ஆலாபனை (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{நூல் தகவல் சட்டம்| தலைப்பு = '''சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள் - 40''' | படிமம் = | நூல்_பெயர் = ஆலாபனை | நூல்_ஆசிரியர் =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
வரிசை 16:
}}
'''ஆலாபனை''' (''Aalabanai'') என்னும் நூல் கவிஞர் [[அப்துல் ரகுமான்|அப்துல் ரகுமானால்]] <ref>{{Cite web |url=https://tamil.hindustantimes.com/tamilnadu/poet-s-abdul-rahman-birth-day-today-he-is-known-for-kavikko-131699435298160.html |title=HBD Poet S. Abdul Rahman: ‘ஆலாபனை’ முதல் ‘கவிதை ஓர் ஆராதனை’ வரை ஆகச் சிறந்த படைப்புகள் தந்த கவிக்கோ பிறந்த நாள் இன்று |last=T |first=Manigandan K. |website=Tamil Hindustan Times |language=ta |access-date=2025-01-23}}</ref> [[பாக்யா (இதழ்)|பாக்யா]] இதழில் எழுதப்பட்ட 42 வசன கவிதைகளின் தொகுப்பு ஆகும். 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூலிற்கு 1999 ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.<ref>{{cite news |title=AKADEMI AWARDS (1955-2023) |url=https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp |accessdate=23 January 2025 |agency=sahitya-akademi}}</ref> கவிதை நூலுக்கு முதன் முதலாக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது இந்நூலுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். <ref>{{Cite web |url=https://www.noolulagam.com/tamil-book/26559/aalappanai-book-type-kavithaigal/ |title=ஆலாபனை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) – Aalappanai – கவிக்கோ அப்துல் ரகுமான் – நேஷனல் பப்ளிஷர்ஸ் – National Publishers |language=en-US |access-date=2025-01-23}}</ref>இந்நூலை அப்துல் ரகுமான் தன் தமிழ்ப் பேராசிரியரான [[ஔவை துரைசாமி|ஒளவை சு. துரைசாமியின்]] நினைவாக வெளியிட்டு இருக்கிறார். ஒவ்வொரு கவிதைக்கும் ஓவியர் [[மணியம் செல்வன்]] ஓவியங்கள் வரைந்திருக்கிறார். இந்நூலில் உள்ள கவிதைகளின் அறிமுகம் வருமாறு:
== ஒப்புதல் வாக்குமூலம் கவிதைகள்==
வரிசை 144:
பிறந்ததில் இருந்து எல்லாவற்றிலும் விழுந்து விழுந்து மரத்துப் போய்விட்டது நமக்கு எனக் குத்திக்காட்டும் கவிதை.
==மேற்கோள்கள்==
{{சான்று}}
{{சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள்}}
| |||