ஆர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = ஆர்த்தி | image = | imagesize = | alt = | caption = | birthname = பாரதி<ref>{{cite AV media |date=20 August 2020 |title=ನಟಿ 'ಆರತಿ'ಯನ್ನು ಪರಿಚಯ ಮಾಡಿದ್ದು, ಆಮೇಲೆ ಪುಟ್ಟಣ್ಣ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up--Removing ---பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள் using AWB
 
வரிசை 18:
| children = 2
}}
'''ஆரத்தி''' (''Aarathi'', பிறப்பு 1954) <ref name="VijayKarnataka2020">{{Cite web|url=https://vijaykarnataka.com/entertainment/news/where-is-ranganayaki-film-fame-actress-aarathi/articleshow/74208396.cms|title=ಸಾರ್ವಜನಿಕ ಬದುಕಿನಿಂದ ದೂರವಾಗಿದ್ದೇಕೆ ನಟಿ ಆರತಿ? ಈಗ ಎಲ್ಲಿದ್ದಾರೆ ಅವರು?|date=19 February 2020|access-date=1 June 2021|language=Kannada}}</ref> <ref name="RajadhyakshaWillemen2014">{{Cite book|title=Encyclopedia of Indian Cinema|url=https://books.google.com/books?id=rF8ABAAAQBAJ&pg=RA14-PA1985|date=10 July 2014|access-date=11 October 2015}}</ref> என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1970 கள் மற்றும் 1980 களில் முக்கியமாக [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னட படங்களில்]] நடித்தார். இவர் [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளைப்]] பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகைக்கான கருநாடக மாநில அரசு திரைப்பட விருதை நான்கு முறை பெற்றுள்ளார். 1980 களில் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றார். பிறகு 2005 ஆம் ஆண்டில் ''மித்தாயி மானே'' என்ற படத்தின் மூலம் இயக்குநராக மீண்டும் திரைப்படத் துறைக்குத் திரும்பினார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. மேலும் சிறந்த குழந்தைகள் படத்திற்கான கருநாடக மாநில அரசு திரைப்பட விருதையும் பெற்றது. <ref>{{Cite web|title=Arathi - actress turned director - an exclusive interview|url=http://www.viggy.com/interview/arathi.asp|access-date=2023-01-20}}</ref> இவர் கருநாடக [[மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)|மாநில சட்டமன்ற மேலவை]] உறுப்பினராக நியமிக்கபட்டார். பி. ஜெயம்மாவுக்குப் பிறகு கருநாடக சட்டமன்ற மேலவைக்கு நியமிக்கபட்ட இரண்டாவது நடிகை இவர் ஆவார்.
 
== தொழில் ==
''கெஜ்ஜே பூஜை'' (1969) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை ஏற்று நடித்த பிறகு, ஆரத்தி ''நாகரஹாவு'', ''எடகல்லு குட்டடா மேல்'', ''பிலி ஹெந்தி'', ''தர்மசேர்'', ''படுவாரள்ளி பாண்டவரு'', ''ரங்கநாயகி'', ''ஹோம்பிசிலு'', ''உபாசனே'' மற்றும் ''சுபமங்களா'' உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகையாக நடித்தார். <ref name="Home">{{Cite web|url=http://www.thisweekbangalore.com/issue5/news13.html|title=Home|publisher=dis Week Bangalore|date=16 December 2006|access-date=26 February 2018|archive-date=22 January 2018|archive-url=https://web.archive.org/web/20180122181621/http://www.thisweekbangalore.com/issue5/news13.html}}</ref> இதில் இயக்குநர் [[புட்டண்ணா கனகல்]] இயக்கத்தில் நடித்த பன்னிரண்டு படங்களும் அதில் அடங்கும். <ref name="Home" /> 1986 இல் இவர் ''நம்ம நம்மல்லி என்ற'' தொலைக்காட்சித் தொடரை இயக்கினார். <ref name="RajadhyakshaWillemen2014"/>
 
<h1>== திரைப்படவியல் </h1>==
 
=== இயக்குநராக ===
{| class="wikitable"
|+இயக்கிய படங்களின் பட்டியல்
வரிசை 37:
|}
 
=== நடிகையாக ===
 
* ''குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாத அனைத்து படங்களும் [[கன்னடம்|கன்னடத்தில்]] இருக்கும்.''
வரிசை 550:
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=0033175}}
 
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:ஹாசன் மாவட்ட நபர்கள்]]
வரி 561 ⟶ 562:
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/ஆர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது