அரச கட்டளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Film | name =அரச கட்டளை | image = அரச கட்டளை.jpg | image_size = 150px | | caption = | director = எம். ஜி. சக்ரபாணி | producer = எம். சி. ராமமூர்த்தி<br />சத்யராஜா பிக்சர்ஸ் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: The Hinduதி இந்து (3) using AWB
 
வரிசை 5:
| caption =
| director = [[எம். ஜி. சக்ரபாணி]]
| producer = [[எம். சி. ராமமூர்த்தி]]<br />[[சத்யராஜா பிக்சர்ஸ்]]
| writer =
| starring = [[எம். ஜி. ஆர்]]<br />[[ஜெயலலிதா]]<br />[[சரோஜா தேவி]]
வரிசை 27:
| imdb_id =
}}
'''அரச கட்டளை''' (''Arasa Kattalai'') என்பது [[1967]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்இந்தியத் தமிழ் வரலாற்றுத் திரைப்படமாகும். இதை [[எம். ஜி. சக்ரபாணி]] இயக்கத்தில் வெளிவந்தஇயக்கினார். இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்]], [[சரோஜாதேவி]] ஆகியோர் முதன்மை வேடங்களிலும் [[ஜெயலலிதா]], [[எம். என். நம்பியார்]], [[எஸ். ஏ. அசோகன்]] ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இது 1967 மே மற்றும்19 பலரும்அன்று நடித்திருந்தனர்வெளியானது.
 
== கதை ==
== உசாத்துணை ==
குமரி நாட்டு மன்னர் (பி. எஸ். வீரப்பா) நாட்டில் நடப்பது எதுவும் தெரியாமல் இருக்கிறார். அமைச்சர் (ஆர். எஸ் மனோகர்) மக்கள் மீது அதிக வரி விதித்து கொடுமைப் படுத்துகிறார். இதனால் மக்களிடையே ஒரு புரட்சிக் குழு உருவாகிறது. அந்தக் குழுவில் உள்ள விஜயன் (எத்.ஜி.ஆர்) ஒரு கட்டத்தில் மன்னரைச் சந்தித்து மக்களின் அவல நிலையைக் கூறுகிறான். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மன்னர் ''மக்களின் மனதறிந்த நீரே இனி மன்னன். இது அரசகட்டளை'' என்று கூறிவிட்டு தற்கொலை செய்துகொகிறார். பிறகு அமைச்சர் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை விஊயன் எவ்வாறு முறியடிக்கிறான் என்பதே கதை.
* [http://www.imdb.com/title/tt0157324/ ஐஎம்டிபி தளத்தில்]
 
== நடிகர்கள் ==
{{Cast listing|
* விஜயனாக [[ம. கோ. இராமச்சந்திரன்]]
* அமலாவாக [[சரோஜாதேவி]]
* மோகனாவாக [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]]
* வில்லவனாக [[எஸ். ஏ. அசோகன்]]
* அமுதாவின் பாதுகாவலராக [[மா. நா. நம்பியார்]]
* அமைசராக [[இரா. சு. மனோகர்]]
* பழங்குடித் தலைவராக [[நாகேஷ்]]
* குமரி நாட்டு மன்னராக [[பி. எஸ். வீரப்பா]]
* கொடியுடன் கூடிய தேசபக்தராக [[கே. ஆர். ராமசாமி]]
* பழங்குடியினராக என். எஸ். நடராஜன்
* கிராமத் தோழனாக குண்டுமணி
* ஜாம்பாவாக மாதவி
}}
 
== தயாரிப்பு ==
இந்தப் படத்துக்கு முதலில் பவானி என்று பெயர் வைத்தனர். ஏ. கே. வேலன் எழுதிய கதையை மஸ்தான் இயக்கவிருந்தார். எம். ஜி. இராமச்சந்திரனின் அண்ணன் [[எம். ஜி. சக்கரபாணி|சக்ரபாணி]] இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்தார். சில முன்னேற்றங்களுக்குப் பிறகு அது கைவிடப்பட்டது. பின்னர் சக்ரபாணி இந்தப் படத்தை அரச கட்டளை என்ற பெயரில் உயிர்ப்பித்தார். இராமச்சந்திரன் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.<ref>{{Cite news |last=Guy |first=Randor |author-link=Randor Guy |date=16 February 2012 |title=Fame eluded this sibling of an icon |work=[[தி இந்து]] |url=http://www.thehindu.com/features/cinema/fame-eluded-this-sibling-of-an-icon/article2899646.ece |url-status=live |access-date=31 March 2018 |archive-url=https://web.archive.org/web/20181023162245/https://www.thehindu.com/features/cinema/fame-eluded-this-sibling-of-an-icon/article2899646.ece |archive-date=23 October 2018}}</ref> எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் எழுதிய கதைக்கு சொர்ணம் உரையாடல் எழுதினார். சக்ரபாணி இயக்கியது மட்டுமல்லாமல், படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் ஜெயலலிதா "கவர்ச்சி கன்னி" என்ற பட்டத்தைப் பெற்றார்.<ref name="Randor">{{Cite news |last=Guy |first=Randor |author-link=Randor Guy |date=23 April 2016 |title=Arasa Kattalai (1967) |work=[[தி இந்து]] |url=https://www.thehindu.com/features/cinema/mgr-and-saroja-devi-in-arasa-kattalai-1967/article8513630.ece |url-status=live |access-date=4 April 2020 |archive-url=https://web.archive.org/web/20160424085653/http://www.thehindu.com/features/cinema/mgr-and-saroja-devi-in-arasa-kattalai-1967/article8513630.ece |archive-date=24 April 2016}}</ref>
 
== பாடல்கள் ==
இப்படத்திற்கு [[கே. வி. மகாதேவன்]] இசையமைத்தார்.<ref>{{Cite web |title=Arasa Kattalai (1967) |url=http://www.raaga.com/channels/tamil/movie/T0000757.html |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20120126104136/http://www.raaga.com/channels/tamil/movie/T0000757.html |archive-date=26 January 2012 |access-date=20 February 2012 |website=[[Raaga.com]]}}</ref> "ஆடி வா", "வேட்டையாடு விளையாடு" ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன.<ref name="Randor" /> இப்படத்திற்கு பாடல் எழுதிய வாலி ''ஆண்டவன் கட்டளைக்கு முன்னாள் அரச கட்டளை என்னாகும்'' என்ற பல்லவியை எழுதினார். இது எம்.ஜி.ஆருக்கு வருத்தத்தை உண்டாக்கியது. ஏனெனில் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] படம் [[ஆண்டவன் கட்டளை (1964 திரைப்படம்)|ஆண்டவன் கட்டளை]] வாலி கூறிய சமாதானத்தை எம்.ஜி. ஆர் ஏற்கவில்லை. இதனால் முத்துக்கூத்தனிடம் அந்தப் படலை எழுதச் சொன்னார். அப்பாடலே ''ஆடி வா பாடி வா'' ஆகும்.<ref>[https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1362129-arasa-kattalai-movie-analysis.html அரச கட்டளை: எம்.ஜி.ஆரை கோபப்பட வைத்த கவிஞர் வாலி, இந்து தமிழ், 19 மே. 2025]</ref>
 
{{tracklist
| headline = பாடல்கள் கட்டியல்
| extra_column = பாடகர்(கள்)
| total_length = 25:48 <!-- Automatically generated with User:JPxG/TrackSum.js -->
| title1 = ஆடிவா ஆடிவா
| extra1 = [[டி. எம். சௌந்தரராஜன்]]
| lyrics1 = என். எம். முத்துக்கூத்தன்
| length1 = 3:29
| title2 = என்னைப் பாட வைத்தவன் இறைவன்
| extra2 = [[பி. சுசீலா]]
| lyrics2 = [[வாலி (கவிஞர்)|வாலி]]
| length2 = 3:22
| title3 = முகத்தைப் பார்த்ததில்லை
| extra3 = டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
| lyrics3 = [[ஆலங்குடி சோமு]]
| length3 = 3:23
| title4 = பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
| extra4 = பி. சுசீலா
| lyrics4 = வாலி
| length4 = 3:24
| title5 = புத்தம் புதிய புத்தகமே
| extra5 = டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
| lyrics5 = வாலி
| length5 = 3:14
| title6 = வேட்டையாடு விளையாடு
| extra6 = டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
| lyrics6 = [[ஆலங்குடி சோமு]]
| length6 = 5:47
| title7 = எத்தனை காலம்
| extra7 = பி. சுசீலா
| lyrics7 = என். எம். முத்துக்கூத்தன்
| length7 = 3:09
}}
 
== வெளியீடும் வரவேற்பும் ==
அரச கட்டளை 1967 மே 19 அன்று வெளியானது.<ref>{{Cite web |title=Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967 |url=https://sangam.org/wp-content/uploads/2015/04/Table-Chronological-List-of-MGR-Movies-released-1960-1967.pdf |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160616112435/http://sangam.org/wp-content/uploads/2015/04/Table-Chronological-List-of-MGR-Movies-released-1960-1967.pdf |archive-date=16 June 2016 |access-date=14 April 2021 |website=[[Ilankai Tamil Sangam]]}}</ref> இந்தப் படம் திரையரங்குகளில் 10 வாரங்கள் ஓடியது, வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.<ref name="Randor" />[2] இந்தப் படம் குறைபாடுகள் கொண்டதாக இருந்தபோதிலும், இராமச்சந்திரனின் இரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று [[கல்கி (இதழ்)|கல்கி]] கூறியது.<ref>{{Cite magazine |date=11 June 1967 |title=அரச கட்டளை |url=https://archive.org/details/kalki1967-06-11/page/24/mode/2up |url-status=live |archive-url=https://archive.today/20240402101824/https://archive.org/details/kalki1967-06-11/page/24/mode/2up |archive-date=2 April 2024 |access-date=2 April 2024 |magazine=[[Kalki (magazine)|Kalki]] |page=24 |language=ta |via=[[Internet Archive]]}}</ref>
 
== பரவலர் பண்பாட்டில் ==
இப்படத்தில் இடம்பெற்ற "வேட்டையாடு விளையாடு" பாடலில் பிரபலத்தால் [[கௌதம் வாசுதேவ் மேனன்]] 2006 ஆண்டு இயக்கிய படத்திற்கு [[வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)|அதே பெயரில்]] தலைப்பு வைக்க காரணமாயிற்று.<ref>{{Cite news |date=8 March 2015 |title=MGR to the rescue |work=[[தி இந்து]] |url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/mgr-to-the-rescue/article6969992.ece |url-status=live |access-date=4 April 2020 |archive-url=https://web.archive.org/web/20211222113033/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/mgr-to-the-rescue/article6969992.ece |archive-date=22 December 2021}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
 
* {{IMDb title|id=0157324}}
* [http://www.raaga.com/channels/tamil/movie/T0000757.html அரசகட்டளை பாடல்கள்]
 
"https://tamilar.wiki/w/அரச_கட்டளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது