ஆசிசு கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
No edit summary
 
வரிசை 16:
'''ஆசிசு கான் தேவ்சர்மா''' (Aashish Khan Debsharma) (பிறப்பு 5 திசம்பர் 1939) இவர் ஓர் [[இந்திய பாரம்பரிய இசை|இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும்,]] சரோத் இசைக் கலைஞருமாவார். இவரது "''கோல்டன் ஸ்ட்ரிங்ஸ் ஆஃப் தி சரோத்''" என்ற இசைத் தொகுப்பிற்காக 'சிறந்த உலக இசை'ப் பிரிவில் 2006 இல் [[கிராமி விருது]]க்கு பரிந்துரைக்கப்பட்டார். இவர் [[சங்கீத நாடக அகாதமி விருது|சங்கீத நாடக அகாதமி விருதையும்]] பெற்றவர். ஒரு கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் நடத்துனர் என்பது மட்டுமல்லாமல், [[கலிபோர்னியா]]வின் கலை நிறுவனத்தில் [[இந்திய பாரம்பரிய இசை]]யின் துணை பேராசிரியராகவும், அமெரிக்காவில் உள்ள சாண்டா குரூஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் இணை பேராசிரியராகவும் உள்ளார்.
 
=== உஸ்தாத் அலாவுதீன் கான் பாரம்பரியம் ===
இவர் 1939 ஆம் ஆண்டில் [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]] ஒரு சிறிய சுதேச மாநிலமான [[மைகார்|மைகாரில்]] பிறந்தார். அங்கு இவரது நன்கு அறியப்பட்ட தாத்தா [[அலாவுதீன் கான்]], அரசவைக் கலைஞ்ராக இருந்தார். இவரது தாயார் மறைந்த சுபீதா பேகம் [[அலி அக்பர் கான்|அலி அக்பர் கானின்]] முதல் மனைவியாவார். இவர் தனது ஐந்து வயதில் [[இந்துஸ்தானி இசை]]யில் தனது தாத்தாவால் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டார். இவரது பயிற்சி பின்னர் இவரது தந்தை [[அலி அக்பர் கான்]] மற்றும் இவரது அத்தை [[அன்னபூர்ணா தேவி]] ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்தது. இவருக்கு முந்தைய திருமணத்திலிருந்து பராசு மற்றும் நுசரத் கான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
"https://tamilar.wiki/w/ஆசிசு_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது