இடைக்காடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''இடைக்காடர்''' திருவள்ளுவ மாலையின் 54-ஆவது பாடலை இயற்றியுள்ளார்.<ref name=":0">Vedanayagam, Rama (2017). ''Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum'' (in Tamil) (1st ed.). Chennai: Manimekalai Prasuram. pp. 72–73.</ref> இவர் சங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>பாஸ்கர் துரை
தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
 
வரிசை 1:
'''இடைக்காடர்''' [[திருவள்ளுவ மாலை]]யின் 54-ஆவது குறட்பா வடிவில் உள்ள பாடலை இயற்றியுள்ளார்.<ref name=":0">Vedanayagam, Rama (2017). ''Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum'' (in Tamil) (1st ed.). Chennai: Manimekalai Prasuram. pp. 72–73.</ref> இவர் சங்ககாலப் புலவர் [[இடைக்காடனார்]] அல்லர். காலத்தால் பிற்பட்டவர்.
 
== '''வாழ்க்கை''' ==
வரிசை 6:
தமிழ்நாட்டுச் சித்தரான இடைக்காட்டுச் சித்தர் என்பவர் வேறு, சங்க காலப் புலவரான இடைக்காடர் வேறு. இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் [[கொங்கணர்]] என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் [[கிபி]] 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் [[இடைக்காட்டுச் சித்தர் பாடல்]] என்ற நூலிலே இடம்பெறுகின்றன.
 
இவா் திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது.<ref name=":0" /> ஒருமுறை, பஞசத்தின் பொழுது, நவக்கிரகங்களை இவா் வேண்டி வணங்கினார். அதுஅஃது இடைக்காட்டூரில் சிறிய நவக்கிரக கோவிலாக இன்றும் இருக்கிறது.
 
== இலக்கியப் படைப்புகள் ==
வரிசை 21:
: என்று திருவள்ளுவ மாலையை நிறைவு செய்கிறார்.
 
ஒளவையாரும் இடைக்காடரும் மட்டுமே, குறள் வெண்பாவில் திருவள்ளுவதிருவள்ளுவமாலையில் மாலைதிருக்குறளின் பெருமையைப் பாடியுள்ளனர்.<ref name=":0" />.
 
== திருவள்ளுவா் மற்றும் திருக்குறளைப் பற்றிய கருத்து ==
வள்ளுவர் ஏழு சீராலான குறள் வெண்பாக்களால், வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தந்துள்ளார். இதுஇஃது ஏழு கடல்களைக் கடுகில் துளையிட்டு அதில் புகுத்துவதற்குச் சமமானது என்று புகழ்ந்து பாடியுள்ளார். திருவள்ளுவாின் அறிவை இவ்வாறாகப் போற்றுகிறார்.
 
== மேலும் பார்க்க ==
"https://tamilar.wiki/w/இடைக்காடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது