அரசிராமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
வரிசை 21: வரிசை 21:


==அமைவிடம்==
==அமைவிடம்==
அரசிராமணி பேரூராட்சி சேலத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 32 கிமீ தொலைவில் உள்ள [[சங்ககிரி]]யில் உள்ளது. அரசிராமணி பேரூராட்சிக்கு கிழக்கில் [[எடப்பாடி]] 7 கிமீ; மேற்கில் [[அந்தியூர்]] 30 கிமீ; வடக்கில் [[மேட்டூர்]] 32 கிமீ; தெற்கில் [[குமாரபாளையம்]] 22 கிமீ தொலைவில் உள்ளது.
அரசிராமணி பேரூராட்சி சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 32 கி.மீ. தொலைவில் உள்ள [[சங்ககிரி]]யில் உள்ளது. அரசிராமணி பேரூராட்சிக்கு கிழக்கில் [[எடப்பாடி]] 7 கி.மீ.; மேற்கில் [[அந்தியூர்]] 30 கி.மீ.; வடக்கில் [[மேட்டூர்]] 32 கி.மீ.; தெற்கில் [[குமாரபாளையம்]] 22 கி.மீ. தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
28.16 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/arasiramani அரசிராமணி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
28.16 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/arasiramani அரசிராமணி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,970 குடும்பங்களும், 14,834 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 63.30% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 935 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803459-arasiramani-tamil-nadu.html Arasiramani Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,970 குடும்பங்களும், 14,834 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 63.30% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 935 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803459-arasiramani-tamil-nadu.html Arasiramani Population Census 2011]</ref>

08:46, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

அரசிராமணி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சங்ககிரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,834 (2011)

527/km2 (1,365/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 28.16 சதுர கிலோமீட்டர்கள் (10.87 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/arasiramani

அரசிராமணி (ஆங்கிலம்:Arasiramani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

அரசிராமணி பேரூராட்சி சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 32 கி.மீ. தொலைவில் உள்ள சங்ககிரியில் உள்ளது. அரசிராமணி பேரூராட்சிக்கு கிழக்கில் எடப்பாடி 7 கி.மீ.; மேற்கில் அந்தியூர் 30 கி.மீ.; வடக்கில் மேட்டூர் 32 கி.மீ.; தெற்கில் குமாரபாளையம் 22 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

28.16 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,970 குடும்பங்களும், 14,834 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 63.30% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 935 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அரசிராமணி பேரூராட்சியின் இணையதளம்
  5. Arasiramani Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=அரசிராமணி&oldid=253398" இலிருந்து மீள்விக்கப்பட்டது