ஆண்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி Protected "ஆண்குறி" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று)) |
No edit summary |
||
வரிசை 30:
[[மனித ஆண்குறி]] - ஆண்குறி தண்டுப்பகுதி (radix), [[ஆண்குறி மொட்டு]](glans penis), [[ஆண்குறியின் கரோனா|முனைவளைவு]](corona of glans), சளிச்சவ்வு ஆகிய வெளிப் பகுதிகளை கொண்டுள்ளது. உட்பகுதியில் விந்து சுரபி, விரைப்பை அல்லது விந்துக் கொள்பை, சிறுநீர்க் கால்வாய், சுரபிகள் போன்றவற்றினை கொண்டுள்ளது.
உற்பத்தியான விந்தணுக்களை சேகாரம் செய்துவைத்திருக்கும் இரு கொள்பைகள் விந்து கொள்பைகளாகும். மனித உடலிலுள்ள வெப்பம் விந்தணுக்களை பாதிக்கும் தன்மையுடையது என்பதால், உடலிருந்து தனித்து இந்த விந்து கொள்பைகள் வெளியில் வந்துள்ளன.
விந்து கொள் பையிலிருந்து விந்து நாளத்துடன் இணைந்து சுமார் 2.5 செ.மீ நீளமுள்ளது விந்து பீச்சு நாளமாகும். இது சிறுநீரை வெளியேற்றும் கால்வாயக்குள் முடிவடைகிறது.
[[மனித ஆண்குறி|ஆணுறுப்பில்]] சிறுநீர் வெளியேறவும், விந்து வெளியேறவும் இருக்கின்ற பொதுவான பாதைக்கு சிறுநீர்க் கால்வாயென பெயர். இது புராஸ்டேட் யூரித்ரா, மென்படல யூரித்ரா, பீனிஸின் யூரித்ரா என்ற மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
ஆண்குறியைப் பற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. அதிலும் மிகப்பெரியதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பல ஆண்களுக்கு உள்ளது. ஆண்களின் ஆண்குறி அளவை வைத்தே அவனின் ஆண்மையை கணக்கிட வேண்டும் என்று பலரும் நினைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானதாகும். சராசரி [[மனித ஆண்குறி அளவு|ஆண்குறி அளவைக்]] காெண்டே பெண்கள் திருப்தியடைகின்றனர். அவை பொதுவாக 3 அங்குலம் முதல் 7 அங்குலம் வரை இருக்ககூடும்.
வரிசை 51:
ஆண்குறியின் மொட்டுப்பகுதி - ஆண்குறியின் நுனியில் அமைந்துள்ளது.
பெரும்பாலான ஆண் பறவைகள் (எ.கா., ரூஸ்டர், வான்கோழி) ஒரு எச்ச துவாரத்தில் ஆண்குறி போன்ற ஒன்று உள்ளது. இது போலி ஆண்குறி (Pseudo-penis) என்ற சொற்பதத்தினால் குறிக்கப்பெறுகிறது.
வரிசை 69:
== மதங்களில் ஆண்குறி ==
[[படிமம்:இலிங்க பாகம் 1.jpg|thumb|250px|இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்]]
| |||