ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''ஆத்திச்சூடி''' என்பது பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Neechalkaran
No edit summary
 
வரிசை 1:
'''ஆத்திச்சூடிஆத்திசூடி''' என்பது [[பொது ஊழி|பொ.ஊ.]] 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[ஔவையார், அறநூல் புலவர்|ஔவையார்]] இயற்றிய [[நீதி நூல்]] ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.<ref>{{cite web |title=TamilVirtualUniversity|url=http://www.tamilvu.org/ta/library-l6110-html-l6110ind-145575}}</ref><ref>{{Cite web|url=https://groups.google.com/g/mintamil/c/xePIA6uf3Bc/m/ZS3Pbqxf_RcJ|title = தையல் மொழி கேளேல் என்றால் என்ன பொருள்? சொல்லுங்கய்யா சொல்லுங்கம்மா சொல்லுங்க}}</ref>
 
தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, [[தமிழ்]] கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
வரிசை 71:
:*
11. {{green|ஓதுவதை ஒழியேல்}}
:ஓதுவது – கற்பது
 
:ஒழியேல் – விட்டு விடாதே
:*நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. கற்றுக்கொள்வதை நிறுத்தாதே.
 
:*
12. {{green|ஔவியம் பேசேல்}}
:ஔவியம் – பொறாமை
 
ஒருவரிடமும்:பேசேல் பொறாமை கொண்டு- பேசாதே.
:*ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
 
:*
13. {{green|அஃகஞ் சுருக்கேல்}}
:அஃகம்- தானியங்கள்
 
:சுருக்கேல்- அளவில் குறைக்காதே
:*அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.
 
:*
==உயிர்மெய் வருக்கம்==
 
"https://tamilar.wiki/w/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது