அரேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Balu1967 No edit summary |
No edit summary |
||
வரிசை 26:
ஒரு சுய உணர்வு சமூகமான அரேன் சமூகம் 1890 களில் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு அமைப்பை நிறுவ பல கூட்டங்களை நடத்தின. இறுதியில், 1915 ஆம் ஆண்டில், இலாகூரில் அஞ்சுமான் ராயன்-இ-இந்த் என்ற ஒரு அமைப்பாக உருவெடுத்தது. ''அல்-ராய்'' என்ற தலைப்பில் ஒரு தேசிய சமூக செய்தித்தாளும் நிறுவப்பட்டது.<ref name="muhammad2">{{cite thesis|last1=Ibrahim|first1=Muhammad|title=Role of Biradari System in Power Politics of Lahore: Post-Independence Period|year=2009|url=http://173.208.131.244:9060/xmlui/handle/123456789/6403}}</ref>
== வரலாறு - தோற்றம் ==
வரலாற்றாசிரியரும் அரசியல் விஞ்ஞானியுமான ''கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட்'', அரபு முஸ்லிம் படைகள் ஆக்கிரமித்ததால், சிந்து மற்றும் முல்தானில் இருந்து பஞ்சாப்பிற்கு இடம்பெயர்ந்த விவசாய சமூகங்கள்தான் இவர்கள் எனவும்; இவர்கள் முதலில் [[இந்து சமயம்|இந்து மதத்தை]] கடைபிடித்தனர் ஆனால் பலர் பின்னர் [[இசுலாம்|இசுலாமுக்கு]] மாறினார்கள் எனவும் கூறுகிறார். இந்த சமூகம் முக்கியமாக வட இந்தியா மற்றும் கிழக்கு பாக்கித்தானில் அமைந்துள்ள கம்போம் மற்றும் [[ராஜ்புத்|இராஜபுத்திரர்]] சமூகங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறுகிறார்.<ref name="Jaffrelot">{{Cite book |last=Jaffrelot |first=Christophe |author-link=Christophe Jaffrelot |url=https://books.google.com/books?id=Q9sI_Y2CKAcC&pg=PA154 |title=A History of Pakistan and its Origins |publisher=Anthem Press |others=trans. Beaumont, Gilliam |year=2004 |isbn=9781843311492 |pages=154, 208}}</ref>
அரேன் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞானி ''இஷ்தியாக் அகமது'', சில ஆரம்பகால அரேன் நூல்கள் [[சூரிய குலம்|சூர்யவன்ஷி]] இராஜ்புத்திர வம்சாவளியை குறிப்பிடுகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார். பஞ்சாப் மற்றும் [[அரியானா]]வின் பிற விவசாய சாதிகளைப் போலவே, அரேன்களும் “பல இனங்களின் கலவை” என்று அவர் நம்புகிறார்.<ref>{{Cite news|url=http://archives.dailytimes.com.pk/editorial/18-Apr-2006/comment-there-is-many-a-slip-betwixt-cup-and-lip-ishtiaq-ahmed|title=There is many a slip betwixt cup and lip|first=Ishtiaq|last=Ahmed|work=Daily Times|location=Pakistan|date=18 April 2006|access-date=2014-06-15|archive-url=https://web.archive.org/web/20140715223745/http://archives.dailytimes.com.pk/editorial/18-Apr-2006/comment-there-is-many-a-slip-betwixt-cup-and-lip-ishtiaq-ahmed|archive-date=15 July 2014}}</ref>
அகமதுவின் கூற்றுப்படி, முகலாயர் மற்றும் சீக்கியர்களின் ஆட்சியின்போது அரேன் சமூகத்தினர் ஆளுநர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற முக்கிய பதவிகளை வகித்தனர்.<ref>{{Cite news|title=An Arain freedom fighter|first=Ishtiaq|last=Ahmed|work=The News|date=15 December 2007|url=http://apnaorg.com/prose-content/english-articles/page-44/article-6/index.html}}</ref>
1857 ஆம் ஆண்டு [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சியின்]] போது, அரேன் சமூகத்தைச் சேர்ந்த ''ஷா அப்துல் காதிர் லுதியான்வி'' என்பவர் [[லூதியானா|லூதியானாவிலிருந்து]] [[தில்லி|தில்லியை]] நோக்கி ஒரு கிளர்ச்சியை வழிநடத்தினார். அங்கு அவர் கொல்லப்பட்டார். இதற்குப் பின்னர், ஆங்கிலேயர்கள் அரேன்களை ஒரு விசுவாசமற்ற சமூகமாக கருதினர். மேலும் அவர்களை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவும் மறுத்தனர்.<ref name="ahmed2007">{{Cite news|title=An Arain freedom fighter|first=Ishtiaq|last=Ahmed|work=The News|date=15 December 2007|url=http://apnaorg.com/prose-content/english-articles/page-44/article-6/index.html}}<cite class="citation news cs1" data-ve-ignore="true" id="CITEREFAhmed2007">Ahmed, Ishtiaq (15 December 2007). [http://apnaorg.com/prose-content/english-articles/page-44/article-6/index.html "An Arain freedom fighter"]. ''The News''.</cite></ref> அரேன் சமூகத்தின் பரப்புரை காரணமாக, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர்கள் அதிகாரப்பூர்வமாக ஒரு “விவசாய பழங்குடி” என்று மறு வகைப்படுத்தப்பட்டது.<ref name="Mazumder2003">{{Cite book |last=Rajit K. Mazumder |url=https://books.google.com/books?id=O4Wop9vwS9sC&pg=PA104 |title=The Indian Army and the Making of Punjab |publisher=Orient Blackswan |year=2003 |isbn=978-81-7824-059-6 |pages=104–105}}</ref>
| |||