ஆயக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி clean up |
imported>Selvasivagurunathan m removed Category:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
வரிசை 20:
|இணையதளம் =www.townpanchayat.in/ayakudi
|}}
'''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Ayakkudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[பழனி வட்டம்|பழனி வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சி]</ref> இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். ஆயக்குடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள்
==அமைவிடம்==
[[திண்டுக்கல்]] - [[பழநி]] சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, [[பழநி]]யிலிருந்து 5
==பேரூராட்சியின் அமைப்பு==
56.56
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.26|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ayakkudi.html |title = Ayakkudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 [[மீட்டர்]] (1322 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==
இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும். பருத்தி சாகுபடியும் உண்டு. சுவை மிகுந்த ஆயக்குடி கொய்யா தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
==ஆயக்குடி இலவச பயிற்சி மையம்==
இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,
==மேற்கோள்கள்==
<references/>
வரிசை 46:
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||