அன்னக்கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = அன்னக்கொடி | image = Annakodi Poster.jpg | caption = திரைப்பட போஸ்டர் | director = பாரதிராஜா | producer = பாரதிராஜா | writer = பாரதிராஜா | starring = லக்ஷ்மன் நாராயண்<br>கார்த்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
சிNo edit summary
 
வரிசை 13: வரிசை 13:
| distributor = மனோஜ் கிரியேசன்சு
| distributor = மனோஜ் கிரியேசன்சு
| runtime =
| runtime =
| released = ஜூன் 28, 2013<ref>{{Cite news |date=21 June 2013 |title=Bharathiraaja's 'Annakodi' on June 28 |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/bharathiraajas-annakodi-on-june-28/articleshow/20698827.cms |url-status=live |archive-url=https://archive.today/20250218165037/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/bharathiraajas-annakodi-on-june-28/articleshow/20698827.cms |archive-date=2025-02-18 |access-date=2025-02-18 |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref>
| released = ஜூன் 28, 2013
| country = [[இந்தியா]]
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| language = [[தமிழ்]]
வரிசை 20: வரிசை 20:
}}
}}


'''அன்னக்கொடி,''' 2013ம் ஆண்டு [[பாரதிராஜா]] எழுதிய இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.
'''அன்னக்கொடி,''' 2013ஆம் ஆண்டு [[பாரதிராஜா]] எழுதி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் [[பாரதிராஜா]] ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய திரைப்படமாகும்.


==கதைச் சுருக்கம்==
==கதைச்சுருக்கம்==
காரியப்பட்டி, கரிசல்பட்டி கிராமங்களில் வாழ்ந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், கள்ளச்சாராய பெண்மணியின் மகளுக்குமிடையேயான காதல் தான் "அன்னக்கொடி" படத்தின் கதை. பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை கருவாகக் கொண்டு படக்கதையை புனைந்திருக்கிறார் [[பாரதிராஜா]].
காரியப்பட்டி, கரிசல்பட்டி கிராமங்களில் வாழ்ந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், கள்ளச்சாராய பெண்மணியின் மகளுக்குமிடையேயான காதல், படத்தின் கதையாகும். பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை கருவாகக் கொண்டு படக்கதை அமைந்திருந்தது.


==நடிகர்கள்==
==நடிகர்கள்==
வரிசை 30: வரிசை 30:
* [[மனோஜ் பாரதிராஜா]]
* [[மனோஜ் பாரதிராஜா]]


==தயாரிப்பு==
==இயக்குனர்==
இப்படத்திற்கு முதலில் அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற தலைப்பு வைத்த இயக்குநர் பின்னர் அன்னக்கொடி என்று சுருக்கிக்கொண்டார்.<ref>{{Cite web |date=2013-06-17 |title='அன்னக்கொடி'க்கு U/A சான்றிதழ்! |access-date=2025-04-03 |url=https://www.vikatan.com/ |language=ta}}</ref>
இயக்குனர் [[பாரதிராஜா]] ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய திரைப்படமாகும்.


==இசை==
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
இப்படத்திற்கு பின்னணி இசையை [[சபேஷ் முரளி]] அமைத்தனர். பாடல்களை [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] இசையமைத்தார். பாடல் வரிகளை [[வைரமுத்து]] எழுதினார். பாடல்கள் 20 சனவரி 2013இல் மதுரையில் வெளியானது.<ref>{{Cite web |date=21 January 2013 |title=Annakodiyum Kodiveeranum Audio Launch Photos |url=http://moviegalleri.net/2013/01/annakodiyum-kodiveeranum-audio-launch-photos-stills.html?pid=386639 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20130125073930/http://moviegalleri.net/2013/01/annakodiyum-kodiveeranum-audio-launch-photos-stills.html?pid=386639 |archive-date=25 January 2013 |access-date=21 January 2013 |website=moviegalleri.net}}</ref>
* [http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=721&ta=U தினமலர் விமர்சனம்]

==மேற்கோள்கள்==
{{சான்று}}

== வெளியிணைப்புகள் ==
* [http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2324 அன்னக்கொடி - விமர்சனம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20140208144121/http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2324 |date=2014-02-08 }}, நக்கீரன்
* [http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2324 அன்னக்கொடி - விமர்சனம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20140208144121/http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2324 |date=2014-02-08 }}, நக்கீரன்

08:58, 3 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

அன்னக்கொடி
திரைப்பட போஸ்டர்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புபாரதிராஜா
கதைபாரதிராஜா
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புலக்ஷ்மன் நாராயண்
கார்த்திகா நாயர்
மனோஜ் பாரதிராஜா
ஒளிப்பதிவுசாலை சகாதேவன்
படத்தொகுப்புபழனிவேல்
கலையகம்மனோஜ் கிரியேசன்சு
விநியோகம்மனோஜ் கிரியேசன்சு
வெளியீடுஜூன் 28, 2013[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னக்கொடி, 2013ஆம் ஆண்டு பாரதிராஜா எழுதி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் பாரதிராஜா ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய திரைப்படமாகும்.

கதைச் சுருக்கம்

காரியப்பட்டி, கரிசல்பட்டி கிராமங்களில் வாழ்ந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், கள்ளச்சாராய பெண்மணியின் மகளுக்குமிடையேயான காதல், படத்தின் கதையாகும். பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை கருவாகக் கொண்டு படக்கதை அமைந்திருந்தது.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்திற்கு முதலில் அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற தலைப்பு வைத்த இயக்குநர் பின்னர் அன்னக்கொடி என்று சுருக்கிக்கொண்டார்.[2]

இசை

இப்படத்திற்கு பின்னணி இசையை சபேஷ் முரளி அமைத்தனர். பாடல்களை ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதினார். பாடல்கள் 20 சனவரி 2013இல் மதுரையில் வெளியானது.[3]

மேற்கோள்கள்

  1. "Bharathiraaja's 'Annakodi' on June 28". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 June 2013 இம் மூலத்தில் இருந்து 2025-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20250218165037/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/bharathiraajas-annakodi-on-june-28/articleshow/20698827.cms. 
  2. "'அன்னக்கொடி'க்கு U/A சான்றிதழ்!". 2013-06-17. Retrieved 2025-04-03.
  3. "Annakodiyum Kodiveeranum Audio Launch Photos". moviegalleri.net. 21 January 2013. Archived from the original on 25 January 2013. Retrieved 21 January 2013.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அன்னக்கொடி&oldid=247281" இலிருந்து மீள்விக்கப்பட்டது