அஷ்ஷபாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''அஷ்ஷபாப்''' இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும். ==ஆசிரியர்கள்== * எம். எச். எம். நாசர், * எம். பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>NeechalBOT சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Unreferenced}} |
|||
'''அஷ்ஷபாப்''' [[இலங்கை]]யின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும். |
'''அஷ்ஷபாப்''' [[இலங்கை]]யின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும். |
||
09:47, 13 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஷ்ஷபாப் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.
ஆசிரியர்கள்
- எம். எச். எம். நாசர்,
- எம். பாஸி.
பொருள்
"அஷ்ஷபாப்" என்றால் "வாலிபம்" என்று பொருள்படும்.
உள்ளடக்கம்
ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.
ஆதாரம்
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்