மதுசாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
 
"File:Alcohol.png|180px|thumb|right|ஒர் ஆல்ககால் மூலக்கூறிலுள்ள ஐதராக்சில் வேதி வினைக்குழுவின் பந்து குச்சி மாதிரி வடிவம். (R<sub>3</sub>COH). இங்குள்ள மூன்று "R'களும்" கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 7:
வேதிப்பொருட்களில் எங்கெல்லாம் ஐதராக்சில் குழு [[வேதி வினைக்குழு]]வாக முதன்மை பெற்றுள்ளதோ அங்கெல்லாம் ஆல் என்ற பின்னொட்டை அச்சேர்மத்தின் பெயருடன் சேர்க்க ஐயுபிஏசி பரிந்துரைக்கிறது. இவ்வாறில்லாமல் வினைக்குழு முதன்மை பெறும் இடங்களில் ஐதராக்சி என்ற முன்னொட்டு சேர்மத்தின் பெயருடன் இணைக்கப்படுகிறது. முறைப்படி திட்டமிடப்படாத பெயர் வைக்கப்பட்டுள்ள பாராசிட்டமால், கொலசுடிரால் போன்ற பொருள்களில் உள்ள ’ஆல்’ பின்னொட்டும் அப்பொருளில் ஐதராக்சில் குழு இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆனால் பல சேர்மங்களில் குறிப்பாக [[குளுக்கோசு]], [[புருக்டோசு]] போன்ற [[சர்க்கரை]]ப் பொருட்களில் பின்னொட்டு ஆல் பயன்படுத்தப்படாமல் ஐதராக்சில் குழுவைப் பெற்றுள்ளன. [[மெத்தனால்|மெத்தனாலும்]] [[எத்தனால்|எத்தனாலும்]] நிறைவுற்ற நேர்கோட்டு சங்கிலி அமைப்புள்ள எளிய [[ஆல்ககால்]]கள் ஆகும். இவற்றின் மூலக்கூற்று அமைப்பு பொது வாய்ப்பாடு CnH2n+1OH. ஆகும்.
 
== பெயரிடல் - பெயர்க்காரணம் ==
 
=== பெயர்க்காரணம் ===
 
ஆல்ககால் என்ற சொல் அரபு (அரபு: الكحل, மொழிபெயர். Al-kuḥl) மொழியில் இருந்து வரப்பெற்றுள்ளது. இது கண் மையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு தூள் ஆகும் <ref>http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=alcohol</ref>. அல் – என்ற அரபு மொழிச்சொல் ஆங்கில மொழியிலுள்ள இன் என்ற சுட்டிடைச் சொல்லுக்குச் சமமான சொல்லாகும்.
வரி 15 ⟶ 13:
இயற்கையில் கிடைக்கும் சிடிப்னைட்டு அல்லது ஆண்டிமோனைட்டு [[கனிமம்]] ஆண்டிமனி டிரைசல்பைடாக (Sb2S3) பதங்கமாகும் போது நுண் தூளாக உருவாக ஆல்ககால் பயன்படுத்தப்பட்டது. மேலும், கிருமி நாசினி, கண்மை மற்றும் ஒப்பனை போன்ற பல்வேறு செயல்களிலும் ஆல்ககால் பயன்படுத்தப்பட்டது. காய்ச்சி வடிக்கப்பட்ட பொருள் என்பதைக் குறிப்பிடவும், ஆல்ககால் என்ற பொதுப்பெயரின் பொருள் விரிவடைந்தது. பின்னர் எத்தனால் என்ற கடின மதுவைக் குறிப்பிடும் சொல்லாக குறுகியது <ref name=vias>{{cite web|url=http://www.vias.org/encyclopedia/Alcohol_004.html|title=VIAS Encyclopedia: Etymology of the Word "Alcohol"|first=H.|last=Lohninger|work=vias.org}}</ref>.
 
=== முறையான பெயரிடல் ===
 
ஐயுபிஏசி முறை பெயர்கள் அறிவியல் வெளியீடுகளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும், பொருளின் துல்லியமான அடையாளம் எங்கெல்லாம் முக்கியமோ அங்கெல்லாம் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது . எளிய ஆல்ககால்களுக்கு இம்முறையில் பெயரிடும்போது ஆல்க்கேன் சங்கிலியின் இறுதியில் ஆல் சேர்க்கப்படுகிறது. உதாரணம்: [[மெத்தனால்]], [[எத்தனால்]]<ref name = reusch-alcohols>{{cite web | author = William Reusch | work = VirtualText of Organic Chemistry | title = Alcohols | url = http://www.cem.msu.edu/~reusch/VirtualText/alcohol1.htm#alcnom | accessdate = 14 September 2007| archiveurl= https://web.archive.org/web/20070919162404/http://www.cem.msu.edu/~reusch/VirtualText/alcohol1.htm#alcnom| archivedate= 19 September 2007 |url-status=}}</ref> அவசியமான இடங்களில் தேவைப்பட்டால் ஐதராக்சில் குழு இருக்கும் இடம் எண்ணால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆல்க்கேன் பெயருக்கும் ஆல் பின்னொட்டுக்கும் இடையில் இந்த எண் அமைகிறது. உதாரனம்: புரோப்பேன்-1-ஆல் CH3CH2CH2OH, புரோப்பேன்-2-ஆல் CH3CH(OH)CH3. [[ஆல்டிகைடு]], [[கீட்டோன்]], [[கார்பாக்சிலிக் அமிலம்]] போன்ற உயர் முன்னுரிமை குழுக்கள் ஒருவேளை இடம்பெற்றிருந்தால் ஐதராக்சி என்ற முன்னொட்டு பெயருடன் சேர்க்கப்படுகிறது. உதாரணம்:1-ஐதராக்சி-2-புரோப்பனோன் (CH3C(O)CH2OH).<ref name = reusch-alcohols/> e.g., as in 1-hydroxy-2-propanone ({{chem|CH|3|C(O)|CH|2|OH}}).<ref>Organic chemistry IUPAC nomenclature. [http://www.acdlabs.com/iupac/nomenclature/79/r79_202.htm Alcohols Rule C-201].</ref>
வரி 21 ⟶ 19:
{{Clear}}
 
=== பொதுப்பெயர்கள் ===
 
ஆல்ககால் பெரும்பாலும் அதனுடன் தொடர்புடைய ஆல்க்கைல் குழுவின் பெயரில் அழைக்கப்படுகிறது, இதன்படி "ஆல்ககால்" என்ற சொல் ஆல்க்கேனின் பெயருடன் சேர்க்கப்பட்டு அழைக்கப்படுகிறது. , எ.கா., மெத்தில் ஆல்ககால் எத்தில் ஆல்ககால் என்பன. ஐதராக்சில் குழு இறுதியில் அல்லது புரோப்பேன் சங்கிலியில் நடுத்தர கார்பனுடன் பிணைக்கப்பட்டுள்ளதைப் பொறுத்து புரோப்பைல் ஆல்ககால் நே-புரோப்பைல் ஆல்க்ககால் அல்லது ஐசோபுரோப்பைல் ஆல்ககால் என அழைக்கப்படுகிறது. இங்கும் ஏற்கனவே கூறப்பட்டது போல உயர் முன்னுரிமை குழுக்கள் ஒருவேளை இருந்தால் ஐதராக்சி முன்னொட்டு சேர்க்கப்பட்டு அழைக்கப்படுகிறது<ref name="NamingRules">{{cite web|title=How to name organic compounds using the IUPAC rules|url=http://www.chem.uiuc.edu/GenChemReferences/nomenclature_rules.html|website=www.chem.uiuc.edu|publisher=THE DEPARTMENT OF CHEMISTRY AT THE UNIVERSITY OF ILLINOIS|accessdate=14 November 2016}}</ref>.
வரி 123 ⟶ 121:
ஆல்க்ககால் உலகளாவிய அளவில் பல பயன்பாடுகளைக் கொண்டு ஒரு நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளது. பெரியவர்களிடம் மதுபானமாக விற்கப்படுகிறது. எரிபொருளாகப் பயன்படுகிறது.மேலும் பல விஞ்ஞான, மருத்துவ மற்றும் தொழிற்துறை பயன்பாடுகளுக்கும் உதவுகிறது. மேலும் சொல்வதென்றால் இப்பொருளில் ஆல்ககால் பயன்படுத்தப்படவில்லை என்று சான்றளித்து தயாரிப்புகள் விற்பனைக்கு வருகின்றன என்ற அளவிற்கு ஆல்ககால் பயன்பாட்டில் உள்ளது.
 
=== மதுபானங்களாக ===
 
மதுபானங்கள், பொதுவாக அவற்றின் கன அளவில் 3-40% வரை எத்தனாலைக் கொண்டிருக்கும், இந்த விகிதத்திலேயே வரலாற்றுக்கு முந்தைய காலங்கள் தொட்டு மனிதர்கள் மதுபானத்தை உற்பத்தி செய்து உட்கொண்டு வருகிறார்கள். பியரில் காணப்படும் 2-மீதைல்-2-பியூட்டனால் மற்றும் γ- ஐதராக்சிபியூட்டைரிக் அமிலம் போன்ற மற்ற ஆல்ககால்களையும் மனிதர்கள் தங்கள் மனோவியல் தூண்டல்களாக உட்கொள்கின்றனர்.
4 முதல் 10 கார்பன் அணுக்கள் கொண்டிருக்கும் உயர் ஆல்ககால்கள் சற்றே பாகுத்தன்மை கொண்டவை அல்லது எண்ணெய் பசையுடன் கொழுப்பு நிறைந்தவையாக இருக்கின்றன என்றும் பழங்களின் மணம் கொண்டவையாகும் என்றும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. அதிகமான கிளைகளைக் கொண்ட ஆல்ககால்களும் குறிப்பாக 12 கார்பன் அணுக்களுக்கு மேல் கொண்டுள்ள ஆல்ககால்களும் அறை வெப்பநிலையில் திண்மங்களாக உள்ளன <ref>{{Cite encyclopedia|url=http://www.britannica.com/EBchecked/topic/13366/alcohol |title=alcohol (chemical compound) |encyclopedia=Encyclopædia Britannica |accessdate=31 December 2013}}</ref>.
 
=== உறைதல் தடுப்பி ===
தண்ணீர் கலக்கப்பட்ட எத்திலீன் கிளைக்காலின் 50% கரைசல் பொதுவாக உறைதல் தடுப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
=== நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ===
 
சருமத்தை சீர்செய்வதற்கு ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாக எத்தனாலை அயோடினுடன் சேர்த்துப் பயன்படுத்த முடியும். எத்தனால் அடிப்படையிலான சோப்புகள் உணவகங்களில் பொதுவானவையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, ஏனெனில் மாறும் தன்மை காரணமாக அவை உலர்த்தப்பட வேண்டிய தேவையில்லை. ஆல்ககால் சார்ர்ந்த கூழ்மங்கள் கை சுத்திகரிப்பான்களாகப் பயன்படுகின்றன.
 
=== எரிபொருளாக ===
 
சில ஆல்ககால்கள் முக்கியமாக எத்தனால் மற்றும் மெத்தனால் போன்றவை ஆல்ககால் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. உள்ளெரி இயந்திரங்களில் காற்றுடன் ஆல்ககாலைச் சேர்ப்பதன் மூலம் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 
=== பாதுகாப்புப் பொருளாக ===
 
அறிவியல் மற்றும் மருத்துவத்துறையில் மாதிரிகளைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் பொருளாக சில ஆல்ககால்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
=== கரைப்பான்கள் ===
 
ஆல்ககால்களில் காணப்படும் ஐதராக்சில் குழுக்கள் (-OH) முனைவுத்தன்மை கொண்டுள்ளன. எனவே இவை நீர் விரும்பும் வேதிப்பொருட்களாக உள்ளன. ஆனால் இவற்றின் கார்பன் சங்கிலி பகுதியானது முனைவற்று இருப்பதால் அவை நீர் மறுப்பு வேதிப்பொருட்களாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கார்பன் சங்கிலி நீளும் போது கார்பன் மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரித்து நீர்மறுப்புத் தன்மையும் அதிகரிக்கின்றது. முனைவுத் தன்மை மிக்க தண்ணிரில் சிறிதளவே இவை கரைகின்றன<ref>{{cite web |url=http://www.chem.latech.edu/~deddy/chem121/Alcohols.htm |title=Alcohols, Phenols, Thiols, and Ethers |publisher=Chemistry - Louisiana Tech University |accessdate=31 December 2013 |archive-date=2 அக்டோபர் 2013 |archive-url=https://web.archive.org/web/20131002100632/http://www.chem.latech.edu/~deddy/chem121/Alcohols.htm |url-status= }}</ref>. அனைத்து ஆல்ககால்களிலும் குறுகிய கார்பன் சங்கிலியாக (ஒரு கார்பன் அணு),மெத்தனாலும் அதைத் தொடர்ந்து எத்தனாலும் (இரண்டு கார்பன் அணுக்கள்) உள்ளன.
 
=== நச்சுத்தன்மை ===
 
[[File:2-Methyl-2-butanol-3D-balls.png|thumb|மூன்றாமை-அமைல் ஆல்ககாலின் பந்துகுச்சி அமைப்பு. எத்தனாலைக் காட்டிலும் 20 மடங்கு அதிக போதை தரக்கூடியது.<ref>{{ cite book |editor1=Hans Brandenberger |editor2=Robert A. A. Maes | title = Analytical Toxicology for Clinical, Forensic and Pharmaceutical Chemists | year = 1997 | url = https://books.google.com/books?id=ZhYtynyC4kAC&pg=PA401#v=onepage&q&f=false | page = 401 | isbn = 3-11-010731-7 }}</ref><ref>{{ cite journal | author = D. W. Yandell | title = Amylene hydrate, a new hypnotic | journal = The American Practitioner and News | volume = 5 | pages = 88–89 | year= 1888 | url = https://books.google.com/books?id=Ra5YAAAAMAAJ&pg=PA88#v=onepage | publisher = John P. Morton & Co | location = Louisville KY |display-authors=etal}}</ref>{{better source|date=June 2014}}<ref name="tert alcohol">{{cite book | last1 = Carey | first1 = Francis | title = Organic Chemistry | edition = 4 | url = http://www.mhhe.com/physsci/chemistry/carey/student/olc/ch15oxidationalcohols.html | accessdate = 5 February 2013 | isbn = 0072905018}}</ref>{{better source|date=June 2014}}]] Ethanol is thought to cause harm partly as a result of direct damage to [[DNA]] caused by its [[metabolite]]s.<ref>{{cite journal |author =Brooks PJ |date=1997 |title=DNA damage, DNA repair, and alcohol toxicity-a review |journal=Alcoholism: Clinical and Experimental Research |volume=21 |issue=6 |pages=1073–1082 |doi=10.1111/j.1530-0277.1997.tb04256.x }}</ref>
வரி 188 ⟶ 186:
== உற்பத்தி ==
 
=== சீக்ளர் மற்றும் ஆக்சோ செயல்முறை ===
 
சீக்ளர் செயல்முறையில் எத்திலீன் மற்றும் டிரையெத்தில் அலுமினியம் சேர்த்து தொடர்ந்து ஆக்சிசனேற்றம் மற்றும் நீராற்பகுப்பு வினைகள் <ref name=Falbe>Jürgen Falbe, Helmut Bahrmann, Wolfgang Lipps, Dieter Mayer "Alcohols, Aliphatic" in ''Ullmann's Encyclopedia of Chemical Technology'' Wiley-VCH Verlag; Weinheim, 2002. {{doi|10.1002/14356007.a01_279}}</ref> மூலம் நேர்கோட்டு ஆல்ககால்கள் உருவாக்கப்படுகின்றன. தனித்தன்மை மிக்க 1-ஆக்டனால் தயாரிக்கும் தொகுப்பு வினை இங்கு தரப்பட்டுள்ளது.
வரி 207 ⟶ 205:
எத்திலீன் ஆக்சைடிலிருந்து எத்திலீன் கிளைக்காலை பேரளவில் தயாரிப்பதற்கும் நீரேற்ற முறை பயன்படுகிறது.
 
=== உயிரியல் பாதைகள் ===
 
37 ° [[செல்சியசு]]க்கு குறைவான [[வெப்பநிலை]]யில் ஈசுடு முன்னிலையில், சிடார்ச்சை நீராற்பகுத்து [[குளுக்கோசு]] தயாரித்து பின்னர் [[நொதித்தல்]] முறையில் எத்தானால் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக, சுக்ரோசை குளுக்கோசு மற்றும் பிரக்டோசாக மாற்றி பின்னர் [[சைமேசு]] நொதியால் குளுக்கோசை நொதிக்கச் செய்தும் எத்தனால் தயாரிக்கலாம்.
வரி 220 ⟶ 218:
== வினைகள் ==
 
=== புரோட்டான் நீக்கவினை ===
 
ஆல்ககால்கள் வலிமை குறைந்த அமிலங்களாகச் செயல்பட்டு புரோட்டான் நீக்கம் அடைகின்றன. ஆனால் வலைமையான காரங்களுக்கு புரோட்டான்கள் தேவைப்படுகின்றன. சோடியம் ஐதரைடு அல்லது சோடியம் உலோகத்துடன் வலிமையான காரத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து ஆல்காக்சைடு உப்பை புரோட்டான் நீக்க வினையின் மூலம் உருவாக்கலாம்.
வரி 234 ⟶ 232:
ஆல்ககால்களின் அமிலத்தன்மை கரைப்பானேற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. வாயு நிலையில் ஆல்ககால்கள் தண்ணிரைக் காட்டிலும் அமிலத்தன்மை மிகுந்துள்ளன<ref>{{March6th}}</ref>.
 
=== அணுக்கரு கவர் பதிலிட்டு வினைகள் ===
 
OH குழு அணுக்கரு கவர் பதிலிட்டு வினைகளில் ஒரு நல்ல விடுபடும் குழுவாக இருப்பதில்லை. எனவே நடுநிலை ஆல்ககால்கள் இவ்வகை வினைகளில் வினைபுரிவதில்லை.
வரி 251 ⟶ 249:
உதாரணமாக பார்டன் மெக்கோம்பி ஆக்சிசன்நீக்க வினையில் ஓர் ஆல்ககால் ஆக்சிசன் நீக்கப்பட்டு ஓர் ஆல்கேன் உருவாகிறது.
 
=== நீர்நீக்க வினைகள் ===
 
ஆல்ககால்கள், அவைகளே அணுக்கரு கவரியாக இருப்பதால் R−OH2+ [[அயனி]]யால் ROH உடன் வினைபுரிய முடிகிறது. நீர்நீக்க வினை நிகழ்ந்து [[ஈதர்]]களும் தண்ணீரும் உருவாகின்றன. டை ஈத்தைல் ஈத்தரை பேரளவில் தயாரிப்பதைத் தவிர்த்து இவ்வினை அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
வரி 262 ⟶ 260:
கார்பன் டைசல்பைடு மற்றும் ஐயோடோமெத்தேன் இரண்டும் வினைபுரியும் [[சுகேவ் நீக்கல்வினை]] கட்டுப்பாட்டிலுள்ள ஒரு நீக்கல் வினையாகும்.
=== எசுத்தராக்கல் வினை ===
 
ஒர் ஆல்ககால் மற்றும் ஒரு கார்பாக்சிலிக் அமிலம் ஆகியவற்றிலிருந்து எசுத்தரை உருவாக்கும் முறை பிசர் எசுத்தராக்கல் முறை எனப்படும். வழக்கமாக செறிவூட்டப்பட்ட கந்தக அமிலம் வினையூக்கியாக மறுசுழற்சி செய்யப்படுகிறது:
வரி 273 ⟶ 271:
பிறவகை எசுத்தர்களும் இதே முறையில் எசுத்தராக்கப்படுகின்றன. உதாரணமாக தொசில் எசுத்தர் ஆல்ககாலுடன் பாரா-தொகுயீன்சல்போனைல் குளோரைடு வினைபுரிவதால் உருவாகிறது.
 
===ஆக்சிசனேற்றம் ===
 
ஓரிணைய ஆல்ககால்களை (R-CH2-OH) [[ஆக்சிசனேற்றம்]] செய்தால் [[ஆல்டிகைடு]]கள் (R-CHO) அல்லது கார்பாக்சிலிக் அமிலங்கள் (R-CO2H) உருவாகின்றன. ஈரிணைய ஆல்ககால்களை (R1R2CH-OH) ஆக்சிசனேற்றம் செய்தால் அவை [[கீட்டோன்]]களைத் தருகின்றன. மூவிணைய ஆல்ககால்களில் ஆக்சிசனேற்றம் நிகழ்வதில்லை.
"https://tamilar.wiki/w/மதுசாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது