இணுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>பொதுஉதவி சி தட்டுப்பிழைத்திருத்தம் |
||
வரிசை 18:
| longd=80 | longm=01 | longs=0 | longEW=E
}}
'''இணுவில்''' (''Inuvil''), [[இலங்கை]]யின் வடமாகாணத்தில், [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்துக்கு]] வடக்கில் சுமார் 5 [[மைல்]]கள் தொலைவில் அமைந்துள்ள
அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான [[மக்லியொட் மருத்துவமனை, இணுவில்|மக்லியொட் மருத்துவமனை]] மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெருமளவில் வந்தார்கள்.
அந்தவகையில் மிகவும் பெயர் பெற்ற இந்த புண்ணிய பூமியில் சித்தர் பெருமகனார்களும் அதிகமாக வாழ்ந்துவந்தனர் அவர்களுள் வடிவேலர் எனும் சித்தர் பெருமகனார் பரமானந்த வல்லி அம்மன் எனும் ஆலயத்தை பரிபாலித்து சில அற்புதங்களையும் செய்துகாட்டினார் என்பது செவிவழி கதையாக வந்தவை
மற்றும் பிரபல சித்த வைத்தியரான செல்லப்பா பரியாரியார் (அதாவது அந்தகாலத்தில் மருத்துவரை பரியாரியார் என்று கௌரவ அடைமொழி வைத்து கூறுவது வழக்கம்) வாழ்ந்த புண்ணிய பூமி. வைத்தியர் பரம்பரையினர் சித்தர் பரம்பரையினர் வாழ்ந்த அற்புத பூமி.
ஆனாலும் இங்கு வாழ்ந்த ஆதிப் பரம்பரையினரின் வரலாற்றினை சரியான முறையில் இனங்காணமுடிவதில்லை என்பது கவலைக்குரியதொன்றாகும்.
== இணுவிலில் அமைந்த புகழ்பெற்ற பாடசாலைகள் ==
வரி 47 ⟶ 48:
*
=== கலைஞர்கள் ===
* [[வீரமணி ஐயர்]] - இசைக், நடனக் கலைஞர்
* [[வி. தெட்சணாமூர்த்தி]] - தவில் கலைஞர்
வரி 80 ⟶ 81:
* இணுவில் வத்துவினி கண்ணகா பரமேஸ்வரி ஆலயம்
== வெளி
* [https://www.inuvaiyur.com/ இணுவில்]
* [http://www.inuvilkanthan.com/ இணுவில் கந்தசுவாமி கோயில்]
| |||