அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''பாடலரசன் அரசகேசரி பண்டாரம்''' (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலவர் ஆவார். ==வாழ்க்கை குறிப்பு== அரசகேசர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி வாழ்க்கைக் குறிப்பு: clean up, replaced: வாழ்க்கை குறிப்பு → வாழ்க்கைக் குறிப்பு using AWB
 
வரிசை 1:
'''பாடலரசன் அரசகேசரி பண்டாரம்''' (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] சேர்ந்த புலவர் ஆவார்.
 
==வாழ்க்கைவாழ்க்கைக் குறிப்பு==
அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட [[சிங்கை பரராசசேகரன்|பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின் மருமகனும், [[எதிர்மன்னசிங்கம்]] என்னும் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] ஆட்சிபுரிந்த [[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்தி]]யின் (1591-1616) மாமனும் ஆவார்.
பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி [[சிங்கை பரராசசேகரன்|பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய மரகதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. [[சிங்கை பரராசசேகரன்|பரராசசேகரச் சக்கரவர்த்தி]]யின் மகனும் மரகதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் [[பெரியபிள்ளை]]யின் மகன்தான் [[எதிர்மன்னசிங்கம்]] ஆவான்.
"https://tamilar.wiki/w/அரசகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது