இரன்யா ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = இரன்யா ராவ் | image = | caption = | birth_name = | birth_date = 1991கள் | birth_place =கருநாடகம், இந்தியா | nationality = {{Ind}} | occupation = நடிகை | yearsactive = 2014–தற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up--Removing ---பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள் using AWB |
||
வரிசை 18:
இவர், முதன்முதலில் நடிகரும் இயக்குநருமான [[சுதீப்]] இயக்கத்தில் வெளியான கன்னடப் படமான ''மானிக்யா'' என்ற படத்தில் ஏப்ரல் 2014 இல் கையெழுத்திட்டார்.அப்படத்தில் இவர் வரலட்சுமி என்ற ஒரு துணை வேடத்தில் நடித்தார். இவரது நடிப்பு விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. [[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]] இதழில் ஏ. சாரதா என்ற விமர்சகர் இவ்வாறு எழுதினார். "இரன்யா, வரலக்ஷ்மியாக தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருந்தர். ஆனால் ஈர்க்கத் தவறிவிட்டார்."<ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/cities/bengaluru/A-Refreshing-Treat-for-Sudeeps-Fans/2014/05/03/article2203356.ece|title=A Refreshing Treat for Sudeep's Fans|last=Sharadhaa A.|date=3 May 2014|access-date=8 July 2015}}</ref>
சூன் 2015 இல், இரன்யா தனது இரண்டாவது படமும், முதல் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்ப் படமுமான]] [[வாகா (திரைப்படம்)|வாகா]] என்ற படத்தில் [[விக்ரம் பிரபு|விக்ரம் பிரபுவுக்கு]] இணையாக நடித்தார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Ranya-Rao-to-romance-Vikram-Prabhu/articleshow/47717423.cms|title=Ranya Rao to romance Vikram Prabhu: Ranya|access-date=5 October 2015}}</ref> கன்னடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான "பாடகி" என்ற நகைச்சுவைப் படத்தில், நடிகர் [[கணேஷ் (நடிகர்)|கணேஷ்]] மீது காதல் கொள்ளும் சங்கீதா என்ற பத்திரிகையாளராக நடித்தார்.
== மேற்கோள்கள் ==
வரிசை 25:
* {{IMDb name|5945119|Ranya Rao}}
{{Authority control}}
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கர்நாடக நடிகைகள்]]
[[பகுப்பு:1993 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
| |||