அரைல் ஆலைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Innerstream |
No edit summary |
||
வரிசை 7:
#டையசோனியம் உப்பைச் சிதைக்கும் முறை.
{{chembox
| Name = குளோரோ பென்சீன்
வரிசை 22:
[[File:Benzene Halogenation.svg|thumb|400px|center|பென்சீனுடன் ஆலசன் வினைபுரிந்து ஆலசனோ பென்சீன் உருவாகும் வினை]]
[[அரைல் ஆலைடு]] தயாரிக்கும் இரண்டாவது முக்கிய முறை [[சாண்ட்மேயர் வினை|சாண்ட்மேயர் வினையாகும்]]. [[அரைல் அமைன்|அரைல் அமைன்கள்]] எனப்படும் [[அனிலின்|அனிலீன்கள்]] [[நைட்ரஸ் அமிலம்|நைட்ரஸ் அமிலத்தின்]] உதவியால் [[டையசோனியம்]] உப்புகளாக மாற்றப்படுகின்றன. உதாரணமாக, [[தாமிர(I)குளோரைடு]] டையசோனியம் உப்புகளை [[குளோரோ பென்சீன்|அரைல் குளோரைடாக]] மாற்றுகிறது.. [[நைட்ரசன்]] வாயு வினையிலிருந்து வெளியேறி அரைல் குளோரைடு உருவாக்கத்திற்கான சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. இதே போன்று [[ சைமாண் வினை]], [[டெட்ரா புளுரோ போரேட்]] அயனியை [[புளுரைடு]] வழங்கியாகப் பயன்படுத்துகிறது. [[காட்டர்மேன்]] வினையிலும் அரைல் டையசோனியம் உப்புகளைத் தக்க உலோக ஆலைடுகளின் முன்னிலையில் சிதைத்து அரைல் ஆலைடுகளைத் தயாரிக்கலாம். இவ்வினையில் [[ தாமிர குளோரைடு]] அல்லது [[தாமிர புரோமைடு | தாமிர புரோமைடிற்குப்]] பதிலாக தாமிரத்தூள் முறையாக [[ஐதரசன் குளோரைடு]] மற்றும் [[ஐதரசன் புரோமைடு]] முன்னிலையில் பயன்படுத்துவது கட்டாயமாகும்.
வரிசை 49:
இக்காரணத்தால் அரைல் ஆலைடுகளுடன் வினைபுரியும் தன்மை வளையத்தைப் பொருத்தும் ஆலசன் அணுக்களைப் பொருத்தும் அமைகின்றன.
இவ்வினைகள் [[கருகவர் அரோமேட்டிக் பதிலீட்டு வினைகள்]] என்றும் அழைக்கப்படுகின்றன. [[ஆல்கைல் ஆலைடு]]களைப் போல [[அரோமேட்டிக் ஆலைடுகள் ]]கருக்கவர் பதிலீட்டு வினைக்கு எளிதாக உட்படுவதில்லை. இத்தகைய குறைந்த வினைத்திறனுக்கான காரணம் என்னவென்றால் [[ஆல்கைல் ஆலைடு]]களுடன் ஒப்பிடும்போது [[அரைல் ஆலைடு]]களிலுள்ள C - X பிணைப்பு குட்டையானது மற்றும் வலுவானது.மேலும் அரோமேட்டிக் வளையமானது உயர்ந்த எலக்ட்ரான் அடர்த்தியின் மையமாக π எலக்ட்ரான் விரவிய பண்பினால் அமைகிறது. எனினும் கடுமையான நிபந்தனைகளின் போது [[அரைல் ஆலைடு |அரைல் ஆலைடுகளிலுள்ள]] [[ஆலசன்]] கருக்கவர் [[பதிலீட்டு வினை | பதிலீட்டு வினைக்கு]] உட்படுகிறது.
வரிசை 61:
</big>
அரைல் ஆலைடுகளை [[ஈதர்|ஈதரிலுள்ள]] [[சோடியம்|சோடியத்துடனும்]] [[ஆல்கைல் ஆலைடு|ஆல்கைல் அலைடுகளுடனும்]] சேர்த்து வெப்பப்படுத்தும்போது [[ஆல்கைல் பென்சீன்]] உண்டாகிறது <ref>
{{cite book
வரிசை 81:
<big>C<sub>6</sub>H<sub>5</sub>Br + 2Na + C<sub>6</sub>H<sub>5</sub>Br → C<sub>6</sub>H<sub>5</sub> - C<sub>6</sub>H<sub>5</sub> + 2NaBr</big>
[[சோடியம் ஐதராக்சைடு| சோடியம் ஐதராக்சைடிலுள்ள ]][[நிக்கல்]]-[[அலுமினியம்]] கலவையால் ஒடுக்கப்படும் போது அரைல் ஆலைடுகள் அதனுடன் தொடர்புடைய [[அரீன்கள்|அரீன்களைத்]] தருகின்றன.
வரிசை 88:
</big>
உலர் [[ஈதர்|ஈதரில்]] [[மக்னீசியம்]] தூளுடன் சேர்த்து கொதிக்க வைக்கும் போது அரைல் புரோமைடுகளும் அரைல் அயோடைடுகளும் [[கிரிக்னார்டு வினை|கிரின்யார் கரணிகளைத்]]<ref>Garst, J. F.; Ungvary, F. "Mechanism of Grignard reagent formation". In ''Grignard Reagents''; Richey, R. S., Ed.; John Wiley & Sons: New York, 2000; pp 185–275. {{ISBN|0-471-99908-3}}.</ref><ref>''Advanced Organic chemistry Part B: Reactions and Synthesis'' F.A. Carey, R.J. Sundberg 2nd Ed. 1983</ref><ref>{{cite DOI|10.1021/ja00521a034}}</ref> தருகின்றன. ஈதருக்குப் பதிலாக டெட்ரா ஐதரோ ஃபியூரானைப் பயன்படுத்தினாலும் இவ்வினை நிகழ்கிறது.
வரிசை 94:
:<big>C<sub>6</sub>H<sub>5</sub>Cl + Mg → C<sub>6</sub>H<sub>5</sub>MgCl </big>
இவ்வினைகள் [[எலக்ட்ரான் கவர் அரோமேட்டிக் பதிலீட்டு வினைகள்]] என்றழைக்கப்படுகின்றன. அரைல் ஆலைடுகள், [[ஆலசன் ஏற்றம்]], [[நைட்ரோ ஏற்றம்]], [[சல்போனிக் ஏற்றம்]], [[ஆல்கைல் ஏற்றம்]] போன்ற [[எலக்ட்ரான் கவர் அரோமேட்டிக் பதிலீட்டு வினைகள்|எலக்ட்ரான் கவர் அரோமேட்டிக் பதிலீட்டு வினைகளுக்கு]] உட்படுகின்றன. அரைல் ஆலைடில் உள்ள [[ஆலசன்]] எலக்ட்ரான் கவர் காரணிகளை [[ஆர்த்தோ]] அல்லது [[பாரா]] இடங்களுக்கு வழிப்படுத்துகின்றன.
▲==== [[டி.டி.டீ]] உருவாதல் ====
அடர் [[கந்தக அமிலம்|கந்தக அமிலத்தின்]] முன்னிலையில் [[குளோரோ பென்சீன்]] [[டிரை குளோரோ அசிட்டால்டிகைடு]]டன் [[குளோரால்]] வினைபுரிந்து டைகுளோரோ டைஃபினைல் டிரைகுளோரோ ஈத்தேன்<ref>{{cite journal
| |||