அழிப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Abishe அழிப்பான் அழிறப்பர் எனவும் பொருள்படும் |
No edit summary |
||
வரிசை 4:
==வகைகள்==
[[File:Kneaded eraser.jpg|right|thumb|இடது புறத்தில் புதிய மென்னழிப்பானும் வலது புறத்தில் பழைய மென்னழிப்பானும் உள்ளன.]]
மென்மையான, உருநயமற்ற மீள்மத்தால் ஆக்கப்பட்ட ஓவியக் கோந்து அழிப்பான்கள் ஓவியர்களால் பயன்படுத்தப்படுகின்றது. பாரிய பரப்பில் பயன்படுத்த இவ்வகை அழிப்பான்கள் உகந்தவை. அத்தோடு, ஓவியக் கோந்து அழிப்பான்கள் தாள்களைச் சேதப்படுத்துவதில்லை. ஆனால், இவை துல்லியமாக அழிப்பதில்லை.
மென்னழிப்பான்களும் ஓவியர்களால் பயன்படுத்தப்படும் அழிப்பான்களாகும். இவ்வகை அழிப்பான்கள் சிறிய பரப்பில் பயன்படுத்தப்படுவதுடன், துல்லியமாக அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அழிப்பதன் மூலம் இழையமைப்புகளை உருவாக்கவும் மென்னழிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் கோடுகளின் கடுமையைக் குறைப்பதற்கும் மென்னழிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை அழிப்பான்கள் காரீயத்தைத் தமக்குள் உள்வாங்குவதன் மூலம் அழிக்கின்றன.<ref>[{{Cite web |url=http://museartanddesign.com/2011/03/erasers-kneaded-erasers/ |title=அழிப்பான்கள்: மென்னழிப்பான்கள் {{ஆ}} |access-date=2012-08-16 |archive-date=2013-09-23 |archive-url=https://web.archive.org/web/20130923235258/http://museartanddesign.com/2011/03/erasers-kneaded-erasers/ |url-status=dead }} அழிப்பான்கள்: மென்னழிப்பான்கள் {{ஆ}}]</ref>
மின்னழிப்பான்கள் அவற்றின் முனையில் குமிழ் வடிவில் அழிப்பானைக் கொண்டிருக்கும். அக்குமிழ் வடிவ அழிப்பான் இயக்கியின் மூலம் சுற்றப்படுவதால் தாளிலுள்ள [[கரிக்கோல்]] அடையாளங்களை அழிக்கும். இவ்வகை அழிப்பான்கள் விரைவாக அழித்தலை மேற்கோள்ளும்.
[[File:Faber Castell Erasers.jpg|right|thumb|வினைல் அழிப்பான்கள்]]
மென்வினைல் அழிப்பான்கள் நெகிழியைப் போன்ற இழையமைப்பைக் கொண்டிருப்பதுடன், [[இளஞ்சிவப்பு]] நிற அழிப்பான்களை விடத் தூய்மையாக அழிக்கும்.<ref>[http://www.ehow.com/info_8695637_vinyl-eraser.html வினைல் அழிப்பான் என்பது என்ன {{ஆ}}?]</ref> மென்வினைல் அழிப்பான்கள் மென்மையாக இருப்பதனால் தாள்களுக்குக் குறைவான சேதத்தையே ஏற்படுத்துகின்றன. இவ்வகை அழிப்பான்கள் மெல்லிய அடையாளங்களை அழிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. வினைல் அழிப்பான்கள் பெரும்பாலும் [[வெள்ளை]] நிறத்தில் அமைந்திருக்கும்.
| |||