சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:433eros.jpg|thumb|right|300px|இந்தப் படம் ஈராசின் ஒருமுனையில் இருந்து அதன் கீழே அமைந்த எதிர்முனை நோக்கிய கடிகையால் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் 35 ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 27:
வால்வெள்ளிகள், செண்டார்கள், சிறிய நெப்டியுனியக் கடப்புப் பொருள்கள் அடங்க, அனைத்து பிற சிறுகோள்களும் இப்போது சிறிய சூரியக் குடும்பப் பொருள்களாக வகைபடுத்தப்படுகின்றன. இதற்குப் பின்னர் விண்மீன் போன்ற ஒளிப்புள்ளிகளாகத் தோன்றும் பிற சிறுகோள்வட்டு அமையாத வான்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அவற்றின் தோற்ற இயக்கங்களால் விண்மீன்களில் இருந்து வேறுபடுத்தப்பட்டன இதைவைத்து வானியலாளர் [[வில்லியம் எர்செல்]] விண்மீன்போலி அல்லது விண்மீன்போன்ற எனும் பொருள்வாய்ந்த "asteroid" எனும் ஆங்கிலச் சொல்லை அறிமுகப்படுத்தினார்.<ref>In an oral presentation ({{cite web|url=http://had.aas.org/meetings/2013bAbstracts.html#HADII|title=HAD Meeting with DPS, Denver, October 2013 - Abstracts of Papers|accessdate=14 October 2013|archive-date=1 செப்டம்பர் 2014|archive-url=https://web.archive.org/web/20140901143955/http://had.aas.org/meetings/2013bAbstracts.html#HADII|url-status=dead}}), Clifford Cunningham presented his finding that the word has been coined by Charles Burney, Jr., the son of a friend of Herschel, see {{cite web|title=Local expert reveals who really coined the word 'asteroid'|url=http://www.sun-sentinel.com/news/broward/fl-asteroid-word-origin-20131008,0,501498,full.story|date=8 October 2013|accessdate=10 October 2013|publisher=South Florida Sun-Sentinel|archive-date=30 நவம்பர் 2014|archive-url=https://archive.today/20141130155012/http://www.sun-sentinel.com/news/broward/fl-asteroid-word-origin-20131008,0,501498,full.story|url-status=dead}}. See also {{cite web|url=http://www.space.com/10593-post-william-herschel-coin-term-asteroid.html|title=Who Really Invented the Word 'Asteroid' for Space Rocks?|last=Wall|first=Mike|publisher=SPACE.com|date=10 January 2011|accessdate=10 October 2013}}</ref> இது கிரேக்கச் சொல்லான ἀστεροειδής, அல்லது ஆங்கிலத்தில் ''asteroeidēs'' என ஒலிக்கப்படும் 'விண்மீன்போன்ற, விண்மீன்வடிவ' எனும்பொருள் அமைந்த சொல் கொணரப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் {{lang|grc|[[wikt:ἀστήρ|ἀστήρ]]}} ''astēr'' என்றால் 'விண்மீன், கோள்' எனப் பொருள்படும். இவற்றுக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைத் தொடக்க காலத்தில், சிறு எனும் முன்னடையில்லாமலே "asteroid" "planet" எனும் இருசொற்களுமே மாற்றிமாற்றி அறிவியல் நடைமுறையில் வழங்கப்பட்டு வந்தன. <ref group=note>எடுத்துக்காட்டாக [https://books.google.com/books?id=NAMAAAAAMAAJ&pg=PA316&dq=%22planets%22+asteroids ''Annual of Scientific Discovery for 1871''], page 316, reads "Professor J. Watson has been awarded by the Paris Academy of Sciences, the astronomical prize, Lalande foundation, for the discovery of eight new asteroids in one year. The planet [[110 Lydia|Lydia]] (No. 110), discovered by M. Borelly at the Marseilles Observatory [...] M. Borelly had previously discovered two planets bearing the numbers 91 and 99 in the system of asteroids revolving between Mars and Jupiter".</ref>
கடந்த இருநூற்றாண்டுகளில் சிறுகோள் கண்டுபிடிப்பு முறைகள் பேரளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
வரிசை 42:
மேக்சு வுல்ஃப் என்பார் 1891இல் முன்னோடியாக குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் வானொளிப்படவியலை அறிமுகப்படுத்தினார். இம்முறைய்ல் ஒளிப்பட்த்தட்டில் குறுங்கோள்களின் இயக்கம் வெண்கீறைகளாக அமையும். பழைய கட்புல நோக்கீட்டு முறையை விட இது குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு வீதத்தை வியப்புறும் வகையில் கூட்டியது: வுல்ஃப் மட்டுமே 323 புரூசியாவில் தொடங்கி 248 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். மேலும் அதுவரையில் ஏறத்தாழ, 300 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலும் பல இருக்க வாய்ப்பிருந்தாலுக் அவை வானப் புழுக்கள் எனக்கொண்டு வானியலாளர்கள் அவற்றின் கண்டுபிடிப்பில் ஆர்வம் கொள்லவில்லை.<ref>{{cite web|url=http://www.planetary.org/blogs/guest-blogs/lou-friedman/20130219-vermin-of-the-sky.html |website=The Planetary Society|title=Vermin of the Sky|author=Friedman, Lou}}</ref> இச்சொற்றொடரைக் கூறியவர் எடுவார்டு சூயசு ஆவார் எனக் கருதப்படுகிறது.<ref>{{cite magazine | last=Hale | first=George E. | authorlink = George Ellery Hale | title= Address at the semi-centennial of the Dearborn Observatory: Some Reflections on the Progress of Astrophysics | url=https://archive.org/details/sim_popular-astronomy_1916-11_24_9/page/550 | magazine=Popular Astronomy | date=1916 | volume=24 | pages=550–558, at p 555 | bibcode= 1916PA.....24..550H |bibcode-access=free}}</ref><ref>{{cite journal | last=Seares |first=Frederick H. | title= Address of the Retiring President of the Society in Awarding the Bruce Medal to Professor Max Wolf | journal=Publ. Astr. Soc. Pacific | date=1930 | volume=42 | pages=5–22, at p 10 | bibcode= 1930PASP...42....5S |bibcode-access=free | doi= 10.1086/123986 |doi-access=free}}</ref> மேலும் ஒரு நூற்றாண்டு கழிந்தபிறகும், சில ஆயிரம் குறுங்கோள்களே கண்டுபிடிக்கப்பட்டு எண்ணும் பெயரும் இடப்பட்டுள்ளன.
குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு 1998 வரை நான்கு படிநிலை நிகழ்வால் கண்ட்றியப்பட்டன: முதலில் வானின் ஒருபகுதி அகல்புலத் தொலைநோக்கியால் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இவை வான்வரைபடங்கள் எனவும் அழைக்கப்பட்டன. இவை ஒருமணி நேர இடைவெளிகளில் எடுக்கப்பட்டன. பல நாட்கள் தொடர்ந்து இதுபோல ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இரண்டாம் படிநிலையாக, ஒரே வான்பகுதி சார்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் ஒரு பருநோக்கியால் நோக்கப்பட்டன. சூரியனை வட்டணையில் சுற்றிவரும் எந்த வொரு வான்பொருளும் தொடர்ந்த இரு ஒளிப்படங்களில் சற்றே நகர்ந்திருக்கம். பருநோக்கியில் அந்த வான்பொருளின் தோற்றம் விண்மீன்களின் பின்னணியில் மெல்ல மிதப்பதுபோல அமையும். மூன்றாம் படிநிலையாக, அப்படி நகரும் வான்பொருள் இனங்காணப்படும். பின்னர் அர்ஹன் இருப்பு துல்லியமாக, இலக்கவியல் நுண்ணோக்கியால் அளக்கப்படும். இந்த வான்பொருளின் இருப்பு விண்மீன் இருப்புகள் சார்ந்து அளக்கப்படும்.<ref>{{cite web | last=Chapman | first=Mary G. | date=17 May 1992 | url=http://astrogeology.usgs.gov/About/People/CarolynShoemaker | title=Carolyn Shoemaker, Planetary Astronomer and Most Successful 'Comet Hunter' To Date | publisher=USGS | accessdate=15 April 2008}}</ref>
வரிசை 50:
கடைசிப் படிநிலையாக, இதன் இருப்புகளும் நோக்கீட்டு நேரமும் சிறுகோள் மையத்துக்கு அனுப்ப்ப்படும். அங்கு ஒற்றை வட்டணையில் தரப்பட்ட முந்தiyய ஒதுக்கீட்டிடங்களுடன் ஒப்பிட்டு கணினி நிரல்கள் அவற்ரில் எந்த இருப்பில் இந்த புது இருப்பை வைப்பது என்பதைத் தீர்மானிக்கும்.அப்போது இதற்கு ஓர் அட்டவணை எண் தரப்படும். பின்னர் இந்த வான்பொருளின் வட்டணையைக் கணக்கிட்டு, இந்த வான்பொருளுக்குப் பெயரிடும் உரிமை பன்னாட்டு வானியல் ஒன்றிய ஒப்புதலுடன் கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்படும்.
[[File:Asteroid 2004 FH.gif|framed|right|[[2004 FH]] மையப்புள்ளியாகவும் வரிசைநிரலாக அமையும் ஒளிவீச்சு நகர்வு செயற்கோளாகவும் அமைதல்.]]
| |||