தளபாடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|இருவர் உணவருந்தும் மேசை '''தளபாடம்''' அல்லது '''அறைகலன்''' என்பது மனிதனின் அன்றாடச் செயற்பாடுகளான அமர்தல், படுத்தல் முதல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Dining table for two.jpg|thumb|இருவர் உணவருந்தும் மேசை]]
'''தளபாடம்''' அல்லது '''அறைகலன்''' என்பது மனிதனின் அன்றாடச் செயற்பாடுகளான அமர்தல், படுத்தல்,அலங்கரித்தல், சேமித்தல், போன்ற முதலியவற்றுக்குபல உதவும் பொருள்களான [[மேசை]], [[கதிரை]], [[கட்டில்]] [[அலமாரி]]போன்றவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். இவை மனிதனின் வேலைகளுக்காக பொருள்களை வைத்துப் பயன்படுத்தவும் பொருள்களைப் பாதுகாப்பாக வைக்கவும் பயன்படுகின்றன. தளபாடங்களை [[உலோகம்]], [[மரம் (மூலப்பொருள்)|மரம்]], [[நெகிழி]] போன்ற மூலப்பொருள்களைக் கொண்டு செய்கின்றனர்.<ref name="povo">{{Cite web |last=Gray |first=Channing |title=Haute and cool: Fine Furnishings show branches out in 10th year with a bigger spread of classic and cutting-edge pieces |url=https://www.scribd.com/doc/305275225/Haute-and-Cool-Fine-Furnishings-Providence-Show-Branches-Out-in-10th-Year |work=The Providence Journal}}</ref><ref name="Encyclopædia Britannica">{{cite encyclopedia |title=Furniture |encyclopedia=Encyclopædia Britannica |date=23 February 2016 |url=https://www.britannica.com/technology/furniture |access-date=16 May 2016 |archive-url=https://web.archive.org/web/20160516184633/https://www.britannica.com/technology/furniture |archive-date=16 May 2016}}</ref><ref>{{cite web|url=http://www.collinsdictionary.com/dictionary/french-english/fournir|title=English Translation of "fournir" |work=Collins French-English Dictionary}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/தளபாடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது