ஆஸ்திரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m new key for Category:ஆஸ்திரியா: " " using HotCat |
"{{Infobox Country |maxwidth = 250px |width = 250px |native_name= ''Republik Österreich'' |local_name = Republik Österreich |conventional_long_name= ஆத்திரியக் குடியரசு |common_name = ஆத்திரியாவின் |demonym = ஆத்திரியர்கள் |image_flag = Fla..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 89:
[[படிமம்:Austria Romana.png|thumb|ரோமானியர்களால் ''நவீன ஆஸ்திரியா'' மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் வரைபடம்]]
பண்டைய காலத்தில் நீண்ட காலத்துக்கு முன் பல [[மனிதக் குடியிருப்புக்கள்]] இருந்த இடமே தற்போது ஆஸ்திரியாவாக உள்ளது. முதல் [[குடியேறிகள்]] குடியேறியது [[பழைய கற்காலம்|பழைய கற்காலத்திலேயே]] ஆகும். அது [[நியண்டர்தால் மனிதன்|நியண்டர்தால்]] மனிதனின் காலம் ஆகும். கற்காலத்தில் மக்கள் அங்கு [[செப்பு]] போன்ற [[கனிய வளம்|கனிய வளங்களை]] தோண்டுவதற்காகவே வாழ்ந்து வந்தனர். பண்டைய ஆஸ்திரியாவில் [[ஏட்சி பனிமனிதன்|ஏட்சி]] எனும் ஒருவகை [[பனிமனிதன்]] [[இத்தாலி]]க்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் ஒடும் [[பனியாறு|பனியாற்றில்]] கண்டுபிடிக்கப்பட்டான். [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்தில்]] மக்கள் பெரிய குடியிருப்புக்களையும் [[கோட்டை]]களையும் கட்டினர், குறிப்பாக [[கனிய வளம்|கனிய வளங்கள்]] எங்கு அதிகமாகக் காணப்பட்டதோ அவ்விடங்களுக்கு அருகில் குடியிருப்புக்களையும் கோட்டைகளையும் அமைத்துக்கொண்டனர். அவர்கள் ஆஸ்திரியாவின் மேல்பகுதியில் [[உப்புச் சுரங்கம்|உப்புச் சுரங்கங்களையும்]] அமைக்கத் தொடங்கினர்.
ரோமானியர்கள் ஆஸ்திரியாவுக்கு கி.மு. பதினைந்தாம் ஆண்டில் வந்தார்கள், இவர்களின் வருகையின் பின் ஆஸ்திரியா மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. நவீன ஆஸ்திரியா மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது, அவையாவன,
* ''ரேட்டியா (Raetia)''
வரிசை 98:
* ''பனோனியா (Pannonia)'' என்பவையாகும்.
நவீன காலங்களில் ஆஸ்திரியா ''ஆஸ்திரிய பேரரசால்'' ஆளப்பட்டு வந்தது. இக்காலம் கிமு 800க்கும் [[1918]]க்கும் இடைப்பட்ட காலமாகும். இது அக்காலங்களில் ஆஸ்திரியா பேரளவாக ஹப்ஸ்பர்க் அரச வம்சத்தினாலேயே ஆளப்பட்டு வந்தது.
வரிசை 107:
{{Austrian Federal States|options=float:right}}
ஆஸ்திரியா ஏழு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. வடக்குத் திசையில் [[செக் குடியரசு]]ம், கிழக்குத் திசையில் [[சிலோவாக்கியா]] மற்றும் [[ஹங்கேரி]]யும், தெற்குத் திசையில் [[சுலோவீனியா|சிலோவேனியா]] மற்றும் [[இத்தாலி]]யும் மேற்கு வடமேற்குத் திசைகளில் முறையே [[சுவிட்சர்லாந்து|சுவிஸ்ர்லாந்தும்]], [[செருமனி]]யும் உள்ளன.
வரிசை 145:
|}
<gallery mode=packed widths=200>
1113 - Hallstatt.JPG|ஹோல்ச்டட்<br />''Hallstatt''
| |||