ஆர். பாலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = ஆர். பாலு | image = | imagesize = | birth_date = | birth_place = புது தில்லி, இந்தியா | occupation = திரைப்பட இயக்குன Screen writer | othername = | yearsactive = 1997 - 2003 | spo..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தொழில்: clean up, replaced: இந்தி திரைப்பட → இந்தித் திரைப்பட using AWB
 
வரிசை 13:
}}
 
'''ஆர்.பாலு''' (R. Balu) ஒரு [[இந்திய மக்கள்|இந்தியத்]] திரைப்பட இயக்குனரும்இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். 1997இல் இவர், [[காலமெல்லாம் காதல் வாழ்க]] என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]], [[கௌசல்யா (நடிகை)|கௌசல்யா]] ஆகிய இருவரும் முன்னனி வேடத்தில் நடித்திருந்தனர்.<ref name="thehindu">{{Cite web|url=http://www.thehindu.com/2005/11/17/stories/2005111703650200.htm|title=The Hindu : Tamil Nadu News : I am happy to act in television serials, says Kousalya|publisher=thehindu.com|access-date=2015-09-27|archive-date=2007-11-30|archive-url=https://web.archive.org/web/20071130052457/http://www.thehindu.com/2005/11/17/stories/2005111703650200.htm|url-status=dead|=https://web.archive.org/web/20071130052457/http://www.thehindu.com/2005/11/17/stories/2005111703650200.htm}}</ref>
 
== தொழில் ==
இயக்குனர்இயக்குநர் [[அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)|அகத்தியனின்]] [[காதல் கோட்டை]] (1996) வெளியானதைத் தொடர்ந்து, பாலு, "உன் நினைவாக" என்ற தனது கதையை இயக்குனர்இயக்குநர் அகத்தியன் திருடியதாகக் கூறினார். பாலுவை சமாதானப்படுத்த, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.<ref name="indolink">{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-3.htm|title=A-Z (III)|publisher=indolink.com|archive-url=https://web.archive.org/web/20130927193802/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-3.htm|archive-date=27 September 2013|access-date=2015-09-27}}</ref> பாலு பின்னர் "காலமெல்லாம் காதல் வாழ்க" (1997) படத்தில் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் முயற்சிக்கு பரந்த வரவேற்பைப் பெற்றார்.
 
"இது போன்ற நகைச்சுவைத் திரைப்படத்தை பார்த்தே வெகுநாளாகிறது என்றும், சராசரிக்கும் மேலான நல்ல இசையையும், வெகு துல்லியமான ஒளிப்பதிவையும் இதில் நாம் காணலாம்" என இந்தோலிங்க்.காம் என்ற வலைத்தளம் விமர்சனம் செய்தது."<ref>{{Cite web |url=http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/kalmella.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-03-12 |archive-date=2016-03-03 |archive-url=https://web.archive.org/web/20160303234111/http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/kalmella.htm |url-status=dead }}</ref><ref name="indolink2">{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/kalmella.htm|title=Kalmellam Kadhal Vazhga|publisher=indolink.com|access-date=2015-09-27|archive-date=2016-03-03|archive-url=https://web.archive.org/web/20160303234111/http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/kalmella.htm|url-status=dead}}</ref> பின்னர், இவர் "செம" என்ற பெயரில் ஒரு படத்திலும், பின்னர் [[விக்னேஷ்]] மற்றும் [[சாலினி (நடிகை)|சாலினி]] இருவரும் நடிக்க "காதல் பிரார்த்தனை" என்ற படத்தையும் அறிவித்தார். ஆனால் இரு படங்களும் உருவாகவில்லை.<ref name="geocities">{{Cite web|url=http://www.geocities.ws/gokima/cinoct.html|title=GOKUL'S HOME PAGE|publisher=geocities.ws|access-date=2015-09-27}}</ref> இவரது முதல் வெற்றிப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர்களுடன் சேர்ந்து "உன்னுடன்" (1998) என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்தது. இருப்பினும், இவர்களின் கூட்டனியில் வெளியான முந்தைய முயற்சியுடன் ஒப்பிடும்போது இந்த படம் குறைந்த அளவே வெற்றி பெற்றது. மேலும் சராசரி விமர்சனங்களையே பெற்றது.<ref name="bbthots">{{Cite web|url=http://www.bbthots.com/reviews/1999/unnudan.html|title=reviews/1999/unnudan|publisher=bbthots.com|access-date=2015-09-27|archive-date=2015-09-23|archive-url=https://web.archive.org/web/20150923182823/http://www.bbthots.com/reviews/1999/unnudan.html|url-status=}}</ref><ref name="dinakaran">{{Cite web|url=http://dinakaran.com/cinema/english/reviews/13-11-98/unnudan.htm|title=dinakaran|last=DINAKARAN dinakaran.com|publisher=web.archive.org|archive-url=https://web.archive.org/web/19990505062357/http://dinakaran.com/cinema/english/reviews/13-11-98/unnudan.htm|archive-date=5 May 1999|access-date=2015-09-27}}</ref> 1998 ஆம் ஆண்டில், தயாரிப்பாளர் இராமநாதனுக்காக "நியூ இயர்" என்ற ஓர் இந்திஇந்தித் திரைப்படத்துக்கு கதை எழுதத் தொடங்கினார், ஆனால் தயாரிப்புக் குழுவால் திட்டமிட்டிருந்த அப்போதைய அறிமுகமான [[அபிஷேக் பச்சன்]], [[கஜோல்]] அல்லது [[மனிஷா கொய்ராலா]] ஆகியோரை நடிக்க ஒப்பந்தம் செய்ய முடியாததால் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை.<ref name="oocities">{{Cite web|url=http://www.oocities.org/hollywood/lot/2330/gcnjul.html|title=GOKUL'S HOME PAGE|publisher=oocities.org|access-date=2015-09-27}}</ref><ref>https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/1nocNAuDseU</ref><ref>{{Cite web |url=http://www.indolink.com/tamil/cinema/index1.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-03-12 |archive-date=2015-09-24 |archive-url=https://web.archive.org/web/20150924042414/http://www.indolink.com/tamil/cinema/index1.html |url-status=dead }}</ref>
 
இவரது அடுத்த படம் "அன்பே உன் வசம்" (2003), இதில் புதுமுகங்களான அஸ்வின் மற்றும் [[ரதி (நடிகை)|ரதி]] ஆகியோர் நடித்திருந்தனர். இதுவும் தோல்வியையேச் சந்தித்தது. இந்தப் படம் இந்தியா மற்றும் [[மொரிசியசு]] முழுவதும் படமாக்கப்பட்டது. மேலும் ஒரே வளாகத்தை அடிப்படையாகக் கொண்ட காதல் கதையாக இருந்தது.<ref name="allindiansite">{{Cite web|url=http://kollywood.allindiansite.com/previews/anbe_un_vasam.html|title=AllIndianSite.com - Anbe Un Vasam - It's All About movies|publisher=kollywood.allindiansite.com|access-date=2015-09-27|archive-date=2016-03-04|archive-url=https://web.archive.org/web/20160304113548/http://kollywood.allindiansite.com/previews/anbe_un_vasam.html|url-status=dead}}</ref> 2004 ஆம் ஆண்டில், ''பாஸ்போர்ட்'' என்ற தலைப்பில் புதியவர்களைக் கொண்ட ஒரு புதிய திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். இது [[கடவுச் சீட்டு|கடவுச்சீட்டைப்]] பெற முயற்சிப்பதில் உள்ளூர் மக்கள் சந்திக்கும் கஷ்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், படம் ஆரம்பகட்ட முயற்சிக்கு அப்பால் செயல்படத் தவறியது. இறுதியில் வெளியிடப்படவில்லை.<ref name="thehindu2">{{Cite web|url=http://www.thehindu.com/lf/2004/04/27/stories/2004042711680200.htm|title=The Hindu : Passport to ...|publisher=thehindu.com|access-date=2015-09-27}}</ref><ref>https://web.archive.org/web/20061015010045/http://www.chennaionline.com/film/Newlaunches/04passport.asp</ref>
"https://tamilar.wiki/w/ஆர்._பாலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது