இதய கீதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = இதய கீதம் | image = | alt = | caption = | director = ஜோசப் தளியத் | producer = ஜோசப் தளியத் | writer = ஜோசப் தளியத் | screenplay = நாஞ்சில் டி. என். ராஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
 
வரிசை 1:
{{Infobox film
| name = இதய கீதம்
| image = இதய கீதம்.jpg
| alt =
| caption =
வரிசை 17:
| studio = சிட்டாடல்
| distributor =
| released = {{film date|1950|7|29|இந்தியா}}<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date=23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ்தமிழ்த் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம் | location=சென்னை | url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1950-cinedetails1.asp | access-date=2016-11-29 | archivedate=2016-11-29 | archiveurl=https://web.archive.org/web/20161129145233/http://www.lakshmansruthi.com/cineprofiles/1950-cinedetails1.asp }}</ref>
| runtime =
| country = [[இந்தியா]]
வரிசை 24:
| gross =
}}
'''''இதய கீதம்''' (''Ithaya Geetham'') [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1950|1950]] ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் தேதியன்று வெளியான ஒரு இந்திய தமிழ்தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{Cite web |title=1950&nbsp;– இதயகீதம்&nbsp;– சிட்டாடல்&nbsp;– ஜீவன்தாரா (இந்தி-டப்பிங்) |trans-title=1950&nbsp;– Ithaya Geetham&nbsp;– Citadel&nbsp;– Jeevan Tara (Hindi-dubbing) |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1950-cinedetails1.asp |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20161129145233/http://www.lakshmansruthi.com/cineprofiles/1950-cinedetails1.asp |archive-date=29 November 2016 |access-date=29 November 2016 |website=[[Lakshman Sruthi]] |language=Tamil}}</ref> [[ஜோசப் தளியத்]] இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் [[டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்)|டி. ஆர். மகாலிங்கம்]], [[டி. ஆர். ராஜகுமாரி]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.<ref name=hindu>{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/ithaya-geetham-1950/article464520.ece | title=Ithaya Geetham (1950) | work=[[தி இந்து]] | date=17 ஜூன் 2010 | accessdate=29 நவம்பர் 2016 | archiveurl=https://archive.today/20140812082529/http://www.thehindu.com/features/cinema/ithaya-geetham-1950/article464520.ece | archivedate=2014-08-12 | url-status=live }}</ref>
 
==திரைக்கதைச் சுருக்கம்==
வரிசை 56:
 
==தயாரிப்பு விபரம்==
இத்திரைப்படம் பின்னர் ''ஜீவன் தாரா'' என்ற தலைப்புடன் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.<br>திரைப்பட வரலாற்றாசிரியர் [[ராண்டார் கை]] இத்திரைப்படம் வசூலில் எதிர்பார்த்த அளவு வெற்றியைக் கொடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். <ref>{{Cite nameweb |url=hinduhttps://www.thehindu.com/features/cinema/Ithaya-Geetham-1950/article16254390.ece |title=Ithaya Geetham (1950) |date=2010-06-17 |website=The Hindu |language=en-IN |access-date=2024-12-16}}</ref>
 
==பாடல்கள்==
இத்திரைப்படத்துக்கு [[எஸ். வி. வெங்கட்ராமன்]] இசையமைத்தார். [[கம்பதாசன்]], [[கே. பி. காமாட்சி]] ஆகியோர் பாடல்களை இயற்றினர். ''வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே'', ''ஓடி வா வெண்முகில் போலே'' ஆகிய இரண்டு பாடல்கள் பிரபலமாயின. இரண்டு பாடல்களையும் [[டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்)|டி. ஆர். மகாலிங்கம்]], [[டி. ஆர். ராஜகுமாரி]], ஆகியோர் பாடியிருந்தனர்.<ref name=hindu />
 
==மேற்கோள்கள்==
==சான்றாதாரங்கள்==
{{reflist}}
 
"https://tamilar.wiki/w/இதய_கீதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது