இருமல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20220923sim)) #IABot (v2.0.9.2) (GreenC bot |
No edit summary |
||
வரிசை 6:
==நோய் விளக்கம்==
==பல்வேறான நோய்க் காரணிகள்==
==நோய்சார் உடலியக்கவியல்==
வரிசை 38:
பல காரணங்களால் இருமலோடு சிறிதளவு குருதிக்கசிவு ஏற்படலாம். ஆனால், கூடுதலான குருதிக்கசிவு இருந்தால் மூச்சுக்குழல் அழற்சியோ மூச்சுப் பிரிகுழல் விரிநோயோ, என்புருக்கி நோயோ, கடும்நுரையீரல் புற்றோ ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.<ref>{{cite web|url=http://www.merckmanuals.com/professional/pulmonary-disorders/symptoms-of-pulmonary-disorders/cough-in-adults|title=Cough in Adults|author=Noah Lechtzin|website=[[Merck Manuals]]|accessdate=2017-04-07}} Last full review/revision July 2016</ref>
மேலும் சரியான நோயறிதலுக்கு ஆய்வக முறைகளையும் x-கதிர்களையும், நுரையீரல் செயல்திறனறி கருவியையும் பயன்படுத்தலாம்.<ref name=Review10/>
இருமலை அதன் நேர நீட்டிப்பு, பான்மை, தரம், தாக்கும் பருவம் அல்லது நேரம் ஆகியவற்றை வைத்து பிரித்து வகைபடுத்தலாம்.<ref name=Review10/> இருமலின் நேர நீட்டிப்பு மூன்றுவாரங்களுக்கும் குறைவாக இருந்தால் உடனடிக் கடுமையானது எனவும் மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை இருந்தால் மிகக் கடுமையானது எனவும் எட்டு வாரங்களுக்கு மேலும் நீடித்தல் நாட்பட்டது எனவும் கூறப்படும்.<ref name=Review10/> இருமல் உலர் இருமலாகவோ கூழைவரும் இருமலாகவோ அமையலாம். இருமல் இர்வில் மட்டுமோ (இது இரவு இருமல் எனப்படும்) அல்லது இரவிலும் பகலிலுமோ அல்லது பகலில் மட்டுமோ ஏற்படலாம்.<ref name=Review10/>
| |||