அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>தொழில்நுட்பம்
மின்னூட்டணு
 
No edit summary
 
வரிசை 8:
பொதுவாக அயனிகள் இரண்டு வகைப்படும். அவை '''1. எதிர்மின் அயனி''' '''2. நேர்மின் அயனி.'''
 
=== எதிர்மின் அயனி ===
 
'''எதிர்மின் அயனிகள்''' ''(Anions)'' என்பவை எலக்ட்ரான்களைக் கூடுதலாகப் பெற்றுள்ள [[அணு]]க்கள் அல்லது அணுக்களின் குழுக்களைக் குறிக்கும் உறுப்புகள் ஆகும். எதிர்மின் அயனிகளில் புரோட்டான்களைவிட எலக்ட்ரான்கள் எண்ணிகையில் மிகுந்திருக்கும். இவ்வயனிகள் எதிர்மின் சுமையைக் கொண்டிருக்கும்.
வரிசை 14:
உதாரணமாக [[குளோரைடு]] அயனிகள் Cl<sup>-</sup> என்றும் [[புரோமைடு]] அயனிகள் Br<sup>-</sup> என்றும் [[அயோடைடு]] அயனிகள் I<sup>-</sup> என்றும் குறிக்கப்படுகின்றன. இவையாவும் ஒற்றை [[இணைதிறன்]] கொண்டு ஒரேயொரு [[ஐதரசன்]] அணுவுடன் இணையும் வல்லமை கொண்ட எதிர்மின் அயனிகள் ஆகும். இதைப்போலவே இணைதிறன் இரண்டு கொண்ட எதிர்மின் அயனிகள், இணைதிறன் மூன்று கொண்ட எதிர்மின் அயனிகள் எனப்பலவகை எதிர்மின் அயனிகள் உள்ளன.
 
=== நேர்மின் அயனி ===
 
நேர்மின் அயனிகள் (Cations) என்பவை புரோட்டான்களைக் கூடுதலாகப் பெற்றுள்ள [[அணு]]க்கள் அல்லது அணுக்களின் குழுக்களைக் குறிக்கும் உறுப்புகள் ஆகும்.. நேர்மின் அயனிகளில் எலக்ட்ரான்களைவிட புரோட்டான்கள் எண்ணிகையில் மிகுந்திருக்கும். இவ்வயனிகள் எதிர்மின் அயனிகளுக்கு எதிரான நேர்மின் சுமையைக் கொண்டிருக்கும்.
"https://tamilar.wiki/w/அயனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது