அஸ்தோது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>CommonsDelinker
Replacing Coat_of_arms_of_Ashdod.png with File:Ashdod,_Israel_—_Coat_of_arms_(old).png (by CommonsDelinker because: File renamed: Criterion 2 (meaningless or ambiguous name)).
 
No edit summary
 
வரிசை 60:
}}
 
=== கற் காலம் ===
[[பழைய கற்காலம்|பழைய கற்காலத்தில்]] அஸ்தோதில் மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.<ref name="Excavation" />
 
=== வெண்கல, இரும்பு காலங்கள் ===
 
வெண்கல, இரும்பு காலங்களின் அஸ்தோது தற்போதைய நகரின் தெற்கில் டெல் எனுமிடத்தில் அமைந்திருந்தது. 1962, 1972 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் ஒன்பது பருவங்களில் தொல்பொருள் ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இம் முயற்சி டேவிட் நோயல் பிரீட்மன்னினாலும் பின்னர் மோசே தோதானாலும் முன்னெடுக்கப்பட்டது.<ref>M. Dothan and David Noel Freedman, Ashdod I, The First Season of Excavations 1962, Atiqot, vol. 7, Israel Antiquities Authority, 1967</ref><ref>David Noel Freedman, The Second Season at Ancient Ashdod, The Biblical Archaeologist, vol. 26, no. 4, pp. 134–139, 1963</ref><ref>Moshe Dothan, Ashdod VI: The Excavations of Areas H and K (1968–1969) (Iaa Reports) (v. 6), Israel Antiquities Authority, 2005, {{ISBN|965-406-178-3}}</ref>
 
=== எபிரேய விவியத்தில் ===
[[படிமம்:PikiWiki Israel 6588 Ashdod.JPG|thumb|அஸ்தோதில் [[சிம்சோன்]] சிலை]]
விவியத்தில் அஸ்தோது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், அது குறிப்பிடும் சம்பவங்களுடன் தொல்பொருள் கண்டுபிடிப்புக்கள் கிடைக்கவில்லை.
"https://tamilar.wiki/w/அஸ்தோது" இலிருந்து மீள்விக்கப்பட்டது