இராம நவமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Balajijagadesh
No edit summary
No edit summary
 
வரிசை 28:
சில இடங்களில் நவராத்திரிகளின் ஒன்பது நாட்களும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகையால், இந்தக் காலகட்டம் 'இராம நவராத்திரி' எனப்படுகிறது <ref>[http://books.google.com/books?id=BUQ4OvusWwIC&amp;pg=PA47&amp;dq=Rama+Navami&amp;as_brr=0#PPA47,M1 ஸ்ரீ இராம நவமி] ''இந்து மற்றும் முகமதியப் பண்டிகைகள்'', ஜான் மர்டோக்கால். ஏசியன் எஜுகேசனல் சர்வீசசால் வெளியிடப்பட்டது, 1991. {{ISBN|8120607082}}. பக்கம் 27.</ref><ref>{{Cite web |url=http://tdil.mit.gov.in/ramnavmi.htm |title=இராம நவமி |access-date=2010-03-22 |archive-date=2009-04-07 |archive-url=https://web.archive.org/web/20090407012102/http://tdil.mit.gov.in/ramnavmi.htm |url-status=dead }}</ref>.
 
=== இராமநவமிக் கொண்டாட்டம் ===
இராமநவமி அன்று [[இராமாயணம்]] உள்ளிட்ட இராம கதைகளை வாசிப்பார்கள். சில வைணவ இந்துக்கள் கோவிலுக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்குள் வேண்டுதல் செய்கிறார்கள். சிலர் பூசை, [[ஆரத்தி]]யின் ஒரு பகுதியாக இசையுடன் கூடிய [[பஜனை]] அல்லது [[கீர்த்தனை]]யில் ஈடுபடுகின்றனர்.<ref>[https://web.archive.org/web/20121104195645/http://articles.timesofindia.indiatimes.com/2009-04-02/mysore/28056195_1_ramanavami-music-festival-temples-devotees Ramnavami] ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]'', 2 April 2009.</ref> சில பக்தர்கள் இராமனை ஒரு குழந்தையாக உருவகித்து தொட்டில்களில் இட்டு வணங்குகின்றனர். தொண்டு நிகழ்வுகளும் சமூக உணவுகளும் ஏற்பாடு செய்கிறார்கள். இந்த விழா பல இந்துக்களுக்கு தங்கள் வாழ்க்கை நெறிகளை எண்ணிப் பார்க்கும் ஒரு வாய்ப்பாகத் திகழ்கிறது.<ref name="bp">{{cite web|title=President and PM greet people as India observes Ram Navami today|url=http://news.biharprabha.com/2014/04/president-and-pm-greet-people-as-india-observes-ram-navami-today/|work=IANS|publisher=news.biharprabha.com|access-date=8 April 2014}}</ref> சிலர் இந்த நாளை நோன்பிருந்தும் கழிக்கின்றனர்.<ref>[http://india.gov.in/knowindia/festivlas_ramnavami.php Ramnavami] Govt. of India Portal.</ref>
 
வரிசை 41:
[[கருநாடகம்|கருநாடகாவில்]], இராமநவமி அன்று சில இடங்களில் [[பானகம்|பானகத்தோடு]] சில உணவுகளையும் வழங்கிக் கொண்டாடுகிறார்கள். சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீராமசேவா மண்டலி என்கிற அமைப்பு, ஒரு மாதம் முழுவதும் மரபார்ந்த இசை விழாவை நடத்துகிறது. 80 ஆண்டுகள் பழமையான இந்த இசைவிழாவில் இந்திய மரபுவழி இசைக்கலைஞர்கள், அவர்களது மதத்தைப் பொருட்படுத்தாமல், [[கருநாடக இசை]], [[இந்துஸ்தானி இசை]] ஆகிய இரு வகைகளில் இருந்தும் இராமனுக்காகக் கூடியிருக்கும் பார்வையாளர்களு இசைவிருந்து படைக்கிறார்கள்.<ref>{{Cite web|url=http://www.ramanavami.org/about-us|title=Sree Ramaseva Mandali, Retrospect &#124; Our Impact|website=www.ramanavami.org}}</ref>
 
=== தென்னிந்திய இராமநவமி ===
தென்னிந்தியாவில் இந்த நாள் இராமன், சீதை ஆகியோரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.<ref>[http://www.hindu.com/2006/04/08/stories/2006040806400600.htm பத்ராச்சலத்தில் வான் உலகத் திருமண மகிழ்ச்சி] {{Webarchive|url=https://web.archive.org/web/20121104030134/http://www.hindu.com/2006/04/08/stories/2006040806400600.htm |date=2012-11-04 }} ''[[த இந்து]]'' , சனிக்கிழமை, ஏப்ரல் 08, 2006.</ref><ref>[http://www.hindu.com/2006/04/08/stories/2006040817940300.htm சீதாஇராம கல்யாணத்தின் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090408062617/http://www.hindu.com/2006/04/08/stories/2006040817940300.htm |date=2009-04-08 }} ''[[த இந்து]]'' , சனிக்கிழமை, ஏப்ரல் 08, 2006.</ref>.
 
"https://tamilar.wiki/w/இராம_நவமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது