அயனாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox settlement | name = அயனாவரம் | other_name = அயன்புரம் | settlement_type = புறநகர்ப் பகுதி | image_skyline = | image_alt = | image_caption = | nickname = | map_alt..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>பொதுஉதவி
Edited Infobox
வரிசை 3:
| other_name = அயன்புரம்
| settlement_type = [[புறநகர்|புறநகர்ப் பகுதி]]
| image_skyline = [[File:Vellala Street.jpg|120px]]
| image_alt =
| image_caption =
வரிசை 73:
[[சென்னை மத்திய தொடருந்து நிலையம்|சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து]] 8 கி.மீ. தொலைவிலும், [[சென்னை எழும்பூர்|சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து]] 6 கி.மீ. தொலைவிலும், [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து]] 18 கி.மீ. தொலைவிலும், [[சென்னை புறநகர் பேருந்து நிலையம்|சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து]] 10 கி.மீ. தொலைவிலும், அயனாவரம் அமைந்துள்ளது.
 
== அமைப்பு - அயனாவரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் ==
=== அயனாவரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் ===
[[பெரம்பூர்]], [[பெரவள்ளூர்]], [[ஐ. சி. எஃப். காலனி]], [[ஜமாலியா (சென்னை)|ஜமாலியா]], [[செம்பியம்]], [[அகரம் (சென்னை)|அகரம்]], [[ஜவஹர் நகர்]], [[புரசைவாக்கம்]], [[ஓட்டேரி]], [[வில்லிவாக்கம்]], [[கீழ்ப்பாக்கம்]] மற்றும் [[அண்ணா நகர்]] கிழக்கு ஆகியவை அயனாவரம் பகுதியைச் சுற்றியுள்ள சில முக்கியமான பகுதிகள் ஆகும்.
 
== போக்குவரத்து - சாலைப் போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
அயனாவரத்தை, சென்னையின் மற்ற பகுதிகளுடன், (சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை) கொன்னூர் [[நெடுஞ்சாலை]] மற்றும் புதிய ஆவடி சாலை இணைக்கின்றன. பேருந்துகளை பராமரிப்பதற்காக ஒரு பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ள அயனாவரம் பேருந்து நிலையம், மற்ற பகுதிகளுக்கு செல்ல சேவை செய்கிறது.
 
=== தொடருந்து போக்குவரத்து ===
* [[பெரம்பூர் தொடருந்து நிலையம்]], [[பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொடருந்து நிலையம்|பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ் தொடருந்து நிலையம்]] ஆகியவை தலா ஒரு கி.மீ. தொலைவிலுள்ளன. [[பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் தொடருந்து நிலையம்|பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் தொடருந்து நிலையம்]] சுமார் 2 கி. மீ. தொலைவிலுள்ளது. 'மெட்ரோ' தொடருந்து சேவையின் அடுத்த தடம் அயனாவரம் வழியாகச் செல்ல, வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
வரி 94 ⟶ 96:
ஸ்ரீ அரங்கைய நாயுடு பள்ளி, பெத்தேல் மெட்ரிக் பள்ளி, கன்னட சங்கப் பள்ளி, தனிஷ் மெட்ரிக் பள்ளி, சௌந்தரபாண்டியன் மேல்நிலைப் பள்ளி, தாராப்பூர் மேல்நிலைப் பள்ளி, சாலை கோவிந்தராஜன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டேவிட்சன் மெட்ரிக் பள்ளி ஆகியவை இங்குள்ள கல்வி நிலையங்களாகும்.
 
== பொழுதுபோக்கு - பூங்காக்கள் ==
=== பூங்காக்கள் ===
* அருகிலுள்ள பெரம்பூரில், முரசொலி மாறன் மேம்பாலப் பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்களில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், நடைப்பயிற்சி தளங்கள், அமரும் இருக்கைகள், மனங்கவர் பூக்கள் நிறைந்த மரங்கள், மிக உயர்ந்த நிலை ஒளி விளக்குகள் என அதிக வசதிகள் உள்ளன.
 
=== சிறுவர் உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம் ===
* சிறுவர், சிறுமியர் இருபாலருக்கான உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம் ஒன்று, முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா உள்ளே அமைந்துள்ளது. இங்கு சிறுவர், சிறுமியர் பயிற்சி பெற்று, மாநில அளவில் போட்டிகளில் கலந்து வெற்றி கொள்கின்றனர்.
 
"https://tamilar.wiki/w/அயனாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது