இராசத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m new key for Category:இராஜஸ்தான்: " " using HotCat |
No edit summary |
||
வரிசை 158:
<ref>[http://www.census2011.co.in/census/state/rajasthan.html Rajasthan Population Census data 2011]</ref>
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை
60,657,103 (88.49 %) ஆகவும், [[இசுலாம்|இசுலாமிய சமய]] மக்கள் தொகை 6,215,37 (9.07%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 96,430 (0.14%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 872,930 (1.27%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 622,023 (0.91%) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை
12,185 (0.02 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 4,676 (0.01 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 67,713 (0.10%) ஆகவும் உள்ளது.<ref>[http://www.census2011.co.in/census/state/rajasthan.html Rajasthan Religious Data]</ref>
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[இராச்சசுத்தானி|இராசத்தானி]], [[மார்வாரி மொழி|மார்வாரி]], [[குசராத்தி மொழி|குசராத்தி]], [[உருது மொழி|உருது]], [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]] மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கில மொழியும்]] பேசப்படுகிறது.
| |||