வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Admin (பேச்சு | பங்களிப்புகள்) "thumb|200x200px|இரசாயனவியல் - [[அணுக்களையும் அவை உருவாக்கும் அமைப்புகளையும் ஆயும் இயல்]] '''இரசாயனவியல்''' ''(Chemistry)'' எனப்படுவது அணுக்களா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 56:
== அடிப்படைக் கருத்துருக்கள் ==
வேதியியலில் பல்வேறு அடிப்படையான கருத்துருக்கள் உள்ளன. இவற்றுட் சில கீழே விளக்கப்படுகின்றன.
அணுவே வேதியியலின் அடிப்படையான அலகு. இது நேரேற்றம் கொண்ட மையப் பகுதியையும், அதைச் சுற்றிலும் [[இலத்திரன்]]களையும் (எலெக்ட்ரான்) கொண்டிருக்கும். அணுக்கரு என்று அழைக்கப்படும் மையப்பகுதி [[புரோத்தன்]] (புரோட்டான்), [[நியூத்திரன்]] (நியூட்ரான்) என்னும் துகள்களால் ஆனது. சூழ இருக்கும் இலத்திரன்கள் எதிரேற்றம் கொண்டவை. அதனால், அணுக்கருவின் நேரேற்றத்தைச் சமநிலைப் படுத்துகின்றன. ஒரு தனிமத்தின் இயல்புகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கக்கூடிய மிகச் சிறிய துணிக்கையும் அணுவே.
வேதியியல் தனிமம் என்னும் கருத்துரு வேதியியல் பொருட்கள் என்பதோடு தொடர்புடையது. ஒரு வேதியியல் தனிமம் என்பது அடிப்படையில் ஒரே வகையான அணுக்களைக் கொண்ட ஒரு பொருள். ஒரு குறிப்பிட்ட தனிமம் ஒரு குறித்த எண்ணிக்கை புரோத்தன்களை அதன் அணுக்கருவில் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை அத் தனிமத்தின் அணுவெண் எனப்படும். எடுத்துக் காட்டாக 6 புரோத்தன்களைத் தமது அணுக்கருவில் கொண்ட அணுக்கள் அனைத்தும் [[கரிமம்]] என்னும் தனிமத்தில் அணுக்கள். அதேபோல், 62 புரோத்தன்களைக் கொண்ட அணுக்கள் [[யுரேனியம்]] என்னும் தனிமத்துக்கு உரியவை.
வரிசை 66:
வேதியியல் தனிமங்களைப் பொதுவாக ஆவர்த்தன அட்டவணையில் ஒழுங்கமைக்கின்றனர். இதில் தனிமங்கள் அணுவெண்களின் அடிப்படையிலும், இலத்திரன் அமைப்பின் அடிப்படையில் கூட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அட்டவணையில் உள்ள நிரல்கள் கூட்டங்களையும், கிடை வரிசைகள் ஆவர்த்தனங்களையும் குறிக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்ட கூட்டங்களில் அல்லது ஆவர்த்தனங்களில் இருக்கும் தனிமங்கள் [[அணு ஆரை]], [[இலத்திரன் இழுதிறன்]] போன்ற சில பொது இயல்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன.
சேர்மம் என்பது, குறிப்பிட்ட சில வேதியியல் தனிமங்களின் அணுக்களைக் குறிப்பிட்ட விகிதத்திலும், குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிலும் கொண்டுள்ள ஒரு வேதிப்பொருள். இது கொண்டுள்ள தனிமங்கள் அதன் சேர்க்கையையும், ஒழுங்கமைப்பு சேர்மத்தின் வேதியியல் இயல்புகளையும் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, "நீர்" என்பது [[ஐதரசன்]] (ஹைட்ரஜன்), [[ஒட்சிசன்]] (ஆக்சிஜன்) ஆகிய தனிமங்களின் அணுக்களை இரண்டுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் கொண்டுள்ள ஒரு சேர்மம். இதில், ஒட்சிசன் இரண்டு ஐதரசன் அணுக்களுக்கு நடுவே தம்மிடையே 104.5° கோணத்தை உருவாக்கும்படி பிணைக்கப்பட்டு உள்ளது. சேர்மங்கள் உருவாவதும், அவை ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதும் [[வேதிவினை]]களின் காரணமாக நடைபெறுகின்றன.
வேதிப்பொருள் என்பது குறித்த சேர்க்கைப் பொருள்களையும், இயல்புகளையும் கொண்ட ஒரு பொருள். இது சேர்வைகள், தனிமங்கள் அல்லது சேர்வைகள் தனிமங்கள் இரண்டினதும் கலவை ஆகும். அன்றாட வாழ்க்கையில் காணும் பெரும்பலான வேதிப்பொருட்கள் ஏதோ ஒரு வகைக் கலவைகளே. வளி, கலப்புலோகம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
வேதிப்பொருட்களுக்கான பெயரிடல் முறை வேதியியல் மொழியின் முக்கிய பகுதியாகும். பொதுவாக இது வேதியியல் சேர்மங்களுக்குப் பெயரிடும் ஒரு முறையைக் குறிக்கிறது. வேதியியல் வரலாற்றில் தொடக்க காலத்தில் சேர்மங்களுக்கு அவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெயரைத் தழுவிப் பெயரிட்டனர். இது பல வகையான குழப்பங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்திற்று. இன்று, [[தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியம்|தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியத்தினால்]] உருவாக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி இலகுவாகப் பெயரிட முடிகிறது. வேதியியல் பொருள் வகைகளுக்குப் பெயரிடுவதற்கு சிறப்பாக வரையறுக்கப்பட்ட முறைகள் உள்ளன. [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்களுக்கு]] கரிமப் பெயரிடல் முறையும், [[லனிமச் சேர்மம்|கனிமச் சேர்மங்களுக்குப்]] பெயரிடக் கனிமப் பெயரிடல் முறையும் பயன்படுகின்றன. இதைவிட வேதிப்பொருட்களை எண்கள் மூலம் அடையாளம் காணும் முறைகளும் உள்ளன.
[[File:Caffeine (1) 3D ball.png|upright=1.05|thumb|right|காஃபீன் மூலக்கூறின் பந்து குச்சி மாதிரி (C<sub>8</sub>H<sub>10</sub>N<sub>4</sub>O<sub>2</sub>).]]
வரிசை 89:
ஒரு மூலக்கூறின் முக்கிய பண்புகளில் ஒன்று அதன் மூலக்கூற்று வடிவியல் அமைப்பாகும். பெரும்பாலும் அது கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. ஈரணு.,மூவணு, நான்முகி கட்டமைப்பிலுள்ள அணுக்களின் கட்டமைப்பு நேர்க்கோடு, கோண, மற்றும் பட்டைக்கூம்பு படிவத்தில் எளிமையாக இருக்கலாம். ஆறு அணுக்களுக்கு மிகையான பல்லணு மூலக்கூறுகள் கட்டமைப்பு அவற்றின் வேதியியல் தன்மையை தீர்மானிக்கின்றன.
{{infobox
| data1 = [[File:Cín.png|100px]] [[File:Sulfur-sample.jpg|100px]]
வரிசை 99:
திட்டவட்டமான இயைபும் சில பண்புகளின் தொகுப்பையும் கொண்ட ஒரு வகையான பருப்பொருள் வேதிப்பொருள் என்று அழைக்கப்படுகிறது<ref>{{Cite book| title = General Chemistry | url = https://archive.org/details/isbn_9780536401694 |author1=Hill, J.W. |author2=Petrucci, R.H. |author3=McCreary, T.W. |author4=Perry, S.S. | edition = 4th | publisher = Pearson Prentice Hall | location = Upper Saddle River, New Jersey | year = 2005 | page = 37}}</ref>. காற்று மற்றும் உலோகக் கலவைகள் போன்றவை சேர்மத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்<ref>{{cite book|title=Magnesium and Magnesium Alloys|page=59|author1=M.M. Avedesian|author2=Hugh Baker|publisher=ASM International}}</ref>.
மோல் என்பது ஓர் அளவீட்டு அலகு ஆகும். இது வேதிப் பொருளின் அளவைக் குறிக்கிறது; இரசாயன அளவு என்றும் அழைக்கப்படுகிறது. சரியாக 0.012 கிலோகிராம் அல்லது 12 கிராம் கார்பனில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கை ஒரு மோல் என வரையறுக்கப்படுகிறது, இங்கு கார்பன்-12 அணுக்கள் பிணைப்பற்றும் ஓய்வு நிலையிலும் அடிப்படை நிலையிலும் உள்ளன<ref>{{cite web|url=http://www.bipm.org/en/si/base_units/ |title=Official SI Unit definitions |publisher=Bipm.org |accessdate=2011-06-12}}</ref>.
ஒரு மோலுக்குள் உள்ள உள்ளீடுகளின் எண்ணிக்கை அவகாட்ரோ மாறிலி என அழைக்கப்படுகிறது, மேலும் இது அனுபவ ரீதியாக சுமார் 6.022 × 1023 மோல் - 1 என தீர்மானிக்கப்படுகிறது. மோலார் அடர்த்தி என்பது கன அளவுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவு ஆகும், இது பொதுவாக மோல் / டெசிமீட்டர்3 என்ற அலகால் தெரிவிக்கப்படுகிறது{{sfn|Atkins|de Paula|2009|p=9}}.
| |||