அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB
 
No edit summary
 
வரிசை 5:
அலைகளை அவற்றிற்கான ஊடகத் தேவையின் அடிப்படையில் பொறிமுறை மற்றும் மின்காந்த அலைகளாகப் பிரிக்கப்படும். பொறிமுறை அலைகள் பரவுவதற்கு ஊடகம் அவசியமாகும். பொதுவாக நம் கண்களால் பார்க்கும் நீரலை, சுனாமி அலை என்பனவும் நாம் கேட்கும் சத்தமும் பொறிமுறை அலைகளாகும். மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. ஒளி, x கதிர்கள், ரேடியோ கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பன மின்காந்த அலைகள் ஆகும். உதாரணமாக சூரிய ஒளியானது பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட பெரும் 'வெற்றிடத்தை' கடந்து வருகின்றது. எனினும் வளி இல்லாத (அல்லது மிகவும் குறைவான) சந்திரனில் நம்மால் பொறிமுறை அலையான ஒலியைக் கேட்க முடியாது.<ref>Pragnan Chakravorty, "What Is a Signal? [Lecture Notes]",&nbsp;IEEE ''Signal Processing Magazine'', vol. 35, no. 5, pp. 175–177, Sept. 2018.&nbsp;{{doi|10.1109/MSP.2018.2832195}}</ref><ref>{{Cite journal|last1=Santos|first1=Edgar|last2=Schöll|first2=Michael|last3=Sánchez-Porras|first3=Renán|last4=Dahlem|first4=Markus A.|last5=Silos|first5=Humberto|last6=Unterberg|first6=Andreas|last7=Dickhaus|first7=Hartmut|last8=Sakowitz|first8=Oliver W.|date=2014-10-01|title=Radial, spiral and reverberating waves of spreading depolarization occur in the gyrencephalic brain|journal=NeuroImage|volume=99|pages=244–255|doi=10.1016/j.neuroimage.2014.05.021|issn=1095-9572|pmid=24852458|s2cid=1347927}}</ref><ref name=Helbig>{{cite book |title = Seismic waves and rays in elastic media |chapter-url = https://books.google.com/books?id=s7bp6ezoRhcC&pg=PA134 |pages = 131 ''ff'' |author = Michael A. Slawinski |chapter = Wave equations |isbn = 978-0-08-043930-3 |year = 2003 |publisher = Elsevier }}</ref>
 
== அலைகளின் வகைகள் - குறுக்கலைகள், நெட்டலைகள் ==
=== குறுக்கலைகள், நெட்டலைகள் ===
* [[குறுக்கலை]] - transverse wave
* [[நெட்டலை]] - longitudinal wave
வரி 16 ⟶ 15:
[[Image:Onde cisaillement impulsion 1d 30 petit.gif|thumb|305px|குறுக்கலை]]
 
=== பொறிமுறை அலைகள், மின்காந்த அலைகள் ===
அலைகள் பொறிமுறை அலைகள் (mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves) என இருவகைப்படும்.
 
"https://tamilar.wiki/w/அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது