அளவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement |official_name =அளவெட்டி |nickname = |settlement_type = கிராமம் |motto = |image_skyline = Farming_in_jaffna.JPG |imagesize = |image_caption = அளவெட்டியில் நெற்பயிர்ச்செய்கையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 62:
விநாயக வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்ற இடம் அளவெட்டியாகும். [[மாருதப்புரவீகவல்லி]] என்னும் [[சோழ நாடு|சோழ நாட்டு]] இளவரசி [[மாவிட்டபுரம்]] முருகனைத் தரிசனம் செய்தபின் தன்னுடைய ஊழ்வினைகளைக் களைய ஏழு விநாயகர் ஆலயங்களை அமைத்தாள். அவற்றுள் மூன்று ஆலயங்கள் அளவெட்டியில் அமைந்துள்ளன.<ref>{{cite news |title= வலிகாமம் வடக்கு பிரதேச மலர் (2000) பக். 83-102|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2000}}</ref><ref>{{cite news |title= அருணோதயம் 2000 - பூச்சொரியும் பொன்னொச்சி மரம் பக். 99-102|url=https://archive.org/details/Arunodhayam-2000-Poochoriyum-Ponnochimaram}}</ref><ref>{{cite news |title= வேர் ஊன்றி விழுதுபரப்பும் ஆலமரம் (2010) பக். 136-159|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D}}</ref><ref>{{cite news |title=Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka| url=http://www.tchr.net/religion_temples.htm}}</ref><ref>{{cite news |title=Hindu Temples in Srilanka - Elam| url=https://shaivam.org/temples-of-lord-shiva/hindu-temples-in-srilanka-elam/#gsc.tab=0}}</ref><ref>{{cite news |title=தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 609| url=https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள்|publisher=தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்|date=January 2, 2001}}</ref><ref>{{cite news |title=Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka| url=http://www.tchr.net/religion_churches.htm}}</ref>
 
===கொடியேறித் திருவிழா நடக்கும் ஆலயங்கள்===
* கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம்<ref>{{cite news |title=Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai|url=http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647|work=Tamilnet|date=2008-08-23}}</ref>
* அழகொல்லை விநாயகர் ஆலயம்
வரிசை 71:
* அளவெட்டி நாகேஸ்வரம் நாகவரத நாராயணர் ஆலயம்<ref>{{cite news |title= அளவெட்டி, நாகேஸ்வரம் ஶ்ரீ நாகவரத நாராயணர் சித்திரத் தேர் மலர் (2005) | url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2005}}</ref>
 
===ஏனைய ஆலயங்கள்===
* அரசடி ஞானவைரவர் ஆலயம்
* அளவெட்டி வடக்கு செட்டிச்சோலை முதலியவேள் ஆலயம் ''(குறிப்பு: இவ்வாலயத்தின் பூர்வீக வரலாறு அறியப்படாததால், இவ்வாலயத்தின் மூலமூர்த்தியை ஆண் தெய்வமாகவோ அல்லது பெண் தெய்வமாக கருதுவோரும் உண்டு. ஆகையால் இவ்வாலயத்தின் மூர்த்தி வடிவம் சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.)''<ref>{{cite news |title= Muthaliyavel Thaye.. - YouTube | url=https://www.youtube.com/watch?v=o_1okEwoHQw}}</ref>
"https://tamilar.wiki/w/அளவெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது