ஆ. ஜெகதீசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 1:
{{Unreferenced}}
திருப்பூந்துருத்தி '''முனைவர் ஆ.ஜெகதீசன்''' (பிறப்பு: [[மே 16]] [[1972]]) என்பவர் ஒரு தமிழக [[எழுத்தாளர்]] ஆவார். இவர் 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சிறந்த நூலாசிரியருக்கான விருது பெற்றவர். கௌரா இலக்கிய மன்றத்தின் 2013 ஆம்
{{Infobox officeholder
| name = ஆ. ஜெகதீசன்
| image =
| birth_place = [[திருப்பூந்துருத்தி]], [[திருவையாறு]], [[தஞ்சாவூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| nationality = [[இந்தியர்]]
| parents =
வரி 10 ⟶ 13:
| education = M.A., M.A (linguistics)., M.Phil., Ph.D
| alma_mater =
| occupation = {{hlist|பேராசிரியர்
| years_active =
| footnotes =
}}
▲திருப்பூந்துருத்தி '''முனைவர் ஆ.ஜெகதீசன்''' (பிறப்பு: [[மே 16]] [[1972]]) என்பவர் ஒரு தமிழக [[எழுத்தாளர்]] ஆவார். இவர் 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சிறந்த நூலாசிரியருக்கான விருது பெற்றவர். கௌரா இலக்கிய மன்றத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான விருதினைப் பெற்றவர். இவர் உலக, தேசிய மற்றும் மாநிலங்கள் அளவிலான கருத்தரங்கங்களில் பங்கேற்றுள்ளார். கல்வெட்டியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். இவர் பல ஆய்வியல் நிறைஞர் மாணவர்களையும், முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் நெறிப்படுத்தி உள்ளார்.
==பிறப்பு==
[[தஞ்சாவூர் மாவட்டம்]] [[திருவையாறு]] நடுப்படுகையில் பிறந்தவர்.
==பணி==
கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர், "தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைச் சிந்தனைகள்", "தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள்", "சங்க இலக்கிய மதிப்பீடுகள்", "பாரதி - பாரதிதாசன் சமூகச் சிந்தனைகள்" போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய “இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள்” எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம்
==பொறுப்புகள்==
வரி 30 ⟶ 29:
மேனாள் இளைஞர் மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்
மேனாள் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்
மேனாள் இளைஞர் செஞ்சுருள் சங்க கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
வரி 54 ⟶ 53:
AIFUCTO - seminar changing Paradigms of higher education - St. Alloysius college (Autonomous), Mangalore Karnataka.
'ஆர்' அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் ஐந்தாவது பன்னாட்டு கருத்தரங்கத்தில் ''"புறநானூற்றில் வஞ்சின மொழிகள்"''
வரி 90 ⟶ 88:
14. பெண்ணியம்
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1972 பிறப்புகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட
| |||