இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>S. ArunachalamBot
வரிசை 1:
'''இன்குலாப்''' (''Inkulab'', பிறப்பு: [[1944]] - இறப்பு: [[திசம்பர் 1]], [[2016]]) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், [[பொதுவுடைமை]]ச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது]] இவர் எழுதிய '''காந்தள் நாட்கள்''' என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.<ref name = "sa">{{Cite web |url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-12-21 |archive-date=2018-02-24 |archive-url=https://web.archive.org/web/20180224121958/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf |url-status=dead }}</ref> ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.<ref name = "sas">http://tamil.thehindu.com/tamilnadu/article22216753.ece</ref>
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = [[1944]]
| birth_place =
| death_date = [[திசம்பர் 1]], [[2016]]
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
 
 
'''இன்குலாப்''' (''Inkulab'', பிறப்பு: [[1944]] - இறப்பு: [[திசம்பர் 1]], [[2016]]) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், [[பொதுவுடைமை]]ச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது]] இவர் எழுதிய '''காந்தள் நாட்கள்''' என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.<ref name = "sas">http://tamil.thehindu.com/tamilnadu/article22216753.ece</ref>
 
==பிறப்பும் படிப்பும்==
வரி 36 ⟶ 15:
இளவேனில் என்பவர் நடத்திய [[கார்க்கி]] இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். '''மனுசங்கடா, நாங்க மனுசங்கடா''' என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது.
 
=== கவிதைத்தொகுதிகள் ===
# இன்குலாப் கவிதைகள் (1972)
# வெள்ளை இருட்டு (1977)
வரி 50 ⟶ 29:
# ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் (2017 திசம்பர் 1 - அனைத்துக்கவிதைகளும் அடங்கியது)
 
=== சிறுகதைத்தொகுதி ===
# பாலையில் ஒரு சுனை
# போகிப்பாறை
 
=== கட்டுரைத்தொகுதிகள் ===
# யுகாக்கினி
# ஆனால்
 
=== நாடக நூல்கள் ===
# ஒளவை
# மணிமேகலை
வரி 65 ⟶ 44:
# இன்குலாப் நாடகங்கள் (அனைத்து நாடகங்களும் அடங்கியது)
 
=== நேர்காணல்கள்===
# அகிம்சையின் குரலை ஆதிக்கவாதிகள் கேட்பதில்லை
# மானுடக்குரல் : இன்குலாப் நேர்காணல்கள் (அனைத்து நேர்காணல்களும் அடங்கியது)
 
=== மொழிபெயர்ப்புகள் ===
# 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' - [[எஸ். வி. ராஜதுரை|எஸ் .வி. ராஜதுரையுடன்]] இணைந்து
 
வரி 89 ⟶ 68:
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.tamizhulagam.com/index.php?option=com_k2&view=item&id=17368:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88--%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D&Itemid=108 இற்றைத் திங்கள் வரை & மக்கள் கவிஞர் இன்குலாப்..!] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304121709/http://www.tamizhulagam.com/index.php?option=com_k2&view=item&id=17368:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88--%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D&Itemid=108 |date=2016-03-04 }}
* [http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=14683 கவிஞர் இன்குலாப் கவிஞர்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
* [http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=14683 முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி -இன்குலாப் வெளிச்ச வீடு]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
 
{{சாகித்திய அகாதமி விருது}}
வரி 97 ⟶ 76:
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
[[பகுப்பு:முசுலீம் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பொதுவுடமைவாதிகள்]]
"https://tamilar.wiki/w/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது