அர்ஜூன் தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "{{தகவற்சட்டம் நபர் | image =Arjundas.jpg | caption = | name = அர்ஜூன் தாஸ் | honourable_suffix = | birth_date = {{birth date and age|df=yes|1992|01|05}} | birth_place = புனே, மகாராஷ்டிரா, இந்தியா | height = | birth_name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sridhar G சி உரை திருத்தம் |
||
| வரிசை 4: | வரிசை 4: | ||
| name = அர்ஜூன் தாஸ் |
| name = அர்ஜூன் தாஸ் |
||
| honourable_suffix = |
| honourable_suffix = |
||
| birth_date = {{birth date and age|df=yes| |
| birth_date = {{birth date and age|df=yes|1995|01|04}} |
||
| birth_place = [[புனே]], [[மகாராட்டிரம் |
| birth_place = [[புனே]], [[மகாராட்டிரம்]], [[இந்தியா]] |
||
| height = |
| height = |
||
| birth_name = |
| birth_name = |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
| residence = [[சென்னை]] |
| residence = [[சென்னை]] |
||
|image size=170px}} |
|image size=170px}} |
||
'''அர்ஜுன் தாஸ்''' (Arjun Das) |
'''அர்ஜுன் தாஸ்''' (''Arjun Das'') ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். ''[[கைதி (2019 திரைப்படம்)|கைதி]]'' படத்தில் ''அன்பு'' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவரது மிடுக்கான குரலுக்கு பெயர் பெற்றவர்.<ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/oct/30/when-kaithis-antagonist-arjun-das-stood-with-his-voice-2054858.html|title=When Kaithi's antagonist Arjun Das stood with his voice|date=October 2019|website=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kumari-muthu-to-arjun-das-five-tamil-actors-who-became-popular-because-of-their-voices/photostory/75203514.cms?picid=75203569|title=Kumari Muthu to Arjun Das: Five Tamil actors who became popular because of their voices|date=17 April 2020|website=The Times of India}}</ref> |
||
2012 |
அர்ஜூன் தாஸ், 2012-இல், ''பெருமான்'' என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். ''டைம்ஸ் ஆப் இந்தியா'' இவரை நம்பிக்கை தரும் அறிமுக நடிகர் எனக் குறிப்பிட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/perumaan/movie-review/15754396.cms|title=Perumaan Movie Review {3/5}: Critic Review of Perumaan by Times of India|website=The Times of India}}</ref> ''அந்தகாரம்'' படத்தில் நடித்த பின், அர்ஜுன் தாஸ் ''ரேடியோ ஒன் 94.3 எஃப்எம்'' உடன் இணைந்து ''டிரைவ்'' எனும் வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.<ref>{{Cite web|url=https://silverscreen.in/movies/news/kaithi-fame-arjun-das-joins-the-cast-of-thalapathy-64/|title=‘Kaithi’ Fame Arjun Das Joins The Cast Of ‘Thalapathy 64’|date=2 December 2019}}</ref> ''ஆக்ஸிஜன்'' திரைப்படத்தில் (2017) கோபிசந்தின் சகோதரராகவும் நடித்துள்ளார் .<ref>{{Cite AV media|title=Oxygen|date=30 November 2017|last=Jyothi Krishna (director)|medium=Motion picture|time=1:19:07}}</ref> ''[[கைதி (2019 திரைப்படம்)|கைதி]]'' திரைப்படத்தில் முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.firstpost.com/entertainment/how-arjun-das-has-become-the-new-go-to-villain-of-tamil-cinema-from-karthis-kaithi-to-viijays-thalapathy-64-7763581.html|title=How Arjun Das has become the new go-to villain of Tamil cinema, from Karthi's Kaithi to Vijay's Thalapathy 64|date=December 2019|website=First Post}}</ref> இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்றார். மேலும், [[லோகேஷ் கனகராஜ்]] இயக்கிய ''[[மாஸ்டர்]]'' திரைப்படத்தில் நடித்தார் .<ref>{{Cite web|url=https://gulfnews.com/entertainment/south-indian/arjun-das-from-dubai-to-breakout-villain-in-kaithi-1.67467319|title=Arjun Das From Dubai to breakout villain in Kaithi|date=October 2019|website=Gulf News}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/thalapathy64-arjun-das-in-antony-out/articleshow/72307239.cms|title=#Thalapathy64: Arjun Das in; Antony out|date=1 December 2019|website=The Times of India}}</ref><ref name="A">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arjun-das-reveals-a-secret-from-the-master-trailer/articleshow/75799158.cms|title=Arjun Das reveals a secret from the 'Master' trailer|date=18 May 2020|website=The Times of India}}</ref> ''[[துருவ நட்சத்திரம் (2018 திரைப்படம்)|துருவ நட்சத்திரம்]]'' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arjun-dass-first-film-as-a-lead-will-be-a-supernatural-thriller/articleshow/75110641.cms|title=Arjun Das’s first film as a lead will be a supernatural thriller - Times of India|website=The Times of India}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arjun-das-to-face-off-vikram-in-gautham-menons-dhruv-natchathiram/articleshow/71940774.cms|title=Arjun Das to face off Vikram in Gautham Menon's 'Dhruv Natchathiram' - Times of India|website=The Times of India}}</ref> |
||
== திரைப்படங்கள் == |
== திரைப்படங்கள் == |
||
{| class="wikitable" |
|||
| ⚫ | |||
|+ |
|||
!ஆண்டு |
!ஆண்டு |
||
! படம் |
! படம் |
||
| வரிசை 55: | வரிசை 56: | ||
| |
| |
||
|- |
|- |
||
|2022 |
|||
| 2020 |
|||
|[[விக்ரம் (2022 திரைப்படம்)|விக்ரம்]] |
|||
| style="background:#FFFFCC;" | கும்கி 2{{dagger|alt=Films that have not yet been released}}|| {{TBA}} |
|||
|அன்பு |
|||
| தாமதமாக |
|||
|சிறப்புத் தோற்றம் |
|||
|- |
|||
| rowspan="2" |2023 |
|||
|புட்டபொம்மா |
|||
|ராமகிருஷ்ணா (ஆர்கே) |
|||
|தெலுங்கு படம் |
|||
|- |
|||
|[[அநீதி]] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|- |
|||
| rowspan="2" |2024 |
|||
|போர் |
|||
|பிரபுசெல்வன் |
|||
| |
|||
|- |
|||
|ரசவாதி |
|||
|சதாசிவ "சதா" பாண்டியன் |
|||
| |
|||
|- |
|- |
||
|2025 |
|||
|[[குட் பேட் அக்லி]] |
|||
|ஜானி, ஜேமி |
|||
|இரட்டை வேடம் |
|||
|} |
|} |
||
| ⚫ | |||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
12:53, 15 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
அர்ஜூன் தாஸ் | |
|---|---|
![]() | |
| பிறப்பு | 4 சனவரி 1995 புனே, மகாராட்டிரம், இந்தியா |
| இருப்பிடம் | சென்னை |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2012-தற்போதுவரை |
| சிறப்புப் பணிகள் | வேட்டையன்,சரவணன் மீனாட்சி |
அர்ஜுன் தாஸ் (Arjun Das) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவரது மிடுக்கான குரலுக்கு பெயர் பெற்றவர்.[1][2]
அர்ஜூன் தாஸ், 2012-இல், பெருமான் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். டைம்ஸ் ஆப் இந்தியா இவரை நம்பிக்கை தரும் அறிமுக நடிகர் எனக் குறிப்பிட்டது.[3] அந்தகாரம் படத்தில் நடித்த பின், அர்ஜுன் தாஸ் ரேடியோ ஒன் 94.3 எஃப்எம் உடன் இணைந்து டிரைவ் எனும் வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.[4] ஆக்ஸிஜன் திரைப்படத்தில் (2017) கோபிசந்தின் சகோதரராகவும் நடித்துள்ளார் .[5] கைதி திரைப்படத்தில் முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[6] இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்றார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் .[7][8][9] துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.[10][11]
திரைப்படங்கள்
| ஆண்டு | படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2012 | பெருமான் | சக்தி | |
| 2017 | ஆக்ஸிஜன் | அஜய் | தெலுங்கு படம் |
| 2019 | கைதி | அன்பு | |
| 2020 | அந்தகாரம் | வினோத் | |
| 2020 | மாஸ்டர் | தாஸ் | |
| 2022 | விக்ரம் | அன்பு | சிறப்புத் தோற்றம் |
| 2023 | புட்டபொம்மா | ராமகிருஷ்ணா (ஆர்கே) | தெலுங்கு படம் |
| அநீதி | திருமேனி | ||
| 2024 | போர் | பிரபுசெல்வன் | |
| ரசவாதி | சதாசிவ "சதா" பாண்டியன் | ||
| 2025 | குட் பேட் அக்லி | ஜானி, ஜேமி | இரட்டை வேடம் |
மேற்கோள்கள்
- ↑ "When Kaithi's antagonist Arjun Das stood with his voice". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. October 2019.
- ↑ "Kumari Muthu to Arjun Das: Five Tamil actors who became popular because of their voices". The Times of India. 17 April 2020.
- ↑ "Perumaan Movie Review {3/5}: Critic Review of Perumaan by Times of India". The Times of India.
- ↑ "'Kaithi' Fame Arjun Das Joins The Cast Of 'Thalapathy 64'". 2 December 2019.
- ↑ Jyothi Krishna (director) (30 November 2017). Oxygen (Motion picture). Event occurs at 1:19:07.
- ↑ "How Arjun Das has become the new go-to villain of Tamil cinema, from Karthi's Kaithi to Vijay's Thalapathy 64". First Post. December 2019.
- ↑ "Arjun Das From Dubai to breakout villain in Kaithi". Gulf News. October 2019.
- ↑ "#Thalapathy64: Arjun Das in; Antony out". The Times of India. 1 December 2019.
- ↑ "Arjun Das reveals a secret from the 'Master' trailer". The Times of India. 18 May 2020.
- ↑ "Arjun Das's first film as a lead will be a supernatural thriller - Times of India". The Times of India.
- ↑ "Arjun Das to face off Vikram in Gautham Menon's 'Dhruv Natchathiram' - Times of India". The Times of India.
