நத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 23:
{{வழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்)}}
 
=== வரலாறு - கிறிஸ்துவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள் ===
== வரலாறு ==
=== கிறிஸ்துவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள் ===
குளிர்காலக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து தம் சாவிற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய [[உயிர்த்த ஞாயிறு]] மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது.<ref name="CathEast">"[http://www.newadvent.org/cathen/05224d.htm "Easter"], கத்தோலிக்க கலைக்களஞ்சியம், 1913.</ref> தொடக்கத்தில் கிறிஸ்துமசு ஒரு முன்னுரிமை குறைந்த கொண்டாட்டமாக கருதப்பட்டது. மேலும் ஆரம்பகால கிறிஸ்துவ சமூகங்களில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை.<ref name="CathNatal">"[http://www.newadvent.org/cathen/10709a.htm "Natal Day"], ''The Catholic Encyclopedia'', 1913.</ref> இன்றைய சமூகத்தில் கிறிஸ்துமசு முக்கிய கொண்டாட்டமாக வளர்ந்திருப்பதற்கு கிறிஸ்துவதுக்கு முந்தைய காலகட்டத்தில் வழக்கத்தில் இருந்த குளிர்காலக் கொண்டாட்டங்களின் பாதிப்பும் காரணம் எனக்கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானவை சில பின்வருமாறு:
==== சடுர்நலியா பண்டிகை ====
[[படிமம்:ChristAsSol.jpg|thumb|180px|''இயேசுவை ஒளிவீசும் சூரியனாக'' சித்தரித்து வரையப்பட்டுள்ள படம்]]
உரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சடுர்நலியா எனும் பண்டிகை [[இத்தாலி]] முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு குளிர்காலக் கொண்டாட்டமாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும் கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டன. அப்போது பரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவருக்கு பொம்மைகளு வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது.<ref name="Bruma">[http://www.cs.utk.edu/~mclennan/BA/SF/WinSol.html Bruma] {{Webarchive|url=https://web.archive.org/web/20061010145627/http://www.cs.utk.edu/~mclennan/BA/SF/WinSol.html |date=2006-10-10 }}, University of Tennessee</ref> சடுர்நலியா கொண்டாட்டத்தின் போது வணிக நடவடிக்கைகள் பின் தள்ளப்பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன.<ref name="Sempronia">Sempronia, Julilla, [http://www.ancientworlds.net/aw/Article/242252 "Ancient Voices: Saturnalia], ''AncientWorlds'' 2004.</ref> சடுர்நலியா கொண்டாட்டம் சனிக் கடவுளை (Saturn) மதிப்பதற்காக நடைபெற்றது. இது ஆண்டுதோறும் [[திசம்பர் 17]] முதல் [[திசம்பர் 24]] வரை நடைபெற்றது. பின்னர் இது ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.<ref name="Mosley1">Mosley, John, [http://www.ips-planetarium.org/planetarian/articles/common_errors_xmas.html "Common Errors in 'Star of Bethlehem' Planetarium Shows"], ''Planetarian'', Third Quarter 1981.</ref>
==== நட்டாலிசு சோலிசு இன்விட்டி (natalis solis invicti) பண்டிகை ====
உரோமர்கள் திசம்பர் 25ஆம் நாள் ''வெற்றிவீரன் சூரியன்'' (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ''நட்டாலிசு சோலிசு இன்விட்டி'' என்ற பண்டிகையைக் கொண்டாடினர்.<ref name="CathMithra">"[http://www.newadvent.org/cathen/10402a.htm "Mithraism"], ''The Catholic Encyclopedia'', 1913.</ref> இது கி.மு. 222 முதல் 218 வரை உரோமின் அரசனாக இருந்த ''எலகாபலுசு'' காலத்தில் உரோமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 275 முதல் 270 வரை ''அவுரேலியன்'' காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.<ref>"Sol." ''Encyclopedia Britannica'', Chicago (2006).</ref>
சோல் இன்விட்டுசு ("வெற்றிவீரன் சூரியன்" அல்லது "தோல்வியடையாத சூரியன்") என்பது [[சிரியா]]வில் பழங்காலத்தில் வழிபடப்பட்ட கடவுள் ஆகும்.<ref name="Christian History">[http://www.christianitytoday.com/history/newsletter/2000/dec08.html Why திசம்பர் 25?] {{Webarchive|url=https://web.archive.org/web/20080919140214/http://www.christianitytoday.com/history/newsletter/2000/dec08.html |date=2008-09-19 }} Christian History and Biography magazine</ref><ref name="History Channel">[http://www.history.com/minisite.do?content_type=Minisite_Generic&content_type_id=1253&display_order=1&sub_display_order=2&mini_id=1290 Saturnalia?] History Channel</ref>
வரி 39 ⟶ 38:
எனவே இன்றைய ஆய்வு முடிவுகளின்படி "இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார்" என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் துவக்க காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த ''சோல் இன்விட்டி'' விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர் எனக் கொள்ளலாம்.
 
==== சூல் பண்டிகை ====
[[படிமம்:Feuerrad aus Stroh.jpg|thumb|left|200px|சூல் பண்டிகையில் "சூரிய சக்கரத்தை எரியூட்டுதல்]]
[[எசுக்காண்டினாவியா|எசுக்காண்டினாவியாவைச்]] சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் சூல் பண்டிகையை திசம்பர் இறுதி முதல் சனவரி துவங்கும் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது ''தோர்'' எனும் இடியின் கடவுளை மகிமைப்படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். அப்போது அந்த நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு ஒளித் துண்டுகளும் புத்தாண்டில் பிறக்கப் போகும் கால்நடைகளைக் குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியும் வரை பண்டிகை தொடரும். இது 12 நாட்கள் வரை கூட நிகழும்.<ref name="Yule HC">[http://www.history.com/minisite.do?content_type=Minisite_Generic&content_type_id=1252&display_order=1&sub_display_order=1&mini_id=1290 An Ancient Holiday] History Channel</ref> [[செருமனி|செருமனியில்]] இது போன்ற ஒரு பண்டிகை ''மிட்டுவிண்டனெச்சு'' (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது.<ref name="Reichmann">Reichmann, Ruth, [http://www.serve.com/shea/germusa/xmasintr.htm "Christmas"]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}.</ref> வடக்கு ஐரோப்பா கடைசியாகத் தான் கிறிஸ்துவத்துக்கு மாறியது. அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறிஸ்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எசுக்காண்டினாவியா மக்கள் கிறிஸ்துமசு பண்டிகையை இன்றும் சூல் என்றே அழைக்கின்றனர். சூல் என்ற சொல் கி.பி. 900 முதல் [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] கிறிஸ்துமசு என்ற பொருள் உள்ள சொல்லாகவே பயன்படுகிறது.<ref>[http://dictionary.reference.com/browse/Yule Yule]. ''The American Heritage® Dictionary of the English Language,'' Fourth Edition. Retrieved திசம்பர் 03, 2006.</ref>
 
=== கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம் ===
[[படிமம்:Origen3.jpg|thumb|right|200px|ஒரிஜென் என்கிற ஒரு துவக்க கால கிறிஸ்தவ குரு, இயேசு உட்பட அனைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் எதிர்த்தார்.]]
இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் பயணியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவர் கி.பி. 221இல் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய நூல் ஒன்று அறிவிக்கிறது.<ref name="Britannica" /> இந்த நாள் இயேசு மரியாளின் கருவில் உருவாகியதாகக் கருதப்பட்ட [[மார்ச் 25]]இலிருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு வரும் நாளாகும்.<ref name="CathAnnun">[http://www.newadvent.org/cathen/01542a.htm "The Feast of the Annunciation"], ''Catholic Encyclopedia,'' 1998.</ref> மார்ச் 25 வசந்த கால சம இராப்பகல் நாளாகவும்
வரி 55 ⟶ 54:
கான்ஸ்டான்டினோபிலுக்கு கி.பி 379இலும் அந்தியோக்கியாவுக்கு 380இலும் அலெக்சாந்தரியாவுக்கு சுமார் 430இலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம் (Arianism) மிகுந்து காணப்பட்ட கான்ஸ்டான்டினோபிள் பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. கி.பி 381இல் அப்போதைய ஆயரான கிரெகொரி நசியன்சுஸ் என்பவர் பதவி விலகியதைத் தொடர்ந்து இது வழக்கொழிந்து போய் மீண்டும் யோன் கிறிசொஸ்டொம் என்பவர் கி.பி. 400இல் ஆயராக பதவியேற்ற பின்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="CathChrit" />
 
=== மத்திய காலம் ===
[[படிமம்:Don Lorenzo Monaco 001.jpg|thumb|left|220px|கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் இயேசுவை வணங்குதல் டொன் லொரென்சோ மொனாகோவின் 1422 ஓவியம்]]
ஐரோப்பாவின் ஆரம்ப மத்திய காலத்தில்,கிறிஸ்துமசின் முக்கியத்துவம் திருக்காட்சி விழா (மூன்று அரசர் திருவிழா) திருநாளினால் குறைக்கப்படிருந்தது. ஆனால் மத்தியகாலத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான திருநாட்கள் முக்கியத்துவமைடைந்து காணப்பட்டன. கிறிஸ்துமசுக்கு முன் 40 நாட்கள் "புனித மார்டினின் நாற்பது நாட்கள்" (இது [[நவம்பர் 11]] இல் ஆரம்பித்தது) என அழைக்கப்பட்டது, தற்காலத்தில்
வரி 62 ⟶ 61:
கிறிஸ்துமசின் முக்கியத்துவம் பேரரசர் சார்லிமேன் (Charlemagne) கி.பி. 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டப் பட்டதனாலும் இங்கிலாந்தின் முதலாவது வில்லியம் மன்னர் 1066 கிறிஸ்மஸ் நாளன்று முடிசூட்டப்பட்டதனாலும் அதிகரித்தது. [[உயர் மத்திய காலம்|உயர் மத்திய காலத்தில்]] வரலாற்று நூல்கள் பல முக்கிய நபர்கள் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடியதை குறித்துள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் 1377ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தொன்றை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.<ref name="Murray" /> ''யூல் பன்றி'' மத்திய கால கிறிஸ்துமஸ் விருந்துகளில் கட்டாய அங்கமாக காணப்பட்டது. [[கிறிஸ்துமஸ் கெரொல்|கெரொல்]] பாடல் இசைப்பதுவும் இக்காலத்தில் பிரபலமடைந்து வந்தது. ஆரம்பத்தில் கெரொல் குழு நடனமாடுபவர்களால் ஆனதாக காணப்பட்டது. குழுவில் ஒரு தலைமை பாடகரும் அவரைச் சுற்றி நடனமாடும் குழுப்பாடகர்களையும் கொண்டிருந்தது. அக்காலத்தின் பல எழுத்தாளர்கள் கெரோல் இசையை சடுர்நலிய, யூல் அம்சங்களின் தொடர்ச்சி என சாடினார்கள்.<ref name="Murray" /> விதிமுறைகளை மீறுதலும்,குடிபோதை,சூதாட்டம் போன்றவையும் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக காணப்பட்டது. இங்கிலாந்தில் [[ஆங்கிலப் புத்தாண்டு|புத்தாண்டு நாளில்]] பரிசுகள் பரிமாறப்பட்டது.
 
=== சமய மறுசீரமைப்பும் 1800களும் ===
[[படிமம்:FatherChristmastrial.jpg|thumb|right|200px|கிறிஸ்துமஸ் தந்தை]]
[[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறிஸ்தவ சமய மறுசீரமைப்பின்போது]] [[சீர்திருத்தத் திருச்சபை]]கள் கிறிஸ்துமஸ் கொண்டாங்களை "[[பாப்பரசர்|பாப்பரசரின்]] ஆடம்பரம்" எனவும், தூய்மை வாதிகள் என்னும் பிரிவினர் (Puritans) கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டத்தை "விலங்கின் ([[சாத்தான்|சாத்தானின்]]) கந்தல் துணி" எனவும் கண்டித்தனர். இதற்குப் பதில்மொழி தரும் விதத்தில் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வெளி ஆடம்பரங்களைக் குறைத்து, அதன் உள்ளார்ந்த சமய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது.
வரி 75 ⟶ 74:
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாசிண்டன் இர்விங் என்ற எழுத்தாளரின் "The Sketch Book of Geoffrey Crayon", "Old Christmas" சிறுகதைகள் காரணமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீள்ப்பிக்கப்பட்டன, இச்சிறுகதைகளில் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்டதாக எழுத்தாளர் கூறிய விடுமுறைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் சிலர் இர்வினின் நூலில் வரும் விடுமுறை தொடர்பான கூற்றுகள் கற்பனையானவை என்றும் பின்னாளில் அமெரிக்கர்கள் அந்நூலில் உள்ளவற்றை பின்பற்றியதன் மூலமே நூலில் உள்ள விடுமுறைக் கலாச்சாரம் தோன்றியதாகவும் கருதுகின்றனர்.<ref>[http://www.thehistoryofchristmas.com/ch/in_america.htm ''The history of Christmas: Christmas history in America''] {{Webarchive|url=https://web.archive.org/web/20180419103042/http://www.thehistoryofchristmas.com/ch/in_america.htm |date=2018-04-19 }}, 2006</ref> மேலும் அமெரிக்க உள்நாட்டு போரைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்த அதிகளவான [[யேர்மனி]]ய குடிவரவாளர்கள் ஐரோப்பிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்காவுக்கு கொணர்வதில் முக்கிய பங்காற்றினார்கள். 1870 கிறிஸ்துமஸ் அமெரிக்காவில் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
 
=== 20ஆம் நூற்றண்டும் அதன் பிற்பட்ட காலமும் ===
[[படிமம்:Now is it Christmas again (1907) by Carl Larsson.jpg|thumbnail|300px|left|"மீண்டும் கிறிஸ்துமஸ்": (1907) கார்ல் லார்சன்]]
[[1914]] இல் [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது, பிரித்தானிய, யேர்மனிய இராணுவ வீரர்களிடையே அதிகாரபட்சமற்ற போர்நிறுத்த உடன்பாடொன்று காணப்பட்டது. இராணுவத்தினர் தாமாகவே போர் செய்வதை நிறுத்திவிட்டு கெரோல் இசைக்க தொடங்கிவிட்டார்கள். இப்போர்நிறுத்தம் கிறிஸ்மஸ் அன்று தொடங்கி சில நாட்கள் நீடித்தது.<ref>Baker, Chris, [http://www.1914-1918.net/truce.htm The Christmas Truce of 1914], 1996</ref>
வரி 93 ⟶ 92:
 
== பிரதேச கொண்டாட்டங்கள் ==
=== இலங்கையில் கிறிஸ்துமஸ் ===
[[படிமம்:Kataluva Purvarama 0766.jpg|thumbnail|ஆங்கிலேயர்கள் காணப்படும் 19 ஆம் நூற்றாண்டு ஓவியம். பின்னனியில் அலங்காரப் பொருட்கள்]]
கிபி 6வது நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் ''கொஸ்மாஸ் இண்டிகொப்லெய்ட்ஸ்'' எழுதிய "Topographia Christiana" என்ற நூலில் அக்காலப் பகுதியில்
வரி 108 ⟶ 107:
கிறிஸ்துமஸ் நாளுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அலங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் நாளன்று புத்தாடை அணியும் வழக்கமும் காணப்படுகிறது. கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பது வழக்கமாகும். கத்தோலிக்கரும் அங்கிலிக்கன் சபையினரும் டிசம்பர் 24 நடு இரவு, டிசம்பர் 25 காலை திருப்பலிகளில் பங்குகொள்ளும் அதே வேளை சீர்த்திருத்த சபையினர் முழு இரவு தியானங்கள், செபக்கூட்டங்கள் என்பற்றில் ஈடுபடுவது வழக்கமாகும். டிசம்பர் 25 காலையில் அயலவருடன் உணவுகளை பகிர்தலும், விருந்து கொடுத்தலும் பொதுவான வழக்கமாகும்.
 
=== இந்தியாவில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்கள் ===
[[படிமம்:India - Kerala - 071 - Cochin - Xmas decorations for sale (2077712791).jpg|thumbnail|கடை ஒன்றில் அலங்காரப் பொருட்கள், கேரளா]]
இந்தியாவில் கிறித்தவக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள்கள் '''பெரிய வெள்ளி''' அல்லது '''புனித வெள்ளி''' (Good Friday), மற்றும் '''கிறிஸ்து பிறப்புப் பெருவிழா''' ஆகும்.
"https://tamilar.wiki/w/நத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது