அலவாய்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 54:
அலவாய்மலை அடிவாரத்தில் வடமேற்கே அத்தனூர் பகுதியில் அரசின் வன விரிவாக்க மையம் உள்ளது. இம்மையத்தின் மூலமாக வேம்பு, சந்தனம், வாழை முதலிய மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
பிள்ளையார் கோவிலில் இருந்துதான் மலைக்கோவிலுக்கு செல்லும் நடை பாதை ஆரம்பமாகிறது.
இம்மலையின் மேற்கு சரிவில் பாதி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன் ஆலயம் அமையப்பெற்றுள்ளது..<ref>{{cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=1912083|title=அலவாய்மலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆராதனை}} [[தினமலர்]]</ref> ஆலயத்தில் உள்ள முருகன் கற்சிலை மேற்கு திசை நோக்கி உள்ளது. ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் மக்கள் முருகனை தரிசிக்க செல்வர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தமிழ் மாதத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமை அன்று அலவாய்மலை மேற்கு சரிவில் திருக்கோவில் அடிவாரத்தில் அன்னதானம் மிக விமர்சையாக மதியம் பொது மக்களால் வழங்கப்படும். அது சமயம் சுற்றியுள்ள பல ஊர்களில் இருக்கும் மக்கள் திரளாக வந்தது கலந்துகொள்வர்.
இங்கு சித்தர் பெருமக்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அலவாய்மலை அடிவாரத்தில் வடமேற்கே அத்தனூர் பகுதியில் ஒரு சித்தர் கோவில் உள்ளது.
அலவாய்மலையில் உள்ள பெருமாள் கோயிலை ஒத்தக்கல் பெருமாள் கோவில் என இம்மக்கள் அழைப்பர். பௌர்ணமி அமாவாசை நாட்களில் மக்கள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வர்.
அலவாய்மலைமலையில் சித்தர் கோவில் அருகே ஒரு சிறிய நீரூற்று அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த நீரூற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும்.
| |||