குருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
"{{Infobox anatomy |Name = Blood |Latin = haema |Image = Venous and arterial blood.jpg |Caption = Venous (darker) and arterial (brighter) blood }} '''குருதி''' என்பது விலங்கினங்களின், உடல் உயிரணுக்களுக்குத் தேவையான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 40:
ஒக்சிசன் இறக்கியது: 75%
|}
{{main|குருதி நீர்மம்}}
[[குருதி நீர்மம்]] (அல்லது குருதித் திரவவிழையம்) என்பது மஞ்சள் நிற (வைக்கோல் நிறம்) நீர்மம். இதுவே குருதியின் கன அளவில் 55% முதல் 65% ஆகும். குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனது. இந்த மஞ்சள் நிற குருதிநீர்மத்தில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும், குருதிச் சிறுதட்டுக்களும் கூழ்மங்களாக (புதைமிதவிகளாக (colloids)) இருக்கின்றன.
வரிசை 47:
குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் [[வெண்ணி (புரதம்)|ஆல்புமின்]] (albumin), [[நாரீனி (புரதம்)]] (fibrinogen), [[நுண்குளியம் (புரதம்)|குளோபுலின்]] (globulin), என்பவை சில. [[வெண்ணி (புரதம்)|ஆல்புமின்]] என்பது குருதியை குருதிக் குழாய்களுக்குள் (நாளங்களுக்குள்) இருக்க துணை புரிகின்றன. இதன் முக்கிய தொழில் குருதியில் [[சவ்வூடு பரவல் அழுத்தம்|சவ்வூடு பரவல் அழுத்தத்தைச்]] சீராக வைத்திருத்தல் ஆகும். இந்த வெண்ணி என்னும் ஆல்புமின் குறைந்தால், குருதி குழாய்களில் இருந்து குருதி கசிந்து வெளியேறி அருகிலுள்ள [[இழையம்|இழையங்களினுள்]] சென்றுவிடும். இதனால் எடிமா (edema) என்னும் வீக்கம் ஏற்படும். நாரீனி என்னும் [[புரதம்]] இருப்பதால், அடிபட்டால் குருதி இறுகி [[குருதி உறைதல்|குருதி உறைந்து]], மேலதிக [[குருதிப்பெருக்கு]] ஏற்படுவது தடுக்கப்படும். இந்த நாரீனி இல்லையெனில் [[குருதி உறையாமை]] ஏற்படும். நுண்குளியம் என்னும் மிகச்சிறு உருண்டை வடிவில் உள்ள புரதப்பொருள் பல உள்ளன, அதில், காமா (gamma) நுண்குளியம் என்பது [[பிறபொருளெதிரி]]யாகும். இது [[நோந் எதிர்ப்பாற்றல் முறைமையின் பகுதியாக இருந்து, [[நோய்த்தொற்று]]க்களுக்கு எதிராகத் தொழிற்படும்.
[[File:Red White Blood cells.jpg|thumb|right|[[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி]] ஒன்றின் ஊடாகத் தெரியும், இடமிருந்து வலம், சாதாரண [[செங்குருதியணு]], [[குருதிச் சிறுதட்டுக்கள்|குருதிச் சிறுதட்டு]], [[வெண்குருதியணு]] ஆகியவற்றின் தோற்றம்]]
{{main|குருதி உயிரணுக்கள்}}
குருதியிலுள்ள [[திண்மம்|திண்ம]] நிலையில் காணப்படும் [[உயிரணு]]க்களாகும். இவற்றில் செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் என்பன காணப்படுகின்றன.
குருதிக்குச் செந்நிறம் தருவது [[செங்குருதியணு]]க்கள். ஒரு மைக்ரோ லிட்டரில் (லிட்டரின் மில்லியனில் ஒரு பகுதி) சுமார் 4 முதல் 6 மில்லியன் சிவப்பணுக்கள் உள்ளன. ஒவ்வொரு சிவப்பணுவும் சுமார் 7 மைக்ரோ மீ விட்டம் கொண்டது (ஒரு மைக்ரோ மீ = ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு). [[வெண்குருதியணு]]க்கள் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் பங்கெடுக்கும். [[குருதிச் சிறுதட்டுக்கள்]] குருதி உறைதலில் மிக முக்கியமான பங்கெடுக்கும்.
அனைத்து [[பாலூட்டி|பாலூட்டிகளினதும்]] குருதியின் பொதுவான மாதிரியை ஒத்தே [[மனிதர்|மனித]] குருதி இருக்கின்றது. இருப்பினும் உயிரணுக்களின் எண்ணிக்கை, அளவு, [[புரதம்|புரதத்தின்]] வடிவம் போன்றவற்றின் துல்லியமான விபரங்களில் வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. [[இனம் (உயிரியல்)|இனங்களிடையே]] குருதி அமைப்பில் வேறுபாடு இருக்கின்றது. பாலூட்டி அல்லாத [[முதுகெலும்பி]]களின் குருதியில் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன<ref name=VB>{{cite book |author=Romer, Alfred Sherwood|author2=Parsons, Thomas S.|year=1977 |title=The Vertebrate Body |url=https://archive.org/details/vertebratebody0000rome_a5a9|publisher=Holt-Saunders International |location= Philadelphia, PA|pages= [https://archive.org/details/vertebratebody0000rome_a5a9/page/404 404]–406|isbn= 0-03-910284-X}}</ref>.
*பாலூட்டி அல்லாத முதுகெலும்பிகளில் உள்ள செங்குருதியணுக்கள் தமது [[உயிரணுக் கரு|கருவைத்]] தக்கவைத்துக் கொள்வனவாகவும், தட்டையாகவும், முட்டையுருவிலும் இருக்கும்.
வரிசை 58:
*பாலூட்டிகளில் உள்ள குருதிச் சிறுதட்டுக்கள் தனித்தன்மை கொண்டவை. ஏனைய முதுகெலும்பிகளில் [[குருதி உறைதல்|குருதி உறைதலுக்கு]] காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சிறியவையாகவும், கருவைக் கொண்டவையாகவும், கதிர் போன்ற அமைப்பைக் கொண்டவையாகவும் இருக்கும்.
==உடலியங்கியல் - இதயக்குழலியத் தொகுதி==
{{main article|சுற்றோட்டத் தொகுதி}}
உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் குருதிக்குழாய்கள் ஊடாக குருதியோட்டம் நிகழ்கின்றது. இதயம் ஒரு பாய்வு எக்கியாகச் செயற்படுவது குருதியின் சுற்றோட்டத்திற்கு இன்றியமையாதது ஆகும். மனிதரில் இடது இதயக் கீழறையில் இருந்து நாடிகள் மூலம் ஊட்டக்கூறும் ஆக்சிசனும் நிறைந்த குருதி எடுத்துச் செல்லப்படுகின்றது. பின்னர் உயிரணுக்களுக்கு ஒட்சிசன் விநியோகம் நடந்த பின்னர் ஒட்சிசன் அகற்றப்பட்ட காபனீர் ஒட்சைட்டு செறிந்த குருதி மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் வழியாக வலது இதய மேலறையை அடைகின்றது. இதயத்தைத் தவிர உடலின் அசைவின் போது தசைகள் நாளத்தை அழுத்துவதும் வலது இதய மேலறையை குருதி அடைவதற்குத் தேவையானதொன்றாகும். இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. இக்குருதி தொடர்ந்து வலது இதயக் கீழறையில் இருந்து நுரையீரலை அடைந்து உட்சுவாசம் மூலம் உள்ளெடுக்கப்படும் ஆக்ஸிஜன் கலக்கப்பட்டு இடது இதய மேலறையை அடைகின்றது, இது நுரையீரற் சுற்றோட்டம் எனப்படுகின்றது.
வரி 65 ⟶ 64:
1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வே என்பவரால் சுற்றோட்டத் தொகுதி விவரிக்கப்பட்டது.<ref>{{cite web |title = Exercitatio Anatomica de Motu Cordis et Sanguinis in Animalibus |url = http://www.rarebookroom.org/Control/hvyexc/index.html |first = William|last = Harvey|authorlink = William Harvey|language = Latin |year = 1628}}</ref>
குருதிக் கலங்கள் பிரதானமாக செவ்வென்பு மச்சையிலேயே உருவாக்கப்படுகின்றன. அங்குள்ள தண்டுக் கலங்கள் படிப்படியாக பல்வேறு வகை குருதிக் கலங்களாக வியத்தமடைகின்றன. சிறு வயதில் உடலிலுள்ள அனேக செவ்வென்பு மச்சைப் பகுதிகள் இச்செயற்பாட்டில் ஈடுபட்டாலும், வளர்ந்தோரில் பெரிய என்புகள், முள்ளென்பு உடல்கள், மார்புப் பட்டை, விலா என்புகள் போன்ற சில என்புகளின் செவ்வென்பு மச்சையிலேயே குருதிக் குழியங்களின் உற்பத்தி நடைபெறும். பாலர் பருவத்தில் நிணநீர்க் குழியங்கள் கீழ்க் கழுத்துச் சுரப்பியில் T-நிணநீர்க் குழியங்களாக வியத்தமடைகின்றன. முதிர் மூலவுருவாகக் கருப்பையில் இருந்த போது, ஈரலில் செங்குழியங்கள் உருவாக்கப்பட்டன. 120 நாட்கள் கொண்ட செங்குழியங்களின் வாழ்நாளின் பின் இவ்வாறு முதிர்ந்த செங்குழியங்களும், சேதமுற்ற செங்குழியங்களும் மண்ணீரலாலும், ஈரலின் கூப்பரின் கலங்களாலும் அழிக்கப்படுகின்றன. அழிக்கப்படும் போது கலங்களின் கூறுகளாக உள்ள புரதம், இரும்பு, இலிப்பிட்டு போன்ற போசணைப் பொருட்கள் மீள் சுழற்சி செய்யப்படுகின்றன.
குருதியில் ஆக்சிசன் கொண்டு செல்லப்படுவதற்கு மிகவும் அத்தியாவசியமானது ஹீமோகுளோபின் அல்லது [[குருதிவளிக்காவி]] எனப்படும் ஒரு உலோகப் புரதம் ஆகும். ஏறத்தாழ 97<ref name="Guyton">{{cite web | title=Guyton Textbook of Medical Physiology | accessdate=6 சூன் 2017 | pages=505 | Chapter=Transport of Oxygen and Carbon Dioxide in Blood and Tissue Fluids}}</ref> தொடக்கம் 98<ref name="ncbi-o2">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK54103/ | title=Oxygen Transport | publisher=Morgan & Claypool Life Sciences | date=2011 | accessdate=6 சூன் 2017 | author=Pittman RN.}}</ref> வரையிலான விழுக்காடுகள் ஆக்சிசன் குருதிவளிக்காவியுடன் பிணைப்பில் ஈடுபட்டு எடுத்துச்செல்லப்படுகின்றது. மிகுதி விழுக்காடுகள் குருதி நீர்மத்துடன் கரைந்து எடுத்துச் செல்லப்படுகின்றது.
== குருதியின் வகைகள் ==
| |||