இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>TNSE Mahalingam VNR
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Songbook by Davide Restivo.jpg|thumb|300px|right|இசைக் குறிப்புக்களைக் கொண்டிருக்கும் ஒரு நூல்]]
'''இசை''' ({{audio|Ta-இசை.ogg|ஒலிப்பு}}) (''music'') என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற [[உயிரினம்|உயிரினங்களை]]யும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அருஞ்[[சாதனம்]]அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் தொனி(ஒலி)களைப் பற்றிய கலையாகும். இசையை [[சமஸ்கிருதம்|வடமொழி]]யில் நாதம் என அழைப்பர்.
 
இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்<ref>25-12-2013 அன்று வெளிவந்த கல்கண்டு வார இதழ், பக்கம்-02</ref>.
வரிசை 10:
ஏழு துளைகள் கொண்ட புல்லாங்குழல், மேலும் சில வகையான நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் என்பன, தொல்பொருளாய்வில் [[சிந்துவெளி நாகரிகம்]] இருந்த காலத்திலிருந்து பெறப்பட்டிருக்கின்றன.<ref>[https://books.google.com/books?vid=ISBN8170173329&id=yySNDP9XVggC&pg=PA11&lpg=PA11&dq=seven+holed+flute+and+various+types+of+stringed+instruments&sig=0baqFLb6KItfPYLoCdFWFTCD8Sk ''The Music of India''] By Reginald MASSEY, Jamila MASSEY. Google Books</ref>
 
இந்தியா மிகப் பழமையான இசை மரபைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதாக அறியப்படுகிறது<ref name="brown">{{cite journal|last=Brown|first=RE|year=1971|title=India's Music|journal=Readings in Ethnomusicology}}</ref>. <br />மிகப் பழமையானவையும், மிக அதிக அளவிலான பழைய கற்கால இசைக்கருவிகள் [[சீனா]]வில் இருப்பதாக அறியப்படுகிறது. அவை 7000 – 6600 கி.மு விலானவையாக இருக்கின்றன<ref name="wilkinson">{{cite book|last=Wilkinson|first=Endymion |authorlink=Endymion Wilkinson|title=Chinese history|url=https://archive.org/details/chinesehistoryma0000wilk|publisher=Harvard University Asia Center|year=2000}}</ref>.
மிகப் பழமையானவையும், மிக அதிக அளவிலான பழைய கற்கால இசைக்கருவிகள் [[சீனா]]வில் இருப்பதாக அறியப்படுகிறது. அவை 7000 – 6600 கி.மு விலானவையாக இருக்கின்றன<ref name="wilkinson">{{cite book|last=Wilkinson|first=Endymion |authorlink=Endymion Wilkinson|title=Chinese history|url=https://archive.org/details/chinesehistoryma0000wilk|publisher=Harvard University Asia Center|year=2000}}</ref>.
 
== மொழியில் இசை ==
{{விக்கிமூலம்|சங்கீதமும் மொழியும் (நாமக்கல் கவிஞர்) }}
[[மொழி]]யின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் [[இயல்]]. பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது [[நாடகம்]]. நாடகத்தைப் பழந்தமிழ் '''[[கூத்து]]''' எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது பண்ணிசைக்கு ஏற்பக் காலடி வைத்து ஆடும் ஆட்டம். [[நாடகம்]] என்பது கதை நிகழ்வைக் காட்டும் தொடர் கூத்து. சங்ககாலத்தில் கூத்து ஆடியவரைக் '''[[கூத்தர்]]''' என்றனர். நாடகம் ஆடியவரைப் '''[[பொருநர்]]''' என்றனர்.
 
== இசை முறைகள் ==
வரி 45 ⟶ 44:
 
=== கருநாடக இசை ===
'''கருநாடக இசை''' அல்லது [[பண்ணிசை]] [[தென்னிந்தியா|தென்னிந்திய]] இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசை வடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.<ref>{{cite book|last=Rajagopal|first=Geetha|title=Music rituals in the temples of South India, Volume 1|year=2009|publisher=D. K. Printworld|isbn=8124605386, 9788124605387|page=111-112|url=http://books.google.co.uk/books?id=SgVPAQAAIAAJ&q=pannisai&dq=pannisai&hl=en&sa=X&ei=fG2NUamsAaWX1AXg2YEg&ved=0CDUQ6AEwAQ}}</ref> செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘ஸ்வரம்’ என்றனர்..<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513112.htm|title=ஏழிசை|author= தமிழ் இணைய பல்கலைக்கழகம்|date= |website= |publisher=த.இ.ப. |accessdate=8 May 2013}}</ref> கருநாடக இசை [[இராகம்]], [[தாளம்]] என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு [[ஸ்வரம்|ஸ்வரங்களும்]] ஸ - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
 
=== கிராமிய இசை ===
"https://tamilar.wiki/w/இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது