ஜன கண மன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Admin (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 46:
</blockquote>
== வரலாறு ==
{{Listen|type=music|filename=Jana-Gana-Mana-1942-introduction.mp3|title=1942 சேர்ந்திசை வாத்தியப் பதிவு (கதைக்கப்பட்ட அறிமுகத்துடன்)|description=ரேடியோ ஆம்பர்க் சேம்பர் [[சேர்ந்திசை]]யால் இந்தியாவின் தேசிய கீதமாக 11 செப்டம்பர் 1942 அன்று ஜெர்மனியின் [[ஆம்பர்கு|ஆம்பர்க்கில்]] நிகழ்த்தப்பட்டது.
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் [[இந்திய தேசிய காங்கிரசு]] மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/india/article648548.ece | title=தேசிய கீதத்துக்கு வயது 100! | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref> தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
| |||