ஏர் அரேபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Tegel சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
"{{#seo: |title_mode=append |title=TamilarWiki |keywords=TamilarWiki, Tamilar, தமிழர்விக்கி, இ. தியாகலிங்கம், Tamilnadu, Sri Lanka |description=புதிய தமிழ் கலைக்களஞ்சியமான தமிழர்விக்கி எழுத்தாளர் இ. தியாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{#seo:
|title_mode=append
|title=TamilarWiki
|keywords=TamilarWiki, Tamilar, தமிழர்விக்கி, இ. தியாகலிங்கம், Tamilnadu, Sri Lanka
|description=புதிய தமிழ் கலைக்களஞ்சியமான தமிழர்விக்கி எழுத்தாளர் இ. தியாகலிங்கத்தால் தொடங்கப்பட்டது. இது பக்கச்சார்பு அற்றதாக; தகுதியான கட்டுரைகளுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க, தனிநபர் முயற்சியிலும், பொருளாதாரத்திலும் உருவாக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் சிலவற்றிற்கு விலக்களிக்க, தமிழில் மேலும் கட்டுரைகளைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கு, அத்தோடு விடுபட்ட அல்லது விலக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் தகவலுக்காக, நோர்வேயில் உருவாக்கப்பட்ட, தகவற் களஞ்சியம் (விக்கி தளம்) இது. இதில் தமிழ் உலகிற்குத் தேவையான கனமான தகவல்களை நேர்த்தியான கட்டுரைகளாகப் பதியலாம். கட்டுரைகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுதலிக்கும் அதிகாரம் தமிழர்விக்கிக்கு உண்டு.
|image=Logo.png
|image_alt=TamilarWiki Logo
|site_name=TamilarWiki
|locale=ta_TA
|type=website
|modified_time={{REVISIONYEAR}}-{{REVISIONMONTH}}
}}
{{Infobox Airline
|airline = ஏர் அரேபியா
வரி 36 ⟶ 51:
== கார்பரேட் விவகாரங்கள் ==
[[படிமம்:Airbus A320-214, Air Arabia JP7617617.jpg|thumb|An Air Arabia Airbus A320-200 approaching Toulouse–Blagnac Airport (2012)]]
ஷார்ஜா விமான நிலைய சரக்கு மையத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. மத்திய துபாயில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர்கள் (9.30 மைல்) தொலைவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.
[[படிமம்:SU-AAB Air Arabia A320.JPG|thumb|An Air Arabia Airbus A320-200 (2012)]]
ஏர் அரேபியா மூன்று சர்வதேச தளங்களில் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் இருந்த அல்லது இருக்கக்கூடிய நாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வரி 45 ⟶ 60:
* மொராக்கோ
* நேபாளம்
ஏர் அரேபியா எகிப்து (2009 முதல் தற்போது வரை) – 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி எகிப்தின் அலெக்ஸாண்டரியாவினை மையமாகக் கொண்டு எகிப்தின் பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான டிராவ்கோ குழுவுடன் இணைந்து செயல்படும் என அறிவித்தது. இதற்கான செயல்பாட்டு உரிமத்தினை மே 22, 2010 இல் பெற்றது மற்றும் இதற்கான விமானச் சேவை ஜூன் 1, 2010 முதல் ஆரம்பிக்கப்பட்டன. ஏர் அரேபியா எகிப்தின் விமானக் குழுமத்தில் மூன்று விமானங்கள் செயல்படுகின்றன.
ஏர் அரேபியா ஜோர்டான் – ஜூன் 7, 2010 இல் ஏர் அரேபியா டான்டேஷ் நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி ஏர் அரேபியா ஜோர்டான் குயின் அலியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா<ref>{{cite web|url=http://www.arabianbusiness.com/air-arabia-signs-deal-launch-budget-carrier-in-jordan-281661.html |title=Air Arabia signs deal to launch budget carrier in Jordan|publisher=Arabianbusiness.com. |date=2010-06-07 |accessdate=2011-10-08}}</ref> ஆகிய இடங்களுக்கு தனது விமானச் சேவையினை தொடங்கியது.
ஏர் அரேபியா மொராக்கோ (2009 முதல் தற்போது வரை) – 2007 ஆம் ஆண்டில் மொராக்கன் முதலீட்டாளர்களுடன் சேர்ந்து ஏர் அரேபியா மொராக்கோவினை தொடங்கியது. அதன்படி மொராக்காவின் பெரிய நகரமான காஸாப்ளான்காவில் தனது இரண்டாவது தளத்தினை அமைத்தது. மே 6, 2009 முதல் இது தனது விமானச் சேவையினைத் தொடங்கியது. அதன் பின்பு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு தனது சேவையினை விரிவடையச் செய்தது. மொராக்கோவின் விமானக் குழுவானது ஐரோப்பாவினை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படக்கூடிய நான்கு விமானங்களைக் கொண்டுள்ளது.
ஃப்ளை யெட்டி (2007 முதல் 2008 வரை) – 2007 ஆம் ஆண்டில் நேபாள நாட்டின் தலைநகரமான காத்மாண்டுவில் ஏர் அரேபியா நிறுவனம் தனது தளத்தினை நிறுவியது. யெட்டி விமானச்சேவையுடன் சேர்ந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இதனைச் சாத்தியப்படுத்தியது. இதன் மூலம் ஏர் அரேபியாவினால் காத்மாண்டுவிலிருந்து ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது சேவையினை விரிவுபடுத்த முடிந்தது. அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக 2008 ஆம் ஆண்டு இந்த முயற்சி கைவிடப்பட்டது.
== இலக்குகள் ==
வரி 57 ⟶ 72:
== விமானக் குழுமங்கள் ==
ஏர் அரேபியா விமானச் சேவை சராசரியாக 3.2 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட 22 ஏர்பஸ் ஏ320-200 விமானங்களைக் கொண்டுள்ளன. அனைத்து விமானங்களும் 162 இருக்கைகளுடன் இருப்பது விமானச் சேவையின் பொருளாதார ரீதியாக மற்றுமொரு பலமாக உள்ளது.<ref name="air">{{cite web|url=http://www.cleartrip.com/flight-booking/air-arabia-airlines.html|title=Air Arabia fleet|publisher= cleartrip.com|access-date=2014-10-14|archive-date=2014-07-06|archive-url=https://web.archive.org/web/20140706213018/http://www.cleartrip.com/flight-booking/air-arabia-airlines.html|url-status=}}</ref>
டம்மாம் – ஷார்ஜா, டோஹா – ஷார்ஜா, ஷார்ஜா – குவைத், ஷார்ஜா – டம்மாம் போன்ற இடங்களுக்கு இடையேயான விமானச் சேவைகள் முக்கியப் பகுதிகள் ஆகும். இந்த இடங்களுக்கு முறையே வாரத்திற்கு 21, 21, 21 மற்றும் 21 விமானங்களை இயக்குகிறது. சிறப்புத் தேவைகளுக்காக கஸானிலிருந்து ஷார்ஜாவிற்கும், ஷார்ஜாவிலிருந்து கஸானுக்கும் இடையே விமானப் போக்குவரத்துகள் செயல்படுத்தப்படுகிறது.<ref name="air" />
== விபத்துகள் மற்றும் சம்பவங்கள் ==
| |||