இன்பதாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = இன்பதாகம் | image = இன்பதாகம் (திரைப்படம்).jpg | image_size = px | caption = ஆந்திரா மாநிலத்தில் வெளியிடப்பட்ட விளம்பர சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் added Category:இந்திய மலையாளத் திரைப்படங்கள் using HotCat |
||
| வரிசை 53: | வரிசை 53: | ||
[[பகுப்பு:மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:இந்திய மலையாளத் திரைப்படங்கள்]] |
|||
01:02, 13 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| இன்பதாகம் | |
|---|---|
![]() ஆந்திரா மாநிலத்தில் வெளியிடப்பட்ட விளம்பர சுவரொட்டி | |
| இயக்கம் | ஐ. வி. சசி |
| தயாரிப்பு | ஜோசப் |
| இசை | ஜி. தேவராஜன் |
| நடிப்பு | கமல்ஹாசன் மது ஷீலா |
| ஒளிப்பதிவு | சி. இராமச்சந்திர மேனன் |
| படத்தொகுப்பு | கே. நாராயணன் |
| வெளியீடு | 10 நவம்பர் 1978 (மலையாளம்) 16 செப்டம்பர் 1979 (தமிழ்) |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இன்பதாகம் 1979 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மது, ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது மலையாள மொழியில் வெளிவந்த ஏட்டா (Eeta) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும்.[1][2] இப்படத்திற்காக மலையாளத்தில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர்கான பிலிம் பேர் விருதுகளை கமல்ஹாசன் மற்றும் ஐ. வி. சசி வென்றனர்.
நடிகர்கள்
- கமல்ஹாசன்
- மது
- ஷீலா
- சீமா
- எம். ஜி. சோமன்
- ஜோஸ் பிரகாஷ்
- சங்கரடி
மேற்கோள்கள்
- ↑ "Eetta". malayalachalachithram.com. Retrieved 9 அக்டோபர் 2020.
- ↑ "Eetta". malayalasangeetham.info. Archived from the original on 13 அக்டோபர் 2014. Retrieved 9 அக்டோபர் 2020.
