விற்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m removed Category:கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்; added Category:ஒலிம்பிக் விளையாட்டுகள் using HotCat |
"ஒரு வில்லாளன் பிரேசிலில் நடந்த விளையாட்டு போட்டியில், கலந்து கொள்கிறார்|thumb|200px thumb|Archery in Bhutan வில்லின் நாணில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 13:
சங்க காலத்தில் விற்கலை பெரும் போர்க்கலையாக கருதப்பட்டது, பல வகையான அம்பெய்தல் முறையும் பின்பற்றப்பட்டதாக தெரிகிறது. சங்ககாலத்தில் வில்லம்பு சிறுவர்களின் விளையாட்டுகளில் ஒன்றாகவும், வேட்டையாடும் கருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்பட்டது.
வேட்டுவரின் சிறுவர்கள் வலார் என்னும் சிம்புகளை வளைத்து வில் செய்துகொண்டனர். ஊகம் என்னும் நாணாத்தட்டையால் அம்பு செய்துகொண்டனர். கூர்மைக்காக அந்த அம்பின் நுனியில் சப்பாத்தி முள்ளைச் செருகிக்கொண்டனர். இந்த வில்லைக்கொண்டு வேட்டையாட அவர்கள் வேலிப்பருத்தி படர்ந்திருக்கும் வேலிக்குள் மேயும் கருப்பை என்னும் காட்டெலிக்குக் குறி வைத்துத் தேடிக்கொண்டிருந்தனர்.<ref>
வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்<br />
வரிசை 23:
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் (புறநானூறு 324)</ref>
வல்வில் வேட்டம் என்பது வில்லாண்மையைக் காட்டும் தொடர். சங்கப்பாடல்களில் '''வல்வில்''' தொடரால் பல்வேறு அரசர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
{| class="wikitable"
| |||