அம்பர் அறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Tom8011
 
No edit summary
 
வரிசை 8:
இரண்டாம் உலகப்போரின் போது, இட்லரின் [[நாசி ஜெர்மனி]]யப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் புகுந்தன. அப்போது நாசிப்படைகள் அம்பர் அறையிலுள்ள பொக்கிஷங்களைக்  கழற்றி எடுத்து, ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தன. அங்கு  கோனிக்ஸ்பெர்க் கோட்டையில் கொஞ்ச காலத்துக்கு அந்த அம்பர் பொக்கிஷங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அவை எங்கு உள்ளன என்பது மர்மமாக உள்ளது. 1979இல் சோவியத் அரசு, அம்பர் அறையை செர்ஸ்காய் சோலோவில் மீண்டும் உருவாக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்தது. நாற்பது பேர் அடங்கிய உருசிய, ஜெர்மானிய சிற்பக் கலைஞர்கள் இந்த வேலையில் சுமார் 24 ஆண்டுகள் ஈடுபட்டனர். பின்னர்  2003ஆம் ஆண்டில் கேதரின் அரண்மனையில் அம்பர் அறை திறக்கப்பட்டது.
 
== வரலாறு - உருவாக்கம் ==
 
=== உருவாக்கம் ===
[[படிமம்:Bernsteinzimmer01.jpg|thumb|புனரமைக்கப்பட்ட அம்பர் அறையின் ஒரு மூலைப் பகுதி]]
கி.பி.1701இல்  [[பிரஷ்யா]]வின் பேரரசர் முதலாம் பிரடெரிக்கால்.  அவரது இரண்டாவது மனைவியான அரசி சோபி சார்லோட் ஆசைப்பட்டபடி,  சார்லோட்டன்பெர்க் அரண்மனையில் அழகு மிகுந்த அம்பர் அறை ஒன்று உருவாக்கப் பட்டது.{{sfn|Smithsonian Institution 2014}}{{sfn|RIA Novosti 2010}} கலைநயம் மிகுந்த சிற்பங்களும் அலங்காரங்களும் வடிவங்களும் அறை முழுக்கச் சுவர்களில் பொருத்தப்படும் விதமாக அம்பர் பிசினில் செதுக்கப்பட்டன.{{sfn|Smithsonian Institution 2014}}{{sfn|RIA Novosti 2010}} ஜெர்மானிய சிற்பி அண்ட்ரீஸ் ஸ்கல்டர் மற்றும் [[டென்மார்க்|டென்மார்க்கைச்]] சேர்ந்த அம்பர் சிற்பி காட்ஃப்ரைட் உல்ஃப்ரம் ஆகியோர் கூட்டணியில் இவை உருவாக்கப்பட்டன.{{sfn|Smithsonian Institution 2014}}{{sfn|RIA Novosti 2010}}{{sfn|About 2014}}
வரி 18 ⟶ 16:
இதையடுத்து அம்பர் அறையின் சிற்பங்களும் பாகங்களும் கழற்றப்பட்டு, [[உருசியா]]வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு.  அங்கே பெர்லினில் இருந்தவாறு மீண்டும் மறு உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டன.{{sfn|Smithsonian Institution 2014}}{{sfn|RIA Novosti 2010}} இந்த அம்பர் அறையை அரசர் பீட்டரின் மகள் பேரரசி [[எலிசவேத்தா பெட்ரோவ்னா]] அரசக் குடும்பத்தின் கோடைகால வசிப்பிடமான [[கத்தரீன் அரண்மனை|கேத்தரின் அரண்மனை]]யில் நிறுவ முடிவெடுத்தார்.{{sfn|About 2014}}{{sfn|St. Petersburg 2001}}  18ஆம் நூற்றாண்டில் உருசிய மற்றும் ஜெர்மானிய சிற்பிகள் இணைந்து அம்பர் அறையை  55 சதுர மீட்டர் (590 சதுர அடி) க்கும் மேலானதாக, 6 டன் (13,000 பவுண்டு) அம்பர் கொண்டு விரிவுபடுத்தினர்.{{sfn|RIA Novosti 2010}}{{sfn|Daily Mail 2011}}   இந்த பணியானது பத்து ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றது.{{sfn|Smithsonian Institution 2014}}{{sfn|RIA Novosti 2010}}
 
=== இரண்டாம் உலகப் போரின் போது கொண்டு செல்லப்படல் ===
[[படிமம்:Bernsteinzimmer05.jpg|வலது|thumb|ஆம்பர் அறைச் சுவரில் இடம்பெற்ற ஒரு தேவதூதன் சிலை]]
இரண்டாம் உலகப்போரின்போது  [[பர்பரோசா நடவடிக்கை|நாசி ஜெர்மனி படைகள் சோவியத் உருசியா மீது  படையெடுத்து]]  முன்னேறி வந்தன. இதனால் அப்போது [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கில் இருந்த அம்பர் அறையிலுள்ள பொக்கிஷங்களை படையெடுப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, அம்பர் வேலைப்பாடுகளைப் பத்திரமாகக் கழற்றி எடுக்க அதன் பொறுப்பாளர்கள் முயன்றனர்.{{sfn|Smithsonian Institution 2014}} ஆனால், அதற்கான அவகாசம் இருக்கவில்லை. அம்பர் சிற்பங்கள் அதிகம் காய்ந்து போயிருந்ததால் அவசரமாக அகற்றும்போது உடைந்து போகும் நிலையில் இருந்தன.{{sfn|Smithsonian Institution 2014}} எனவே, பொறுப்பாளர்கள் மிகப் பெரிய வண்ணக் காகிதங்களை ஒட்டி, அம்பர் அறையை வேறொரு அறையாக மாற்றிக் காட்ட நினைத்தனர். ஆனால்  நாஜிப்படையினர் எளிதில் அம்பர் அறையை அடையாளம் கண்டுகொண்டனர்.{{sfn|About 2014}}
வரி 24 ⟶ 22:
இதையடுத்து அம்பர் சிற்பங்கள், அலங்காரங்கள் அனைத்தும்  இரண்டு வள்ளுநர்களின் மேற்பார்வையில்  36 மணி நேரத்தில் ஜெர்மன் வீரர்களால் கவனமாக அகற்றப்பட்டன.{{sfn|RIA Novosti 2010}}{{sfn|About 2014}}{{sfn|St. Petersburg 2001}}{{sfn|Torney|2009|pp=185–186}} இதன்பிறகு 1941 அக்டோபர் 14, இல் ஜெர்மனியின் கோனிக்ஸ்பெர்க் கோட்டையில் இந்த அம்பர் பொக்கிசங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டன.{{sfn|RIA Novosti 2010}}{{sfn|About 2014}}{{sfn|Torney|2009|pp=185–186}} 1941 நவம்பர் 13 அன்று கோனிக்ஸ்பெர்க் செய்தித்தாள் கோனிக்ஸ்பெர்க் கோட்டையில் அம்பர் அறை  கண்காட்சி குறித்து அறிவிப்பு வெளியானது.{{sfn|Torney|2009|pp=185–186}}
 
=== கோனிக்ஸ்பெர்க்கில் கடைசி நாட்கள் ===
1945 சனவரி 21 மற்றும் 24 ஆகிய காலகட்டத்தில் அம்பர் அறை பொக்கிசங்கள் எல்லாம் [[இட்லர்|இட்லரின்]] கட்டளைப்படி வேறொரு ரகசிய இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன.{{sfn|Toptenz 2014}} {{sfn|Los Angeles Times 1986}}
 
"https://tamilar.wiki/w/அம்பர்_அறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது