ஆர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name = ஆர்யா | image = Arya viewing CCL match, India.jpg | caption = CCL ஆட்டம் ஒன்றில் | birth_date = {{birth date and age|df=yes|1980|12|11}} | birth_place = திரிகாரிபூர், காசர்கோடு,<br>கேரளா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →2005-2010: clean up, replaced: தெலுங்கு திரைப்பட → தெலுங்குத் திரைப்பட using AWB |
||
வரிசை 15:
| filmfareawards = '''வெற்றி''': சிறந்த அறிமுக நடிகர் (2005) <BR>''[[அறிந்தும் அறியாமலும்]]''
}}
'''ஆர்யா''' (பிறப்பு:11 திசம்பர் 1980) ஒரு [[தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்]] மற்றும் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]] ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு [[விஷ்ணுவர்த்தன் (
==ஆரம்பகால வாழ்க்கை==
வரிசை 21:
பிறந்த ஊர் திரிகரிபுர், [[காரிகோடு பகவதி கோயில்|காரசகோடு]]. [[கேரளம்|கேரளா.]] பெற்றோர் பெயர் உமர் செதிராகாந்த்-ஜாமிலா செதிரா காந்த்.{{cn}}
===2005-2010===
இவர் 2003ஆம் ஆண்டு
2006ஆம் ஆண்டு கலாபக் காதலன், [[பட்டியல்]], [[வட்டாரம்]] போன்ற திரைப்படங்களில் நடித்தார். [[பட்டியல்]] என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகர் [[பரத்]] நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக [[பூஜா (நடிகை)|பூஜா]] மற்றும் [[பத்மப்பிரியா]] நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை [[விஷ்ணுவர்த்தன் (
2007ஆம் ஆண்டு [[ஓரம் போ]] என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைபடத்தில் இவருக்கு ஜோடியாக [[பூஜா (நடிகை)|பூஜா]] நடித்துள்ளார். [[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]] இயக்கி நடித்த [[மாயக் கண்ணாடி (திரைப்படம்)|மாயக் கண்ணாடி]] என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு [[சர்வம்]] மற்றும் [[பாலா]] இயக்கிய [[நான் கடவுள்]] என்ற திரைப்படத்தில் [[நான் கடவுள் (திரைப்படம்)|ருத்திரன்]] என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைபப்டத்தில் முதலில் நடிப்பதற்காக [[அஜித் குமார்]] ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். இந்த திரைப்படம் [[வாரணாசி|காசி]] மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] படபிடிப்பு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஆர்யா ஒரு [[அகோரிகள்|அகோரி]]யாக நடித்துள்ளார். இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்த திரைபப்டத்தில் இவருடன் சேர்ந்து [[பூஜா (நடிகை)|பூஜா]]வும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல பிரிவுகளின் கில் [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]], [[விஜய் விருதுகள்]], போன்ற பல விருதுகளை வென்றுள்ளது. [[சர்வம்]] திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக [[திரிசா]] நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை [[விஷ்ணுவர்த்தன் (
இவர் 2010ஆம் ஆண்டு [[வருடு]], [[மதராசபட்டினம் (திரைப்படம்)|மதராசபட்டினம்]], [[பாஸ் என்கிற பாஸ்கரன்]], [[சிக்கு புக்கு]] போன்ற திரைப்படங்களிலும் [[வருடு]] என்ற ஒரு
===2011-2014===
இவர் 2011ஆம் ஆண்டு [[உருமி (திரைப்படம்)|உருமி]], [[அவன் இவன்]] போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு [[வேட்டை]], [[சேட்டை]] போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் [[ஒரு கல் ஒரு கண்ணாடி]] என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
| |||