அரசு (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''அரசு''' இலங்கை, கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும். முதல் இதழ் 1975 இல் வெளிவந்துள்ளது. ==பணிக்கூற்று== * மாக்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
'''அரசு''' [[இலங்கை]], [[கொழும்பு| கொழும்பிலிருந்து]] வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும். முதல் இதழ் [[1975]] இல் வெளிவந்துள்ளது.
'''அரசு''' [[இலங்கை]], [[கொழும்பு| கொழும்பிலிருந்து]] வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும். முதல் இதழ் [[1975]] இல் வெளிவந்துள்ளது.


வரிசை 9: வரிசை 10:
* வி. நந்தகுமார்
* வி. நந்தகுமார்


==ஆசிரியர்குழு==
====ஆசிரியர்குழு====
* ஹெட்டர் அபேவர்தன
* ஹெட்டர் அபேவர்தன
* அனில்முணசிங்க
* அனில்முணசிங்க
வரிசை 17: வரிசை 18:
* நந்தகுமார்
* நந்தகுமார்


==தொழில்முகாமையார்==
====தொழில்முகாமையார்====
* எஸ். சிவகுருநாதன்
* எஸ். சிவகுருநாதன்


==முகவரி==
====முகவரி====
457, யூனியன் பிளேஸ், கொழும்பு 02
457, யூனியன் பிளேஸ், கொழும்பு 02



09:21, 13 அக்டோபர் 2024 இல் நிலவும் திருத்தம்

அரசு இலங்கை, கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும். முதல் இதழ் 1975 இல் வெளிவந்துள்ளது.

பணிக்கூற்று

  • மாக்சிய மும்மாம சஞ்சிகை

'அரசு மனிதனை அடக்கி ஆளும் ஆரம்ப கருத்தியல் சக்தியாக நம்முன் எழுந்துநிற்கின்றது' என்ற ஏங்கிஸ்சின் கூற்று அட்டை முகப்பில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது.

நிர்வாகம்

ஆசிரியர்கள்

  • ஒஸ்மன் ஜயரத்ன
  • வி. நந்தகுமார்

ஆசிரியர்குழு

  • ஹெட்டர் அபேவர்தன
  • அனில்முணசிங்க
  • வி. காராளசிங்கம்
  • பீ. வித்தாரன
  • நலிந்தீ சில்வா
  • நந்தகுமார்

தொழில்முகாமையார்

  • எஸ். சிவகுருநாதன்

முகவரி

457, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

உள்ளடக்கம்

இலங்கையின் அரசியல் பொருளாதாரம் சம்பந்தமான பல்வேறு தரமான ஆக்கங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. உதாரணமாக: இதன் முதல் இதழில் இலங்கையின் இடதுசாரியின் அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களுமான கலாநிதி என். எம். பெரேரா, அனில் முனசிங்க, கலாநிதி கொல்வின். ஆர். டீ. சில்வா ஹெக்டர் அபேவர்தன ஆகியோரின் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/w/index.php?title=அரசு_(இதழ்)&oldid=253410" இலிருந்து மீள்விக்கப்பட்டது