ஆலங்காயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AntonBot சி clean up |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (4) using AWB |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''ஆலங்காயம்''' ([[ஆங்கிலம்]]:'''Alangayam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர்]] மாவட்டத்தில் [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 |
'''ஆலங்காயம்''' ([[ஆங்கிலம்]]:'''Alangayam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர்]] மாவட்டத்தில் [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் [[வைணு பாப்பு வானாய்வகம்]] உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான [[வாணியம்பாடி]]யிலிருந்து 18 |
ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான [[வாணியம்பாடி]]யிலிருந்து 18 கி.மீ.; மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
8 |
8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[ பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
<ref>[https://indikosh.com/city/680381/alangayam Alangayam Town Panchayat]</ref> |
<ref>[https://indikosh.com/city/680381/alangayam Alangayam Town Panchayat]</ref> |
||
15:37, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஆலங்காயம் | |
| அமைவிடம் | 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பத்தூர் |
| வட்டம் | வாணியம்பாடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
18,327 (2011[update]) • 2,291/km2 (5,934/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) • 572 மீட்டர்கள் (1,877 அடி) |
ஆலங்காயம் (ஆங்கிலம்:Alangayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது.
அமைவிடம்
ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான வாணியம்பாடியிலிருந்து 18 கி.மீ.; மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இப்பேரூராட்சி 4,183 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78 % மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 மீட்டர் (1876 அடி) உயரத்தில் இருக்கின்றது.
எல்லைகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [ பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Alangayam Town Panchayat
- ↑ Alangayam Population Census 2011
- ↑ "Alangayam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)