தேவ உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>G. R. Krishnamurthy No edit summary |
"தேவ உலகம்"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Reverted |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
தேவ உலகம் |
|||
[[இந்து தொன்மவியல்]] அடிப்படையில் '''தேவ உலகம்''' என்பது [[பதினான்கு உலகங்களில்]] ஒன்றாகும். இது [[தேவர்கள்]] வாழ்கின்ற உலகம் என்பதால் ''தேவ உலகம்'' என்று அழைக்கப் பெறுகிறது.<ref>இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா -திருப்புகழ் - பாடல் 468</ref> இந்திரன் ஆள்வதால் ''இந்திர லோகம்'' அல்லது ''இந்திர புரி'' என்றும் வழங்கப் பெறுகிறது. மேலும் ''தேவ லோகம்'' , ''சொர்க்க லோகம்'' , ''சொர்க்க புரி'' என பல்வேறு பெயர்களும் இதற்கு உண்டு. |
|||
பூமியில் இறை வழிபாடு, மற்ற உயிர்களுக்கு உதவுதல் போன்றவற்றைச் செய்யும் மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. |
|||
== இந்திரப் பதவி == |
|||
இந்திரப் பதவி என்று அழைக்கப்பெறும் தேவ உலகை ஆளுகின்ற பதவியை மிகவும் பெருமையான ஒன்றாகவும், மிகவும் உயர்வான ஒன்றாகவும் நினைக்கப் பெறுகிறது.<ref>இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -திருமாலை 2</ref> இப்பதவியை கைப்பற்ற அரக்கர்கள் முயலும் போது, சிவபெருமான், திருமால் போன்ற கடவுள்கள் அரக்கர்களை அழித்து தேவ லோகத்தினை மீண்டும் தேவர்களுக்கே மீட்டுத் தருவதாக புராணங்கள் கூறுகின்றன. |
|||
== தேவர்கள் == |
|||
இந்த உலகத்தில் [[கந்தவர்கள்]] என்று அழைக்கப் பெறுகின்ற தேவர்கள் வசிக்கின்றார்கள். சூரியன், சந்திரன், சனி, ராகு, கேது போன்ற [[நவ கிரகம்|நவ கிரகங்களின்]] அதிபதிகளும், அக்னி, வருணன், வாயு போன்ற [[பஞ்ச பூதம்|பஞ்ச பூதங்களின்]] அதிபதிகளும் இந்த உலகில் இருக்கின்றார்கள். |
|||
== தேவ கன்னிகள் == |
|||
{{Main|அரம்பையர்கள்}} |
|||
இந்த உலகத்தில் [[ரம்பை]], [[மேனகை]], [[ஊர்வசி (அரம்பையர்)|ஊர்வசி]], [[திலோத்துமை]] போன்ற தேவ கன்னிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடனக்கலையில் சிறந்தவர்களாகவும், அதீத அழகுடையவர்களாகவும் வர்ணனை செய்யப்படுகிறார்கள்.<ref>மகாபாரதம் - ஆதிபர்வத்தில் சுந்தோபசுந்தோ பாக்கியானம்</ref> தேவர்களின் அரசரான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இவர்களின் நடனங்களைக் கண்டு களிப்பதாகக் கூறப்படுகிறது. |
|||
== தேவ உயிரினங்கள் == |
|||
இத்துடன் [[காமதேனு]], [[கற்பக விருட்சம்]] என்ற கேட்டதைத் தருகின்ற தேவ உயிரினங்களும், இவர்கள் பருகுவதற்கு அமுதமும் இருப்பதாக நம்பப்படுகிறது. |
|||
== காண்க == |
|||
[[இந்து சமயம்]] |
|||
== மேற்கோள்கள் == |
|||
<references /> |
|||
[[பகுப்பு:இந்து தொன்மவியல் இடங்கள்]] |
|||
11:55, 31 சூலை 2025 இல் நிலவும் திருத்தம்
தேவ உலகம்