அபர்ணா நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = அபர்ணா நாயர் | image = | caption = அபர்ணா நாயர் | spouse = | birth_date = {{birth date and age|df=yes|1989|11|30}} | birth_place = தேஞ்ஞிப்பாலம், மலப்புறம் மாவட்டம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Hariniworld
படம் சேர்த்துள்ளேன்
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = அபர்ணா நாயர்
| name = அபர்ணா நாயர்
| image =
| image = Aparna_Nair_2019_(cropped).jpg
| caption = அபர்ணா நாயர்
| caption = அபர்ணா நாயர்
| spouse =
| spouse =
வரிசை 14: வரிசை 14:


== சுயசரிதை ==
== சுயசரிதை ==
அபர்ணா, [[கேரளம்|கேரளாவின்]] [[மலப்புறம் மாவட்டம்|மலப்புறம் மாவட்டத்திலுள்ள]] [[தேஞ்ஞிப்பாலம்]] புனித பால் மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர், [[கொச்சி|கொச்சி,]] செயின்ட் தெரசா கல்லூரியிலும் பயின்றார். [[அ. க. லோகிததாசு|அ. க. லோகிததாசின்]] இயக்கத்தில் வெளியான "நிவேதயம்" என்ற படம் மூலம் இவர் அறிமுகமானார். <ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/mollywood/aparna-nair-beautiful-star-horizon-514|title=Aparna Nair, beautiful star on the horizon|publisher=Deccan Chronicle|archive-url=https://web.archive.org/web/20120109020814/http://www.deccanchronicle.com/channels/showbiz/mollywood/aparna-nair-beautiful-star-horizon-514|archive-date=9 January 2012|access-date=1 January 2013}}</ref> பிறகு, "சாயாமுகி" என்ற படத்தில் பாஞ்சாலியை சித்தரித்தார். இதில் [[மோகன்லால்]] மற்றும் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். <ref>{{Cite web|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article3711545.ece|title=Upbeat|publisher=The Hindu|access-date=1 January 2013}}</ref> 2009 ஆம் ஆண்டு திரைப்படமான ''மேகதீர்த்தத்தில்'' மணிகுட்டனுக்கு இணையாக [[கவியூர் பொன்னம்மா]]வின் சிறு வயதான பாத்திரத்தில் நடித்தார். ''கயம்'' என்ற படத்தில் நடிகர் [[பாலா (நடிகர்)|பாலா]]வின் இணையாக நடித்தார். <ref>[http://www.mathrubhumi.com/movies/interview/304995/ "ഹിറ്റുകളുടെ കൂട്ടുകാരി , Interview - Mathrubhumi Movies"] {{Webarchive|url=https://web.archive.org/web/20131217182446/http://www.mathrubhumi.com/movies/interview/304995/|date=17 December 2013}}.</ref> 2010 இல், இவர் [[காக்டெயில் (2010 திரைப்படம்)|காக்டெய்லில்]] நடித்தார். இவரது அறிமுகம் தமிழ் அறிமுக இயக்குநர் கே.மகேசுவரன் இயக்கிய "எதுவும் நடக்கும்" என்ற படத்தின் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை]]யில் நுழைந்தார். <ref>{{Cite web|url=http://www.amritatv.com/sdj3/aparnanair.html|title=APARNA NAIR|archive-url=https://web.archive.org/web/20130127030935/http://www.amritatv.com/sdj3/aparnanair.html|archive-date=27 January 2013|access-date=1 January 2013}}</ref>
அபர்ணா, [[கேரளம்|கேரளாவின்]] [[மலப்புறம் மாவட்டம்|மலப்புறம் மாவட்டத்திலுள்ள]] [[தேஞ்ஞிப்பாலம்]] புனித பால் மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர், [[கொச்சி]], செயின்ட் தெரசா கல்லூரியிலும் பயின்றார். [[அ. க. லோகிததாசு|அ. க. லோகிததாசின்]] இயக்கத்தில் வெளியான "நிவேதயம்" என்ற படம் மூலம் இவர் அறிமுகமானார்.<ref name="Deccan Chronicle">{{Cite web|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/mollywood/aparna-nair-beautiful-star-horizon-514|title=Aparna Nair, beautiful star on the horizon|publisher=Deccan Chronicle|archive-url=https://web.archive.org/web/20120109020814/http://www.deccanchronicle.com/channels/showbiz/mollywood/aparna-nair-beautiful-star-horizon-514|archive-date=9 January 2012|access-date=1 January 2013}}</ref> பிறகு, "சாயாமுகி" என்ற படத்தில் பாஞ்சாலியை சித்தரித்தார். இதில் [[மோகன்லால்]] மற்றும் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.<ref name="Upbeat">{{Cite web|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article3711545.ece|title=Upbeat|publisher=The Hindu|access-date=1 January 2013}}</ref> 2009 ஆம் ஆண்டு திரைப்படமான ''மேகதீர்த்தத்தில்'' மணிகுட்டனுக்கு இணையாக [[கவியூர் பொன்னம்மா]]வின் சிறு வயதான பாத்திரத்தில் நடித்தார். ''கயம்'' என்ற படத்தில் நடிகர் [[பாலா (நடிகர்)|பாலா]]வின் இணையாக நடித்தார்.<ref>[http://www.mathrubhumi.com/movies/interview/304995/ "ഹിറ്റുകളുടെ കൂട്ടുകാരി , Interview - Mathrubhumi Movies"] {{Webarchive|url=https://web.archive.org/web/20131217182446/http://www.mathrubhumi.com/movies/interview/304995/|date=17 December 2013}}.</ref> 2010 இல், இவர் [[காக்டெயில் (2010 திரைப்படம்)|காக்டெய்லில்]] நடித்தார். இவரது அறிமுகம் தமிழ் அறிமுக இயக்குநர் கே.மகேசுவரன் இயக்கிய "எதுவும் நடக்கும்" என்ற படத்தின் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை]]யில் நுழைந்தார்.<ref>{{Cite web|url=http://www.amritatv.com/sdj3/aparnanair.html|title=APARNA NAIR|archive-url=https://web.archive.org/web/20130127030935/http://www.amritatv.com/sdj3/aparnanair.html|archive-date=27 January 2013|access-date=1 January 2013}}</ref>


பின்னர் இவர் ''பியூட்டிஃபுல்'' படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றார். <ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/mollywood/aparna-nair-beautiful-star-horizon-514|title=Aparna Nair, beautiful star on the horizon|publisher=Deccan Chronicle|archive-url=https://web.archive.org/web/20120109020814/http://www.deccanchronicle.com/channels/showbiz/mollywood/aparna-nair-beautiful-star-horizon-514|archive-date=9 January 2012|access-date=1 January 2013}}</ref> அடுத்து சங்கர் இயக்கிய ''ஸ்ட்ரீட்லைட்'' என்பதில் நடித்தார். அதில் இவர் நான்கு வேடங்களில் நடித்திருந்தார். <ref>Admin. [http://www.tikkview.com/artist/3168-aparna-nair "Aparna Nair"] {{Webarchive|url=https://web.archive.org/web/20130117041135/http://www.tikkview.com/artist/3168-aparna-nair|date=17 January 2013}}.</ref> ''மல்லு சிங்'', ''தட்டத்தின் மராயத்து'' போன்ற படங்களிலும், ஜோஷியின் இயக்கத்தில் ''"ரன் பேபி ரன்" என்ற படத்திலும் நடித்தார். <ref>{{Cite web|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article3711545.ece|title=Upbeat|publisher=The Hindu|access-date=1 January 2013}}</ref>
பின்னர் இவர் ''பியூட்டிஃபுல்'' படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.<ref name="Deccan Chronicle"/> அடுத்து சங்கர் இயக்கிய ''ஸ்ட்ரீட்லைட்'' என்பதில் நடித்தார். அதில் இவர் நான்கு வேடங்களில் நடித்திருந்தார்.<ref>Admin. [http://www.tikkview.com/artist/3168-aparna-nair "Aparna Nair"] {{Webarchive|url=https://web.archive.org/web/20130117041135/http://www.tikkview.com/artist/3168-aparna-nair|date=17 January 2013}}.</ref> ''மல்லு சிங்'', ''தட்டத்தின் மராயத்து'' போன்ற படங்களிலும், ஜோஷியின் இயக்கத்தில் ''"ரன் பேபி ரன்" என்ற படத்திலும் நடித்தார்.<ref name="Upbeat"/>


== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
வரிசை 24: வரிசை 24:
* {{IMDb name|id=4442444}}
* {{IMDb name|id=4442444}}


{{authority control}}


[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
வரிசை 32: வரிசை 33:
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]

08:07, 17 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

அபர்ணா நாயர்
அபர்ணா நாயர்
பிறப்பு30 நவம்பர் 1989 (1989-11-30) (அகவை 36)
தேஞ்ஞிப்பாலம், மலப்புறம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கொச்சி, புனித தெரசாள் கல்லூரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007 – தற்போது வரை

அபர்ண நாயர் (Aparna Nair) (பிறப்பு 30 நவம்பர் 1989) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்படத்துறையில் தோன்றி வருகிறார்.

சுயசரிதை

அபர்ணா, கேரளாவின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள தேஞ்ஞிப்பாலம் புனித பால் மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர், கொச்சி, செயின்ட் தெரசா கல்லூரியிலும் பயின்றார். அ. க. லோகிததாசின் இயக்கத்தில் வெளியான "நிவேதயம்" என்ற படம் மூலம் இவர் அறிமுகமானார்.[1] பிறகு, "சாயாமுகி" என்ற படத்தில் பாஞ்சாலியை சித்தரித்தார். இதில் மோகன்லால் மற்றும் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] 2009 ஆம் ஆண்டு திரைப்படமான மேகதீர்த்தத்தில் மணிகுட்டனுக்கு இணையாக கவியூர் பொன்னம்மாவின் சிறு வயதான பாத்திரத்தில் நடித்தார். கயம் என்ற படத்தில் நடிகர் பாலாவின் இணையாக நடித்தார்.[3] 2010 இல், இவர் காக்டெய்லில் நடித்தார். இவரது அறிமுகம் தமிழ் அறிமுக இயக்குநர் கே.மகேசுவரன் இயக்கிய "எதுவும் நடக்கும்" என்ற படத்தின் மூலம் தமிழகத் திரைப்படத்துறையில் நுழைந்தார்.[4]

பின்னர் இவர் பியூட்டிஃபுல் படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.[1] அடுத்து சங்கர் இயக்கிய ஸ்ட்ரீட்லைட் என்பதில் நடித்தார். அதில் இவர் நான்கு வேடங்களில் நடித்திருந்தார்.[5] மல்லு சிங், தட்டத்தின் மராயத்து போன்ற படங்களிலும், ஜோஷியின் இயக்கத்தில் "ரன் பேபி ரன்" என்ற படத்திலும் நடித்தார்.[2]

குறிப்புகள்

  1. 1.0 1.1 "Aparna Nair, beautiful star on the horizon". Deccan Chronicle. Archived from the original on 9 January 2012. Retrieved 1 January 2013.
  2. 2.0 2.1 "Upbeat". The Hindu. Retrieved 1 January 2013.
  3. "ഹിറ്റുകളുടെ കൂട്ടുകാരി , Interview - Mathrubhumi Movies" பரணிடப்பட்டது 17 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்.
  4. "APARNA NAIR". Archived from the original on 27 January 2013. Retrieved 1 January 2013.
  5. Admin. "Aparna Nair" பரணிடப்பட்டது 17 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அபர்ணா_நாயர்&oldid=248218" இலிருந்து மீள்விக்கப்பட்டது