ஆம்பன் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி வரலாறு: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
"{{Infobox hurricane | Name=ஆம்பன் புயல் | Type=புயல் | Year=2020 | Basin=NIO | Image location=Amphan_2020-05-18_0745Z.jpg | Image name=மே 18 அன்று வங்காள விரிகுடாவில் மிகவும் வலுப்பெற்ற நிலையில் உள்ள ஆம்பன் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 25:
மே 19 காலை 8:30 மணி நிலவரப்படி, ஆம்பன் புயல் 16.0 ° N 86.8 ° E இன் 20 [[கடல் மைல்|கடல் மைல்களுக்குள்]] அமைந்துள்ளது. [[ஒடிசா]]வின் [[பாராதீப்|பரதீப்பிற்கு]] தெற்கே சுமார் 281 கடல் மைல்களுக்கும் (323 மைல்; 520 கி.மீ), திகாவின் தென்மேற்கே 362 கடல் மைல்களுக்கும் (416 மைல்; 670 கி.மீ), [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தின்]] தென்மேற்கே மற்றும் [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] கெபுபராவுக்கு தென்மேற்கே 432 கடல் மைல்களுக்கு (497 மைல்; 800 கி.மீ) அப்பால், இந்த புயல் மையம் கொண்டிருந்தது.
 
=== முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட பகுதிகள் ===
{{refbegin|2}}
* '''[[வங்காளதேசம்]]'''
வரிசை 66:
மே 20, 2020 அன்று பிற்பகல் முதல் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையைக் கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. [[மேற்கு வங்காளம்|மேற்குவங்கத்தின்]] கடல் பகுதி மட்டுமின்றி, [[வங்கதேசம்|வங்கதேசத்தின்]] கடல் பகுதி வழியாகவும் ஆம்பன் புயல் கரையை கடந்தது. மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி [[சுந்தரவனக்காடுகள்]] அதிகம் கொண்ட பகுதியாகும். ஆம்பன் புயல் கரையை கடந்தபோது, [[கொல்கத்தா]]வில் கடும் புயல் காற்று வீசியது. மேற்கு வங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.<ref>{{cite web|url=https://www.dinamani.com/india/2020/may/20/cyclone-amphan-to-make-complete-landfall-by-7-pm-imd-3417717.html|title=பலத்த மழையும்பெய்தது.}} தினமணி (20 மே, 2020)</ref> காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக இருந்தது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயர்ந்தது. [[கூக்ளி-சூச்சுரா|கூக்ளி]], [[கொல்கத்தா]], [[ஹவுரா]] ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதமும், பலத்த மழையும் பெய்தது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.<ref>{{cite web|url=https://tamil.news18.com/news/national/cyclone-amphan-death-toll-in-bengal-rises-to-3-vjr-293113.html|title=உம்பன் புயல் முழுவதுமாக கரையை கடந்தது... மேற்குவங்கத்தில் 3 பேர் உயிரிழப்பு}} நியூஸ்18 தமிழ் (மே 20, 2020)</ref>
 
== பாதிப்பு - இலங்கை ==
=== இலங்கை ===
ஆம்பன் புயல் வலுப்பெற்றதால், [[இலங்கை]]யில் பலத்த மழை மற்றும் காற்று வீசியது. மே 16 அன்று [[கேகாலை]]யில் 24 மணி நேரத்தில், மொத்தம் மழைப்பொழிவு 214 மிமீ (8.4 அங்குலம்) பதிவாகியது. கடுமையான மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இரண்டு பேர் பலியாயினர், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.<ref>{{cite news |author1=Maneshka Borham |title=Adverse weather claims two lives |url=http://www.sundayobserver.lk/2020/05/17/news/adverse-weather-claims-two-lives |accessdate=May 19, 2020 |work=Sunday Observer |date=May 17, 2020}}</ref> 500க்கும் மேற்பட்ட வீடுகள், [[பொலன்னறுவை]]யில் 145 வீடுகள் உட்பட பலத்த காற்றால் சேதமடைந்தன.<ref>{{cite news |title=2 killed, over 2,000 affected by heavy rains in Sri Lanka |url=http://www.xinhuanet.com/english/2020-05/18/c_139067033.htm |accessdate=May 19, 2020 |work=Xinhua |date=May 18, 2020 |archivedate=ஜூன் 3, 2020 |archiveurl=https://web.archive.org/web/20200603202919/http://www.xinhuanet.com/english/2020-05/18/c_139067033.htm |deadurl=dead }}</ref><ref>{{cite news |title=Amphan 900km away from Sri Lanka, now Super Cyclonic Storm |url=https://economynext.com/amphan-900km-away-from-sri-lanka-now-super-cyclonic-storm-70098/ |accessdate=May 19, 2020 |work=Economy Next |date=May 19, 2020}}</ref>
 
=== இந்தியா =- தமிழ்நாடு ==
==== தமிழ்நாடு ====
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.<ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/heavy-rainfall-parts-tn-chennai-braces-heatwaves-124744|website=www.thenewsminute.com|access-date=2020-05-19|title=Heavy rainfall in parts of TN, Chennai braces for heatwaves}}</ref> [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் புயல் காற்று வீசியதால் சுமார் 100 மீன்பிடி படகுகள் சேதமடைந்தன.<ref>{{Cite news|others=Special Correspondent|date=2020-05-18|title=100 boats damaged in heavy winds|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/cities/Madurai/100-boats-damaged-in-heavy-winds/article31615599.ece|access-date=2020-05-19|issn=0971-751X}}</ref>
 
==== புதுச்சேரி ====
[[புதுச்சேரி]]யை ஒட்டியுள்ள பொம்மையார்பாளையத்தில் கடற்கரையோரம் இருந்த 2 வீடுகள் சேதமடைந்தன. ஆம்பன் புயல் எதிரொளியால் கடல் சீற்றமாகவும், வழக்கத்துக்கு மாறாக பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பின. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லாததால் படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.
 
"https://tamilar.wiki/w/ஆம்பன்_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது